பிரித்தானியாவின் மகாராணி தான் பதவியேற்ற 60 ஆண்டைக் கொண்டாடுவதற்கான நிகழ்விற்கு இலங்கை ஜனாதிபதியும் இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை நிகழ்த்திய சர்வாதிகாரியுமான மகிந்த ராஜபக்ச இன்று 03.06.2012 பிரித்தானிய விமான நிலையத்தில் வந்திறங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை ஒட்டி ஆயிரக்கணகான பிரித்தானியா வாழ் தமிழர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். திடீரென ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையாக மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வானது, மகிந்த ராஜபக்ச மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டுவதாக அமைந்தது.
2009 இனப்படுகொலை நிகழ்ந்து கொண்டிருந்த போது நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் லட்சக் கணக்கான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
United Kingdom means more than 700 years of freedom and democracy. The American Seretary of State General Alexander Haig told the Argentinians in 1981 that they taught the world military science and everything else and that they should not fight them. Irish do no want to fight for them or fight with after world war one. Then known as just world war or war to end all the wars. They may come back into UK after 90 years. Scots have more autonomy than the Welsh. Sri Lankan Tamils changed the course of world history. in this century. 1971.