Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இனச்சுத்திகரிப்பின் எழுவதாவது ஆண்டு:முத்தன் யோன்சன்

இனியொரு... by இனியொரு...
02/02/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

pic4இரண்டாம் உலகப் போரின் போது, யேர்மனிய நாசிப் படைகளால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அறுபது இலட்சத்திற்கும் மேற்பட்ட யூத மற்றும் நாடோடிக்கூட்டத்தைச் சார்ந்த மக்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் கிறித்தவத்தைத் தழுவியிருக்காததன் காரணத்தாலேயே மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

யூத வம்சத்தில், இய்ரேலில் பிறந்த ஏசு நாதரை இறைவனின் குமாரனாக ஏற்றுக்கொண்ட யூதர்களே கிறித்துவத்தை ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தார்கள். இதன் காரணமாகவே யேர்மனியர்கள் கிறித்துவத்தைத் தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்றைய யூதர்கள் ரோமானிய பேரரசின் படைகளால் சிதறடிக்கப்பட்டதன் விளைவாக உலகெங்கும் சிந்தப்பட்டு, வாழ்ந்து வருகிறார்கள். இப்படியாக யேர்மனியில் வாழ்ந்த அப்பாவிகளே கொல்லப்பட்டார்கள்.

pic3பௌத்தராகத் தன்னை உருமாற்றிக்கொண்ட ரசியோ யேர்மனிய பெண்ணான எலேனா பிளவாசுக்கி என்பவரின் ஆரிய வம்சமே உலகில் உயர்ந்தது என்ற கருத்தை விதைத்தார். சிங்கள பௌத்தர்கள் ஆரியர்களின் வழியைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தை அவர்கள் மத்தியில் விதைத்து சிங்கள மக்களை நச்சூட்டினார். அதனைப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை அதிகாரவர்க்கம் அப்பாவிச் சிங்கள மக்களை ஏமாற்றி தாம் அதிகாரத்தில் அமர்ந்துகொள்ள பேரினவாதத்தைப் பயன்படுத்திற்று.இவரின் இதே சிந்தனையால் ஈர்க்கப்பட்டு அதில் மூழ்கியவரே யேர்மனிய அடேல்ப் கிட்லர்.

pic5அப்பெண்ணின் வழிகாட்டலில் டேவிட் ஹேவிதாரண என்ற கிறீத்தவர் அனகாரிக எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிபயங்கரமான இனவாதியாக மாற்றப்படுகிறார். இலங்கையில் சிங்கள கடும் தேசியவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஊட்டுதல் எனும் இலட்சியத்துடன், புனைகதை பிணையப்பட்ட நூல்களையும் பிரசுரங்களையும் சிங்களத்தில் தயார் செய்தார்.

இப்படியான கற்கையுடனும் துணை ஆவணங்களுடனும் மீண்டும் இலங்கையில் அநகாரிக தர்மபால வந்திறங்குகின்றார். வந்திறங்கிய அவர் துரித கதியில் சிங்கள தேசியவாதத்தை தமிழ் இனத்தை அழிக்கும் சிங்கள பௌத்த பயங்கரவாதமாக தொடர்ந்து இயங்கும் சக்தியாக மாற்றுகின்றார். அதாவது இன்றும் என்றும் தழிழர்களை இலங்கையில் இருந்து அழித்தல் மற்றும் வெளியேற்றல் என்பதாகும்.

யூதர்கள் ரோமானிய பேரரசின் படைகளால் சிதறடிக்கப்பட்டதன் விளைவாக ஐரோப்பாவில் குடியேறினார்கள். இந்தியாவில் ஏற்பட்ட இந்து ஆதிக்கம் காரணமாக காரணமாக பல பாகங்களில் இருந்து பௌத்தர்கள் இலங்கையில் வந்து குடியேறி மதத்தால் ஒருங்கிணைந்து சிங்களவர்களானார்கள் யூதக் கிறித்தவர்களே யேர்மனியர்களுக்கு கிறித்தவம் கிடைக்கும் படியாகச் செய்தார்கள். இந்திய தழிழ் பௌத்த துறவிகள் இலங்கையில் பௌத்தம் அழியாது பாதுகாத்து வந்தார்கள். யாருடைய நூல் யேர்மனிய நாசிப்படையை உருவாக்கி இனவழிப்பைச் செய்ததோ, அவரின் பாசறையிலிருந்து நேரடியாக கிளம்பிய சிங்கள பௌத்த இனவாத பூதம் தழிழ் மக்கள் மீதான இனவழிப்பை இன்று வரை மிக நிதானமாகவும், நேர்த்தியாகவும் செய்து வருகிறது.

genocide1ஆச்விட்ச் என்னும் இடத்தில், யேர்மனிய நாசிப்படைகளால் யூதர்கள் அடைத்து வைத்து படு பயங்கரமாக கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நெரிசல் முகாம் விடுவிக்கப்பட்ட நாளை, உலகில் இனவழிப்பு தினமாக நினைவு கூருகிறார்கள். தமிழர்கள் முள்ளிவாய்க்கால் படுகொலையின் இறுதி நாளை புதிய இனவழிப்பின் ஆரம்ப நாளாக நினைவு கூருகிறார்கள்.

இதிலிருந்து தமிழர்களாகிய நாம் யூதர்கள் இனவழிப்புக்குள்ளான தினத்தை நினைவு கூருவது மட்டுமல்லாது, அவர்களையும் எமது துயரில் பங்கு கொள்ள வைக்க வேண்டும். யூதர்கள் மத்தியிலுள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்குப் புதிய இனப்படுகொலைகளின் கோரம் குறித்து புரியவைக்க வேண்டும். மற்றும் இனவழிப்புக்குள்ளான அனைத்து இனங்களின் துயரில் பங்கு கொண்டு மனித நேயத்துடன் வாழ வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
How Fox Lies Fuel The War On Drugs: Russell Brand

How Fox Lies Fuel The War On Drugs: Russell Brand

Comments 2

  1. Parai player says:
    11 years ago

    நோம் சொம்ஸ்கி எனும் யூதப் பேரறிழர் மீதும் பல பிழைகள் சுட்டிக்காட்டப்படுவதுண்டு.

    ஆயினும்,
    நோம் சொம்ஸ்கி “when Elie Wiesel intervenes personally to try to convince Yehuda Bauer not to attend a genocide conference in Tel Aviv because it will deal with the Armenian genocide, I do not know whether he really believes that the genocide didn’t take place, or is just following the dictates of the Israeli authorities who tried to cancel the conference because it might harm their relations with Turkey” (ஆர்மேனிய இனவழிப்பை இஸ்ரேல் படுபாதகமாக மறைக்க துணைபோகிறது …) என ‘எலி வீஸல்’ எனப்படும் பன்னெடுங்கால யூத மக்கள் உரிமைக்கான செயற்பாட்டாளரையும் விமர்சிப்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

    எலி வீஸல் ஜேர்மானியரின் யூத இனப்படுகொலையிலிருந்து தப்பித்தவர்.
    ஆனால் எலி வீஸல் Zionism எனப்படும், மகாவம்சத்தை மேற்கோள் காட்டி முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை விட பலமடங்கு கூடிய அநியாயத்தின் முன்னெடுப்பால் குவியும் ஏனைய இனப்படுகொலைகள் (பலஸ்தீன் அராபியர் மட்டுமல்ல), ஆர்மேனிய மற்றும் ஹெரெரோ (நமீபிய) இனப்படுகொலை, இன்னும் எவ்வளவோ ஆபிரிக்க மக்கள் இனங்களின் மீது நடந்தேறிய மற்றும் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலைகள் மறைக்கப்படல் வேண்டும் எனும் இஸ்ரேலிய அரச தத்துவங்களுடன் துணைபோனவர்… அத்தவறான பாதையில் போய்க்கொண்டே இருப்பவர். ஆன்னல் 2009இன் பின்னர் மேலோட்டமாக எலி வீஸல் தமிழர் இனவழிப்பு பற்றி பேசவும் முன்வந்தவர் என்பதுவும் உண்மை.
    1948 இல் ஐ.நா சபை உருவாகத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட இனவழிப்புக்கு எதிரான சர்வதேச சட்ட திட்டம் [Convention on the Prevention and Punishment of the Crime of Genocide (CPPCG); UN adoption 1948 ] யூத அறிஞர்களின் விடாமுயற்சிகளாலும் Zionism-எனும் பிழையான மேலாதிக்க கோட்பாட்டினாலுமே உருவானது.
    ஆனால் இப்போது இனவழிப்பு சம்பந்தப்பட்ட அரசியல் சிக்கல்கள் நிறைந்ததாகவே உருவாகியுள்ளது.
    ஈழத்தில் (அன்றைய சிலோன்-இல்) தமிழர் மீதான இனவழிப்பு அக்காலகட்டத்திலேயே பிரித்தானியரின் ஏகாதிபத்தியத்திய உந்தலின்படி சிங்கள பௌத்த பேரினவாதத்தால் முன்னெடுக்கப்பட்டது. அதன் முதல் அத்தியாயம் இந்திய வம்சாவழியினர் மேல் தொடங்கியது. 1950-களில் கல்லோயா என்று அம்பாறை-இல் ஈழ (வம்சாவழி) தமிழரிடையே கட்டவிழ்த்தும் விடப்பட்டது.
    நேற்றைய வடமாகாணசபை இனவழிப்பபை ஆராயக் கோரும் தீர்மானத்தின் முன்மொழிவு அம்பாறையிலிருந்து ஈழத்தமிழர் இன்வழிப்புக்குள்ளாகும் வரலாற்றை, அதிகாரபூர்வமாக ஒரு மக்கள் போராட்டப் புரட்சிகர வடிவில் நிலைநிறுத்துகிறது. இதனை நன்கே விமர்சித்த இனியொரு-இன் பதிவுக்கு நன்றி: )

    ஈழத் தமிழரின் சுயநிர்ணய போராட்டம் மேற்கத்தைய நாடுகளின் காலடியில் பெரிதும் முடங்கிக் கிடக்கும் இத்தருணத்தில், புளித்துப் போன ஆயுதப்போராட்டங்கள் மறைமுகமா இஸ்ரேலினூடாக சர்வதேச Zionism-த்தின் (இஸ்ரேலுக்கு எதிரான அமைப்புகளினூடாகவும் அகப்பட்டது என்பதும் சோக வரலாறு) இரும்புப் பிடியில் அகப்பட்டும் தவிக்கிறது.
    ஐ.நா மனித உரிமை சபையில் இஸ்ரேலின் நேரடி முகவராக மனிதவுரிமைகளுக்கு எதிராக செயற்படும் UN Watch எனும் பாதக அமைப்பு ஈழத் தமிழர் அங்கு எதிர் கொள்ளும் பாரிய பின்னடைவுளுக்கு முதலைக் கண்ணீர் வடிப்பதுவும் இங்கு குறிப்பிடவேண்டிய முக்கிய விடயம்.

    யூத மக்கள் இன்றும் இனவாத தாக்குதல்களுக்கு உள்ளாவதும், இஸ்ரேல் உருவாக்கப்பட்டதால் யூத இனவழிப்புப் பற்றி சர்வதேச மட்டத்தில் தட்டிக்கேட்க ஒரு பொறிமுறை உருவானதுவும் உண்மைகளே.
    ஆனால் வெறுமையாக வாற போற எல்லா யூத இனவழிப்பை மேற்கோள் காட்டி இயங்கும் அமைப்புகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்துவது என்பது மிக மிக அபாயகரமானது. கிfபிர், ட்வோரா, கொத்துக்கொண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள், மொஸாட்டு என்றும் அவைஅனைத்துக்கும் மேலாக இஸ்ரேல் தயாரிப்பான ஆளில்லா விமானங்களாலும் அடி மேல் அடி வாங்கிய ஈழத்தமிழர் Zionism பௌத்த பேரினவாதத்தொடு தொடர்புறும் வழிவகைகள் பற்றி அவதானமாக வேண்டியது இன்றைய அவசரத் தேவை.

    நோம் சொம்ஸ்கி போன்ற யூத பேரறிஞர்களால் பிழையான தத்துவங்கள் பல உள்ளடிக்கியது என வர்ணிக்கப்படுவம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு இனவழிப்பு சம்மந்தமான முக்கிய படைப்பு – அவதானம்!:
    http://www.bookconnect.in/products/conversation-with-elie-wiesel

  2. Parai player says:
    11 years ago

    இணைப்பு தொழில்நிட்பக் கோளாறு காரணமாச எள்வரவில்லை. மீண்டுமொரு பிரயத்தனம்!

    நேற்றைய வடமாகாணசபை இனவழிப்பபை ஆராயக் கோரும் தீர்மானத்தின் முன்மொழிவு அம்பாறையிலிருந்து ஈழத்தமிழர் இன்வழிப்புக்குள்ளாகும் வரலாற்றை, அதிகாரபூர்வமாக ஒரு மக்கள் போராட்டப் புரட்சிகர வடிவில் நிலைநிறுத்துகிறது. இதனை நன்கே விமர்சித்த இனியொரு-இன் பதிவுக்கு நன்றி:-
    https://inioru.com/44887/%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2/

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...