இந்து ஆங்கில நாளிதழின் தலைமை ஆசிரியரான என். ராம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
மேலும் இந்து பதிப்பாளர், அந்தக் குழுமத்தின் பிற பத்திரிகைகளான “பிஸினஸ் லைன்’, “பிரண்ட் லைன்’, “ஸ்போர்ட்ஸ் டார்’ ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்தும் அவர் எதிர்வரும் 19 ஆம் திகதியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இந்து குழுமத்தை நடத்தி வரும் “கஸ்தூரி அன்ட் சன்ஸ்” நிறுவனத்தில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக அவர் பதவி விலகக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
கஸ்தூரி ரங்க அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த 12 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் 50 பங்குதாரர்களிடம் தான் கஸ்தூரி அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தரித்தி(ரா)ம் ஒழிந்தது.பேடை அகன்ட்ரது
ஏன் இந்த கொலவெரி.
இவர் இந்துநாலிதழ்ன் மிக பெர்ய தலைவலி. மெலும் இந்து மத விரொதி. இவரால் நான் இந்து பதிரிகை வாஙுவதையெ நிருட்தி விட்டென் . இவர் ராஜேனம செய்தது மிக்க சந்தொஷம்.
Dei Nataraja…unaku english paper padika theriyama niruthirupa…athuku RAMa en thitra.
போலி.டாக்டர். ?????. தமிழில் எழுதத் தெரியல்ல, வந்துட்டார் கருத்துக் கூற.
மதுரை மாவட்ட உத்தப்புர பிரச்சனைக்கு முக்கிய காரணமே இந்துவின் முட்டாள் தனமான செய்திதான் காரணம்
பகுத்தறீவாளர் ராம் அவர்களூக்கு வாழ்த்துக்கள்! பெரியார் பாபு நெல்லை.
இவர் இந்துநாலிதழ்ன் மிக பெர்ய தலைவலி. மெலும் இந்து மத விரொதி. இவரால் நான் இந்து பதிரிகை வாஙுவதையெ நிருட்தி விட்டென் . இவர் ராஜேனம செய்தது மிக்க சந்தொஷம்.
இந்து ராம் தமிழின விரோதி, ராஜபசே ஆதரவாளன். பார்ப்பன பயங்கரவாதி. இதுல வேற பகுத்தறிவா??
இனி அந்த பத்திரிக்கைக்குநல்ல காலம்
செத்தாண்டா ராமா
இந்து ராம் பதவி துறக்கிறார் 🙂 இவெர் எப்பொ “உயிர்” துறப்பார் !
இந்தியா பல தேசிய இனங்களை கொண்ட நாடு.அந்த தேசிய இனங்களில் பல சாதிகளும் உண்டு.பார்ப்பபனர்கள் மட்டும் தான் எந்த தேசிய இனத்திலும் சேராத சாதி/ இனம்.அங்கங்கே இருந்து கொண்டு எல்லா தேசிய இனங்களுக்கும் துரோகம் செய்வது தான் அவர்களது முக்கிய தொழில்.
அதனால் தான் அவர்கள் ” இந்தியா ,இந்தியா ” என்று ஓலமிட்டு வருகிறார்கள்.அந்த வகையில் “இந்து ராம் ” முதல் தர தமிழ் துரோகி.
தமிழர்கள் விழிப்பது எப்போது ???
தமிழக திராவிட தலைவர்களை விட பார்ப்பணர்களுக்கு தமிழ் உணர்வு அதிகம். திராவிட தலைவர்கள் ஈழப்போரில் என்னிலை கொண்டனர் என்பது உலகறிந்த “உள்ளங்கை நெல்லிக்கனி” . பிறப்பால் பார்ப்பணராக இருப்பதால் ஒருவரை வெறுப்பது இன வெறி மனப்பான்மை.
பொதுவாக பிராமணர்களுக்கு இலங்கை தமிழர் பிரச்சனையில் ஆர்வம் குறைவு. அதுவும் கஷ்மீரி பிராமணரான ராஜிவின் கொலைக்குப் பிறகு மேலும் குறைந்து விட்டது. நீங்கள் சொல்வதுபோல் எல்லொரையும் அப்ப்டி சொல்லமுடியாதுதான். இனவெறிக்கு எதிராக போராடிக்கொண்டு நாமும் இனவெறியராக இருப்பது என்ப்பது மடமை தான். எங்குதெரியும் எத்தனையோ எமது யாழ்பாணமக்கள் மற்ற பிரதேசத்தவரை குறையாக எடை போடு வார்கள். அதுவும் ஒரு இனவெறிதானே.