- ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தலைமையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக பங்கெடுத்தது என்றும், தேசம் மற்றும் மக்களின் நலனை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நாக்பூரில் நேற்று நடந்த விஜயதசமி விழா கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில் கூறியிருக்கிறார்.
இந்து மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.ஏஸ் என்ற பயங்கரவாத அமைப்பினது கூற்றை அன்னா ஹசரே முழுமையாக நிராகரிக்காமல் மறுத்திருக்கிறார்.
ஊழல் ஒழிப்பில் ஈடுபடுவதாக உலகில் போராட்டங்களையும் எழுச்சிகளையும் தடுத்துவரும் பன்னாட்டுக் கம்பனிகளின் வளர்ப்பான ட்ரான்ஸ் பெரன்ஸி இன்ரடர் நாஷனல் என்ற தன்னார்வ அமைப்பு அன்னா ஹசரேவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யாரடா சொன்னது ர்ச்ச் தீவிரவாத அமைப்பு என்று