Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இந்திய அரச ஆதரவாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட புதிய அமைப்பு: புதிய ஆபத்து

இனியொரு... by இனியொரு...
11/19/2014
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்
NRTSL அமைப்பின் தலைவர் சிவலிங்கம்
NRTSL அமைப்பின் தலைவர் சிவலிங்கம்

புலம் பெயர் நாடுகளில் தமிழ்ப் பேசும் மக்களுக்கான உறுதியான அரசியல் தலைமை அற்றுப் போயுள்ள சூழலில் அதிகாரவர்க்கங்களுடன் இணைந்து காய் நகர்த்தலையே அரசியல் என அறிமுகப்படுத்தும் குழுக்களே ஆங்க்காங்கு முளைவிட்டு நிலை கொண்டுள்ளன. முப்பது வருடப் போராட்டத்தின் அனைத்துத் தியாகங்களும் அழிக்கப்பட்டு உலகின் பின் தங்கிய பிற்போக்கான சமூகம் எனத் தமிழ்ச் சமூகம் தம்மை அறிமுகம் செய்துகொள்ளும் வகையில் இத் தலைமைகள் நடந்துகொள்கின்றன. ஒரு பக்கத்தில் புலிகளின் அடையாளத்தைப் பயன்படுத்தி நிலைகொண்டுள்ள குழுக்களும், மறுபுறத்தில் புலிகளின் எதிரணி என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள குழுக்களும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைப் பங்கு போட்டு வியாபாரம் நடத்துகின்றன.

புலம்பெயர் நாடுகள் எங்கும் முளைவிடும் குழுக்களின் தாம் அதிகாரவர்கங்களோடு கைகோர்த்துக்கொள்வதற்காக ஈழத் தமிழர்களின் அவலத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றன. அந்தவகையில் Non Resident Tamils (of Sri Lanka) என்ற அமைப்பு லண்டனில் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களுக்கு அறிக்கைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்திய அரச ஆதரவாளர்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ள இவ்வாறான அமைப்புக்கள் ஆபத்தான பின் விளைவுகளையே ஏற்படுத்தும். பிரித்தானியாவின் நேரடிக் காலனியாதிக்கம் முடிவடைந்த நாளிலிருந்து இலங்கையில் இந்திய அரசின் தலையீட்டின் வரலாறு முழுவதும் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழிக்கும் வரலாறே. இலங்கை சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்பது இந்திய அரசின் தலையீட்டுக்கும் எதிரான போராட்டமாகவே அமையும். தனது நாட்டின் உள்ளேயே தேசிய இனங்களை அழித்துத் துவம்சம் செய்யும் இந்திய அரசை நோக்கி தமிழர்களைப் பாதுகாகுமாறு கேட்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் இழைக்கும் துரோகமாகும்.

ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களின் பேரால் உலகம் முழுவதுமுள்ள போராடும் தேசிய இனங்களுக்குத் துரோகமிழைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடும், உலகம் முழுவதுமுள்ள போராட்ட அமைப்புக்களோடும் இணைப்பை ஏற்படுத்தி  போர்க்குரலாக உருவாகும் தலைமையே இன்றைய அவசரத் தேவை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மனித குல விரோதிக்கு முத்திரை வெளியிட்ட இந்தியா

மனித குல விரோதிக்கு முத்திரை வெளியிட்ட இந்தியா

Comments 7

  1. mannan says:
    11 years ago

    தமிழரின் உருமைக்காக  குரல் கொடுப்போர்யார்,  தங்களின் சுயநலன் களிற்காக    தமிழரின்  உருமைக்காக  குரல் கொடுப்போர்யார் என்பதை
    தமிழர் தாமாகவே  கண்டறியும்  திறனுள்ளவர்களா இல்லாவிடில்
    இத்தைய  நிலமை தொடர்ந்து  கொண்டே  போகும்.

    போர்  முடிந்தவுடன்  2009 பிற்பகுதியில் இலங்கை அரசினுடன்   புலம்பெயர்  நாடுகளில் புலி  எதிர்பாளர்கழும்    புலியின் மறைமுக ஆதர்வாளர்கழும்
    ஒரே  கோப்ப்பையில்   உணவருந்தும்  நிலமை ஏற்பட்டது.

    இதன் பின்பறத்தில்   அரச  செல்வாக்கினைப்பெறும்  நோக்கமும்
    பெரும்தொகையான  பணமும்  கையாளப்பட்டது.   இதனால்
    சிவலிங்கம்  அவர்கள் சொல்வதுபோல்    தமிழரின்  உருமைக்காக 
    பாடுபட்டோர்    நடுத்தெருவில் தான்  இன்றும்  நிற்கின்ரார்கள்.

  2. magesh says:
    11 years ago

    இந்திய அரச ஆதரவாளா;கள் அல்ல இவா;கள். இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இயங்கும் கைக்கூலிகள். இந்திய அரசால் பல அமைப்புக்கள் புலம் பெயா; நாடுகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு அமைப்பு இலக்கிய அமைப்பு போல தோற்றம்பெற்று இன்று இன்னொரு பெயாpல் இயங்குகின்றது. அது இந்திய கைக்கூலிகளை அழைத்து மக்களை திசைதிருப்பும் அரசியல் இலக்கிய கூட்டங்களை தொடா;ச்சியாக நடத்திக் கொண்டிருக்கின்றது. அதன் பின் புலத்தில் மேற்கூறிய சிவலிங்கம் தொடக்கம் முன்னாள் புலம்பெயா; புலி ஜம்பான்கள் கேபியின் ஆட்கள் என பலா; அடங்கும்

  3. Sakivara says:
    11 years ago

    இந்தக் கும்பல் எதுவும செய்து விடப் போவதில்லை. 

  4. Saroja says:
    11 years ago

    இவர்கள் அரசியல் என்னவாக இருந்தாலும், உங்கள் அரசியல் போக்கு அருவருக்கின்றது. எல்லாவற்றுக்கும் சேறு பூசவேண்டாம். அந்த குடும்பத்துக்கு தெரியும். எத்தனை இழப்புகளுக்கு மத்தியில் தொடரும் அற்பணிப்புளை கொச்ச படுத்த வேண்டாம்.

  5. Sakivara says:
    11 years ago

    சறோ எந்தக் குடும்பம் என தெளிவாக சொல்லுங்கள் போராட்டத்தில் அழிந்த பல்லாயிரம் குடும்பங்கள் இருக்கின்றன.

    • Saroja says:
      11 years ago

      பன்னாடையாக இருந்து கேட்டால், மாசுமட்டும் தான் தெரியும். மனச்சாட்சி மாத்திரம் தான் தேவை.

  6. Sakivara says:
    11 years ago

    பல்லாயிரம் குடும்பங்கள்அழிந்த போராட்டத்தில் மனச்சாட்சியே இல்லாமல் ஒரு  குடும்பத்திற்கு ஒளிவட்டம் கட்டப் பார்க்கிறீர்களே  உஙகளை நான் என்னவென்று சொல்ல?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...