இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு மத்திய அரசிற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பதிலளித்துப் பேசியபோது, இலங்கைக்கு பயிற்சி அளிக்க இந்தியா மறுத்துவிட்டால் அவர்கள் சீனாவிடம் செல்வார்கள் , பின்னர் இந்தியாவிற்கு எதிரான எதிரிகளின் பலம் அதிகமாகி விடும் என்று கூறினார்.
புலம் பெயர நாடுகளிலிருந்தும் இலங்கையிலிருந்தும் ஈழ மக்களுக்குத் தீர்வு பெற்றுத் தருகிறோம் என்று ஒரு குழு டெல்லி சென்று வந்திருக்கிறது. இக் குழுவை டெல்லிக்கு அழைத்து மக்களுக்குத் தீர்வு வாங்கித் தருகிறோம் என்று கூறியவர் சீனப் பூச்சாண்டிகாட்டும் சுதர்சன நாச்சியப்பன் என்ற இந்திய அதிகாரவர்க்கத்தின் தமிழ் நாட்டு முகவர்.
யாருக்காக இவர்கள் தீர்வு பெற்றுத்தரப் போகிறார்கள் என்பதை சுதர்சன நாச்சியப்பன் இவ்வாறு கூறுகிறார் ‘அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தவே இந்தியா விரும்புகிறது .இலங்கை இன்னொரு பாகிஸ்தானாக உருவாவதை இந்தியா விரும்பவில்லை’ என்கிறார்.
இலங்கை அரசு இன்னும் ஆயிரம் இனப்படுகொலைகளை நடத்தினாலும் அவர்களுடன் நல்லுறவையே பேணிக்கொள்வோம், இலங்கை இனப்படுகொலை இராணுவத்திற்கு உதவிகள் வழங்குவோம் என்று அவர் கூறுகிறார்.
இந்தியா சென்று இதே நாச்சியப்பனோடு இணைந்து டெல்லியிலிருந்து அறிக்கைவிடுத்துவிட்டு புலம்பெயர் நாடுகளுக்கு வந்து எந்தச் சலனமுமின்றி மேடை போட்டுப் பேசுகிறார்கள்.









So what did they talk? Does any elected representatives go from Sri Lanka?
Dear Sir,
this objections is belonging to our tamil fishermens security so our Tamil
Nadu All Political Party strongly objected this don,t bother about pakistan and china we are capable country our army can protect our country well . kindly send them our from our country.
Onlly few politician in Tamil nadu are worried ,DMK, AIADMK are not worried they want only vote bank congress men in Tamil nadu are bone less peoples, only the will show hands on others politcs these shows Tamil nadu politician are playing blog games they never unit together, only tamil people has to died , even small countries
like maldives have separte nation the leave peace fully, so this the time to evoke tamil people all over world to united tamil nation in the world.
I beleive it is an offence to work for another state without Home office permission . Can any of the “interlecuals” here calaryfy it please ?
That’s bull crap .
Hi Mr.Sinnappu,
Are you an interlecual ????
Are you an idiot ?
In 1987 Dr. Mans Kumar Majumdhar elected me the President of the India Students Association of the Indiana State University in USA. Since then they have changed name to Indian Students Association. Late Dr. Gobi Krishna Podila will be very unhappy about the name change that shuts out others from South Asia for good. He was one of the victims at the University of Alabama at Huntsville, Alabama, USA, shoot out. Hey Ram. Oh God.
கோவை: இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்களுக்கு சீனா பயிற்சி அளிக்கும் என்று மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்இ இலங்கையில் உள்ள 49 லட்சம் தமிழ் குடும்பங்களைக் காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவுக்கும்இ தமிழ்நாட்டுக்கும் உள்ளது. இதனால் இலங்கை தமிழர் பிரச்னையில் நாம் சமரசமாகத்தான் செல்ல வேண்டும். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை எதிர்க்கின்றனர். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்கள் சீனா சென்று விடுவார்கள். இலங்கை மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுக்கும் என்றார் சுதர்சன நாச்சியப்பன்.
One Sivanesarajah told me that he is U.P. trained. Uttar Pradesh. United Provinces. British knew better about us then itself. Atal Bihari Vajpayee said at New York, USA, that he is Sevak Swayam. That means Servant of India. Then did he spoke about Proxy War. Man, our Mother Sri Lanka also bore the brunt of many code named military operations. Never again.