தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் தொடர்பில் இலங்கை ஊடகங்களில் வெளியான தகவல்களை இந்தியா மறுத்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் தமிழகத்தில் இயங்கி வருவதாக அண்மையில் இலங்கையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
மூன்று இரகசிய முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
80 களில் இலங்கை அரசைப் பணியவைக்கும் நோக்கோடும் போராட்டத்தை அழிக்கும் நோக்கோடும் இந்திய அரசு ஈழப் போராட்ட அமைப்புகளுக்குப் பயிற்சி வழங்கிய போது வெளியான தகவல்களையும் இவ்வாறே மறுத்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே வேளை இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல முற்படும் சிலரை இலங்கை அரசிற்கு எதிரான இராணுவப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளுமாறு இந்திய உளவுத்துறை அணுகி வருவதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்களவன் தான் பயத்தில் உளறிக் கொட்டுகிறான் என்றால் தமிழ இணையதளங்களுமா மாமா வேலை செய்கிறது? சிங்களப் பத்திரிகைகளில் என்ன உண்மையான செய்திகளை கண்டுவிட்டீர்கள் என்று இப்படி தம்பட்டம் அடிக்கின்றீர்கள்?
it was once true but Now? India will always try to disturb the SRI LANKA whether they friend with tamils or singaleesh . This truth should be understand by the people of sri lanka. Even though i am tamilian living at tamilnadu , would like to warn these people should not become prey into the hands of foreign countries always. i wish them to have better equal law , education and job. SRI LANKA Will be one of the bright country in the world , if they follow uniform law. This is the last chance they have got in their hand.
They have put the famous Mr. Krishanamoorthy to Chennai as the Deputy High Commissioner from Sri Lanka – Shri Lanka. Late D. S. Senanayake the Father of the Nation had a personal relationship with late C. Suntharalingam and late G. G. Ponnambalam. He knew that they were not just bright lawyers but were also very talented men. He never intended to alienate them. He was planning to go forward harnessing them. He also did not expect to fall from the horse and die in 1952. Indiana, USA. 1964.