இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் ஆரம்பம் தொட்டே இருந்து வருகின்றன. கலாசார ரீதியிலும், பாதுகாப்புத்துறைசார் உறவுகளும் இரு நாடுகளிடையேயும் தொடர்ந்து பேணப்படுகின்றன.
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைக்காக அல்லது ஒரு நாட்டு அரசின் கோரிக்கையின் பேரில் அன்றி, வேறு எந்த நடவடிக்கைகளுக்காகவும் இந்தியா தமது இராணுவத்தை நாட்டுக்கு வெளியே பயன்படுத்தவில்லை.
தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் பொருட்டே எப்போதும் இந்தியா செயற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்தியா எப்போதும் தனது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே நடவடிக்கை மேற்கொள்ளும். தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு என்பது அந்த நாட்டின் பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்கான பாதுகாப்பு, ஆக, இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கம் என்பது இந்திய பல்தேசிய நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கானது.