2011- 12-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகரித்து 30,590 கோடி டாலரிலிருந்து 34,580 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு கடனில் நிறுவனங்கள் திரட்டும் வணிக கடன்கள், குறுகிய கால வர்த்தக கடன்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் மேற்கொள்ளும் டெபாசிட், மத்திய அரசு திரட்டும் கடன் போன்றவை அடங்கும்.
கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சுமார் 18 லட்சம் கோடியாக இருந்த கடன் தொகை, நடப்பாண்டில் 13 சதவிகிதம் உயர்ந்து 20 லட்சம் கோடிக்கு மேலாக அதிகரித்துள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்திய அரசு பின்பற்றும் நவதாராளவாதக் கொள்கை தவிர்க்க முடியாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளமையே இந்தக் கடன் அதிகரிப்புக் சுட்டுக்காட்டுகிறது. ரூபாய் வீழ்ச்சி, கடன் அதிகரிப்பு என்பன இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரும்நெருக்கடியை நோக்கிச் செல்வதை அறிவிக்கின்றது.
குபேரநாடு என வர்ணிக்கபட்ட அமெரிக்காவே! உலகத்தின் பெரிய கடன்கார நாடாக பெயர் பெற்றிருக்கும் போது நீண்ட காலம் காலனித்தவ அடிமைத்தனத்தில் மூழ்கிருந்த நாடு கடன்கார நாடாக இருக்குமென்றால் அதற்குள் ஏதாவது இசக்கு பிசக்கு இருந்தே! ஆகவேண்டும்.
இந்த உலகில் எந்தமனிதனும் எந்த நாடும் கடன்காரர்கள் இல்லை.
முதாலித்துவ உற்பத்திமுறையே நாடுகளுக்கும் மக்களுக்கும் கடன்காரப் பட்டத்தை சூட்டியுள்ளது.
ஆகவே 700 கோடி மக்களும் சந்தை பொருளாதார அமைப்பு முறைக்கு கடன்காரர்கள். இதை கூடியவிரைவில் கிரகிக்க தயங்குவோம் ஆனால் கடன்கொடுத்தவன்.. மாபெரும் யுத்தத்தை கட்டவுழுத்துவிடுவான்.
சில வேளைகளில் மனிதநாகரீகமே அழிந்தொழிவதற்கான அடையாளங்கள் நிறையவே உண்டு.
Listen to prophet Chandran, the world is nearing its end. Hope he can also give us an exact date.
இந்த கேள்வியை யகோவானின் சாட்சிகளிடம் தான் கேட்கவேண்டும்.
விலாசத்தை தவறாக புரிந்துகொண்டு சம்பந்தமில்லாவரின் வீட்டுக் கதவை தட்டிக் கொண்டிருக்கிறீர்கள் பிலீப்பீ.
I can only ask the person who said it here.
People always come out with gloom and doom stories. The society is well matured to take all kinds of beatings. Free market economy works.
Yes, Chandran.raja a tryst with the Jehowah’s Witnesses in Canada was a good experience – 1995 to 1997.