Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அரச குண்டர்களின் தொடரும் தாக்குதல்:தமிழ் உளவாளிகள் ஆதரவுப் பிரச்சாரம்

இனியொரு... by இனியொரு...
06/16/2014
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்
பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய
பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய

வெலிப்பன்ன பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், வெலிப்பன்ன நகர மத்தியில் மூன்று வீடுகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதோடு, மொத்தமாக 7 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அங்கு நிலைகொண்டுள்ள நான்கு பொலிஸாரும் தம்மால் எதுவும் செய்ய இயலாத நிலையுள்ளதாகக் கூறி கை விரித்துவிட்ட நிலையில் வெலிப்பன்னை பிரதேசத்தின் இன்னுமிரு பகுதிகளான முஸ்லிம் கொலனி மற்றும் ஹிஜ்ரா மாவத்தை இரண்டிலும் 500க்கும் அதிகமான காடையர்கள் களமிறங்கியுள்ளனர். அனைவரிடமும் ஆயுதங்களும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இலங்கை அரசிற்கு எதிரானவர்கள் போன்று தேசிய முகமூடி போட்டிருந்த ராஜபக்ச அரசின் தமிழ் உளவாளிகளும் அடியாட்களும் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு ஆதரவான பிரச்சாரங்களை

மேற்கொள்கின்றனர். தமிழ் உணர்வாளர்கள் என்று தம்மை அறிவித்துக்கொண்ட பல இந்திய இலங்கை அரச உளவாளிகள் மனித இனத்தின் ஒரு பகுதி சூறையாடப்படும் போது மூச்சுக்கூட விடவில்லை. ராஜபக்ச பாசிச அரசினதும் அரச உளவாளிகளதும் முகத்திரை விலகும் நேரமிது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்

தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்

Comments 5

  1. Nam says:
    12 years ago

    சும்மா ஆதாரமில்லாமல் தமிழர்கள் மீது குற்றம் சுமத்தி இனவெறியைத் தூண்டி விடுகிறீர்கள். பெரும்பாலான தமிழர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம்களுக்காக இரக்கப்படுகிறார்கள், இனவெறியை மனதளவில் எதிர்க்கிறார்கள். உங்கள் போன்றவர்கள் இவ்வாறான வலைத்தளங்கள்/சமூக வலைத்தளங்கள் வாயிலாக தூண்டிய இனவெறி தான் இன்று சுடர் விட்டெரிகிறது. இனியாவது திருந்துங்கள். தேவையில்லாத குரோதத்தை மூட்டாதீர்கள்.

    • Sutharsan says:
      12 years ago

      Very true, I wish Inioru editor visits SL and lend his hand to the affected Muslims than writing inflammatory articles here. Always have a negative attitude towards anything without doing anything constructive, indicates some sick mind is in work.

      • Premraj says:
        12 years ago

        I agree with u sutharshan 

    • Alex Eravi says:
      12 years ago

      Anyone when they live with the people only, they’ll know their problem… 
      It’s for all…
      What ever we can talk & write…
      But the we have to heck the ground reality…/ situation…
      We have to see all in practical way… To find a solution for anything…
      We don’t want other war… We don’t want Al Quida or Taloban like anyone here in Lanka…
      All we know Saudi’s Pakistan ‘s influences…
      Old days we don’t have Bartha… or Halal problem…
      When political disputes came as a war within Govt/ Singalese majority & Minority Tamils other Tamil speaking minority gain from that…
      In businesses… Govt jobs ( tamil speaking)… Etc… Etc…
      For an example other tamil & Sinhala speaking minority filled the vacuum of transporting /. smuggling goods between LTTE controlled & Govt controlled area…
      After  1983 riots who bought the Colombo Tamils properties… & business… 
      What’s happening now in Mannar… Mullaitivu… Puththalam… & Vilpathu…?
      Don’t think I’m against for any community… 
      We have very good Muslim friends… More than family friend…
      Like LTTE… Mandaiyan gang EPRLF… controlled… guided…financed by external forces…
      there is good apple & bad apple in the basket… & some these controlled… guided… financed by external forces…

      And Sritharan… Kajenthiran… Path mini…like politicians… within us… There is some of them with us…
      But the govt have to watch Rishad Bathuyudeen’s activities…

      Anyhow… Always innocent people hurts…

      Dear Muslim brothers & sisters… We are living in a beautiful country… Like you our generation took arms in our hand… other external forces used us… 
      We armed by them… Trained by them… Financed by them…
      Then we collaborate with our enemy (LTTE’s) & fought with them… They Killed us… We killed them… & Then we killed their leader… Our collaborated leader (Premadasa) Then for all we got the big gift… 
      Whoever financed… Armed… Trained… Backed… All united & put an end for all…

      Dear Muslim brothers & sisters… This is a very good lesson for us… External forces for their benifits they’ll use us… But we have to solve our differences with us!

      See what happening in Afghan… Who trained & armed Afghsnese brothers… Now what’s hsppening there…?
      See Iraq… Libya… Syria…
      We are a small country… Small nation…
      Violence never feed us…

    • Alex Eravi says:
      12 years ago

      Few corrections…
      Like politicians with us… There are some of them within you…

      Then we killed our trained… Armed… Financed… Country’s leader in suicide attack & killed our collaborated leader in cycle bomb…

      There is good apple & bad apple in the basket… & some of these controlled… & guided…

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...