இம்மாதம், ஜூலை 17ம் திகதியிலிருந்து 19ம் வரை இலங்கை அரச ஆதரவு தமிழர்கள் ஸ்ருட்கார்ட் ஜெர்மனியில் கூட்டத்தொடர் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசின் விஷேட அழைப்பின் பேரில் கொழும்பிற்கு விஜயம் செய்த இலங்கை அரசால் தெரிந்தெடுக்கப்பட்ட இக்குழுவினர், புலம் பெயர் நாடுகளில் இலங்கை அரசிற்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். அரச தடுப்பு முகாம்களில் சுமூகமான சூழல் நிலவுவதாகவும், இலங்கை இனப்பிரச்சனையின் அடிப்படைக்காரணம் புலிகள் மட்டுமே எனத் தெரிவித்துவரும் இக்குழுவினரில் பெரும் பகுதியினர் புலம் பெயர்ந்ததும் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியதும் இலங்கையின் இனப்பிரச்சைனையை முன்வைத்தே என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
இலங்கை ஜனாதிபதி பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் முன்னதாகக் கலந்துகொண்ட 21 பேர்கொண்ட இக்குழுவினர் பல தன்னார்வ அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களுக்கும் ஜேர்மனியில் நடைபெறும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இனசுத்திகரிப்புச் செய்யும் அரசாங்கமே தனக்கு ஆதரவாக புலம் பெயர் அகதிகளை ஒழுங்படுத்தும் வினோதமான சூழலை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
AGENDA
Sri Lankan Diaspora Meeting
Stuttgart/Germany
17th, 18th & 19th July 2009
City Community Centre
Kneippweg 8
70374 Stuttgart
Germany
Friday, 17TH July 2009
Till 18:00 Arrival and Registration
20:00 – 21:00 Dinner
21:00 – Get-to-gether
Saturday, 18TH July 2009
08:30 Breakfast
09:00 – 09:15 Welcome
Yoganathan Putra (DE)
09:15 – 09:25 Introduction
Mathi Kumarthurai (DK)
09:25 – 10:45 Sri Lankan Diaspora
Purpose: Mission & Vision
Diaspora & The Common understanding
Ideas about the future activities of the Sri Lankan
Discussion and final summary of the topics
Jeganathan (DE) &
Mathi (DK)
10:45 – 11:15 Tea/Coffee break
11:15 – 12:15 The current situation of IDPs in Sri Lanka,
their future and the role of Diasporas
Discussion and final summary of the topics
Dr. Bala (UK)
12:15 – 13:15 Lunch
13:15 – 14:15 Humanitarian Aid
– Little Aid & the future
– Sri Lankan Democratic Forum
Discussion and final summary of the topics
Tarrin Constantine
(UK)& SLDF (DE)
14:15 – 15:15 The way forward for the Minorities in Sri
Lanka
Discussion and final summary of the topic
Rauf Cassim
(NO)
15:15 – 16:00 Tea Break
16:00 – 18:30 Forming and planning a International Sri
Lankan Diaspora Organisation
– Constitution (Selvakumar Thuraisingam)
Discussion and final summary of the topic
Selvakumar T.
Vathanan Kumarathurai
Mathi Kumarathurai
(DK)
18:30 – 20:00 Dinner
20:00 – 21:00 Forming and planning a International Sri
Lankan Diaspora Organisation
Discussion and final summary of the topic
Vathanan Kumarathurai
Mathi Kumarathurai
(DK)
Sunday, 19TH July 2009
08:30 Breakfast
09:15 – 10:15 The long-term future of the youths in the
Rehabilitation camps
Discussion and final summary of the topics
Soori (UK)
10:15 – 10:45 Tea/Coffee break
10:45 – 11:45 Presentation from Dalit Movement
Discussion and final summary of the topics ( … )
11:45 – 12:15 Speech by Honourable Ambassador of Sri
Lanka Mr. T. B. Maduwegedera
12:15 – 13:30 Lunch
13:30 – 14:00 Vote of thanks and conclusion of the
workshop
Final remarks
Yoganthan Putra (DE
WELL KNOWN INTERLECTUAL EROS RAVI WHO LIVES IN UK. HAVE BETTER IDEAS THAN ANY ONE I THINK. BUT NONE OF THE TAMILS USE HIM.THIS IS THE PROBLEM WE HAVING.I WOUILD LIKE TO SEE THIS CONFERENCE WILL BRING GOOD OUTCOME,
இவர்கள் உலகத்தில் நன்றாகப் பிழைக்கத் தெரித்தவர்கள்.பிழைத்துப் போகட்டும். ஆனால் இலங்கை மக்களை உயிர்வாழவிடுங்கள். அவர்கள் பிணத்தில் பிழைக்காதீர்கள்.
gandhi is a traitor dont you ghanthi,he called low cast people as a harijan,who the hell is he,they dont make money out from dead bodies,mond it?they are taik about way forward.dont you think senscible way other than being idiot
yes true..
these guys were selected by mahitha and co.. they are not intelectual.. they are business men.. planning their investment on the innocent ppls body
பிரபாகரப் புலிகளின் திருவிழாக்கள் முடிய மகிந்தப் புலிகளின் புலன பெயர்வுகளின் கூத்துக்கள் ஆரம்பமாகியுள்ளது! தமிழ் மக்கள் திறந்தவெளிச் சிறைச்சாலைகளிலும் முட்கம்பி வேலிக்குள் வாழும் அவல வாழ்க்கை> உங்களுக்கு சுமூக வாழ்வோ? அரசுக்கு அடிமை குடிமை வேலை செய்து >கூலிக்கு மாரடிக்கும கூட்டத்திறகு அப்படித்தான் தெரியும்! இக்கூட்டத்திற்கு இனியொருவும் ஒத்து ஊதி மாபெரும் விளம்பரத்தையே கொடுத்துள்ளது! இனியொருவும் மகிந்தப்புலியின் ஊதுகுழலாக மாறப்போகின்றதோ?
//WELL KNOWN INTERLECTUAL EROS RAVI WHO LIVES IN UK//
interlectuals cant be used they have to be useful..
காந்தி
நீங்கள் இனியொருமீது இப்படி அவதூறுபொழிவது நல்லதில்லை.
கருத்துச்சுதந்திரத்தை தவறாக பயன்டுத்துகிறீர்கள்.
இனியொருவும் தனமீதான விமா;சனம் என்பதால் இப்படி பெருந்தன்மையாக நட்ப்பதாக எண்ணுகிறதுபோலும்.
//காந்தி
நீங்கள் இனியொருமீது இப்படி அவதூறுபொழிவது நல்லதில்லை.
கருத்துச்சுதந்திரத்தை தவறாக பயன்டுத்துகிறீர்கள்.
//
அப்பூ ராசலிங்கம்,
நீங்கள் பிழைப்பு வாதிகள் என்று இலங்கை மகிந்தாவின் காலடிக்குள் கிடக்கும் வியாபாரிகளைப் பற்றிக் காந்தி சொன்னதையே விளங்கிக் கொள்ளாதது போல் நடிக்கிறீர்கள்.நீங்களும் இந்தப் பிழைப்பு வாதிகளில் ஒருவர் என்பதை இனியொரு வாசகர்கள் சொல்லாமலே விளங்கிக் கொள்வார்கள்.
வதணன்! நீங்கள் என்ன நாணற் புல்லே, 2 பக்கமும் சாய்கிறீர்கள்?
இவர்கள் அரச ஆதரவுத் தமிழர்கள் அல்ல> மகிந்தாவின் புலம்பெயர் சி.ஐ.ஏ; கைக்கூலிகள்!