ஒரு சிலர் பலியாகும் சந்தர்பங்களை கருத்தில் கொண்டு இன அழிப்பு இடம்பெறுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்வது தவறானது என்று ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அரசமைப்பிற்கு இணையான ஒரு தீர்வு திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் நாட்டில் இருந்து எழும் தமிழீழ ஆதரவுக் குரல்களை இல்லாதொழிக்க முடியும் என்றும் தமிழ் நாட்டு மக்கள் அனுபவிக்காத உரிமைகள் எதனையும் இலங்கையில் வாழுத் தமிழர்கள் அனுபவிக்க வேண்டியதில்லை என்றும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு வழங்காமல் வேறுயாருக்கு வழங்குவது?
புலிகளுக்கா? புலிகளை பிசாசு ஆகவளர்த்துவிட்ட
புலம்பெயர் தமிழ்குழுக்கழுக்கா??.புலிகளின் எந்த உதவியும்
தமிழ்மக்களுக்கு கஞ்சிஊத்தப்போவதில்லை.
வன்னியளவில்லுள்ள சனத்தொகை தான் கனடாவிலும் அங்கேயும்
ஒருமுறை தமிழ்ழீழக் கோரிக்கையை விட்டு பார்கலாமே?
இவர்களெல்லாம் தமிழ்பெயர் வைத்த சிங்களர்கள். தமிழ்மக்களுக்காக இவர்கள் செய்ததை உலகறியும். புலிகலழிவில் வாழ்வு தேட முனையும் இவர்கள் மேல் எதிர்காலம் காரிஉமிழும். ……. வாழ்ந்து பழகிவிட்ட இவர்கள் மகின்டாவின் …………………………………………
சங்கரியாரின் பிரகடனமும்> ஓர் ஐனநாயக நீரோட்டத் த்ததுவமே! மகிந்தா சிந்தனை சஙகரியார் தத்துவத்திடம் பிச்சை வாங்கவேண்டும்!
முன்னர் ஒரு தடவை புலிகள் விமானத்தாக்குதல் செய்தநேரம் இரவில் தாக்குவதை புலிகள் நிறுத்தவேண்டுமென சொன்னதாக நினைவு. ஆனால் இன்றைக்கு வன்னியின் சந்துபொந்து எல்லாம் தெரிந்த சங்கரி அப்பாவி தமிழ் மக்கள் மீது குண்டு வீசாதேங்கோ, தேவையெண்டால் புலியின் தலைக்கு போடுங்கோ என ஒரு வாய்கூடச்சொல்லவில்லை. ஆக இவருக்கு சகிப்புதன்மை என யுனெஸ்கோ இதைதான் விளங்கி கெளரவித்ததோ? தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் என்றில்லாமல் யுனெஸ்கோ விருது பெற்ற தலைவராகவாவது சிந்திக்க இவரால் முடியவில்லை. சாகும் வயதிலும் பாளாய்ப்போன பதவிக்கதிரைக்காக பொல்லாப்பு பேசும் சங்கரியின் அரசியல் வரலாற்றினை எடுத்துக்கொண்டால் பல கட்சிகளில் அங்கம் வகித்த ஒரு கருத்திலாத எழும்பில்லாத நாக்கால் அவர் எதையும் தனக்கு ஏற்றபடி சொல்லக்கூடிய ஒரு மாமனிதர். இப்போது டக்ளஸ் தான் அவரது முதல் எதிரி…