எனது மாணவனான பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சிங்கள தமிழ் மக்களிடையேயான பொதுவான பிரச்சனைகள் குறித்தும் சிங்கள மக்களை நோக்கியும் பேச முற்பட்டபோது அவர் கொலை செய்யப்பட்டார். உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கும் அவரது ஆசிரியரன எனக்கும் அதே விடையத்தை அவர்கள் செய்யலாம் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சர்வோதயா என்ற தன்னார்வ நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பேசிய போது குறிப்பிட்டார்.
முன்னை நாள் புலிகளின் தளபதி பதுமனின் தலைமையில் இலங்கை அரசாங்கம் மீண்டும் புலிகள் அமைப்பை உருவாக்கி அரசியல் வாதிகளைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளது என லங்கா நியூஸ் வெப் என்ற இணையம் செய்தி வெளியிட்டிருந்தமை தெரிந்ததே. விக்னேஸ்வரன் தொடர்ந்தும் பேசுகையில்,
விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியை ஒருவரை கொண்டு விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி அமைப்பை மீண்டும் ஏற்படுத்த போவதாக நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம்.
வெள்ளை வான் நாடகம் வேறொரு வகையில் முன்னெடுக்கப்படலாம். போர் முடிவுக்கு வந்த பின்னரும் பிரிவினையத் தூண்டும் வகையில் இராணுவம் தொடர்ந்தும் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பதுமனின் தலைமையில் உயிர்ப்பிக்கப்படும் புலிகள்
கட்ஸ் இல்லாத விக்கினேஸ்வரனை முதல் அமைச்சர் ஆக்கியதே அரியேந்திரனும் .அரச அரியேந்திரனுக்கு பயந்த சம்மந்தனும் சேர்ந்து …வடபகுதி அதிகாரம் கூட்டமைப்பு கையில் என்றாள் 13 திருத்தத்துக்கு காரணமான இந்தியாவிடம் ஏன் கதைக்க தயங்குகிறார்கள் ….நான் பயிரங்க அலைப்பு விடுகிறேன் கூட்டமைப்புக்கு .இந்தியாவில் உள்ள ஏதோ ஒரு மானிலத்தில் endlf அமைப்பினர்களுடன் பேச்சுக்கு தயாரா……?
Thank you for the information. I think Mr. C.V. Vigneswaran is coming to his senses. He must hold down the rhetoric. Honourabel Ranil Wickremasinghe once talked about the demanding process and then went on to say that the delivery is not straight forward.
You are challenging and calling CV a coward is farcical, you don’t even have the guts to declare who you are in the first place. You have no right to talk about courage you wimp.