அயோத்தி, வாரணாசி, மதுரா ஆகிய நகரங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்ற இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாகவும் இதனையடுத்து அப்பகுதிகளிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அயோத்தியில் இசுலாமிய வழிபாட்டுத் தலத்தையே இடித்துத் தரைமட்டமாக்கிய தீவிரவாதிகள் ஆட்சியதிகாரத்திலிருக்கும் இந்தியாவில் கோவில்களுக்குப் பாதுகாப்பு என்பது அரச பயங்கராவதத்திற்கான முன்னறிவிப்பா என்ற சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
மத்திய உள்துறை செயலர் அனில் கோஸ்சுவாமி தலைமையில், டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை டி.ஜி.பி., திலீப் திரிவேதி, உத்தர பிரதேச மாநில டி.ஜி.பி., பானர்ஜி, அம்மாநில உள்துறை முதன்மை செயலர் தீபக் சிங் சிங்கால் உட்பட பலர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தான், மூன்று நகரங்களின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு மோடியின் அரசு அனுமதியளித்துவிட்டு கோவில்களில் பாதுகாப்பை அதிகரிப்பதும் வன்முறையைத் தூண்டுவதும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரோபாயம். பிரபலமான மதவழிபாட்டுத் தலங்கள் உள்ள இந்த மூன்று நகரங்களிலும், அதிக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீன மின்னணு சாதனங்களை பொருத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், மூன்று நகரங்களிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கூடுதல் பிரிவுகளை பணியில் ஈடுபடுத்துவது என்றும், 24 மணி நேரமும், பாதுகாப்புப் படையினர் ஈடுபாட்டோடுபணியாற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
உன்கலின் செய்தியயை படிக்க அருவெருப்பாக உல்லது.
Do u have Detol…?
Now BJP Govt. In central… With Majority…
Ayodhya and Varanasi had witnessed terror attacks in the past…
July.5.2005 – 5 terrorists attacked the makeshift the Ram temple at Ram Janannapoomi temple – Babri Masjid complex in Ayodya…
Then all 5 terrorists were shot dead by CPRF personnel…
July 2006 – 3 explosions hit the temple town while the pooja was in progress…
Dec 2010 – An explosion occurred at Sheetla Ghat, where evening prayer ritual were commenced…. A 2 yr girl was killed… & her mother was crillically injured… Along with 38 others…
Now they have ‘reason’ for this security beefed up…
Reason for Reason… Hmm…
Also is it called Blood for Blood…? Hmm…
Before only the State Govt was under the RSS… SivaSena… backed BJP…
Now the with a majority… Central Govt…
And US awaited… BJP… Hmm…
So, u imagine…
May be this is a whistle for other Hindu temples… Where ever attack by others…
We’ll wait & see this political game…
But Modi knows or not… I don’t know… There is a Casino in the name of “Ganesh”… in a country… What is he going to do for that…?
More than the name… the logo of the casino is Ganesh’s (Pillaiyar) face… Hmm…
Another news. ..
Jeleby for USA awaited Modi’s BJP. ..
Interpol has warned local intelligence agencies in Sri Lanka that the USA armed Taliban is operating within Sri Lanka. ..
Intelligence services also believed that some taliban members have entered Sri Lanka by using forged documents. ..
They also believed to be engaged in smuggling & other illegal activities with the cooperation of locals in Colombo & kaththankudi areas…
Taliban is an Islamic fundamentalist organization which was formed in Afghanistan by the back of USA against Russia… financed by Saudis’… & later spread it’s wings to Pakistan… Middle East… now all over the world with Al Quida…
So, it’s good for Modi. .. hmm…