Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அம்பேத்கர் தந்த பகுத்தறிவு : டென்சி

இனியொரு... by இனியொரு...
12/07/2020
in இன்றைய செய்திகள், அரசியல்
0 0
0
Home இன்றைய செய்திகள்

ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு நீதியை பெறுவதாயின், தனி ஈழம் அமைக்கவேண்டும் எனில் எவ்வாறாவது யூதர்களை போல அபிவிருத்தி அடைந்த நாடுகளின் அரச பதவிகளில் ஈழத்தமிழர்கள் அமரவேண்டும்; அப்போதுதான் அது சாத்தியம்; என்றெல்லாம் விடுதலைப்புலிகளின் தோல்வியின் தாக்கத்தினால் எனக்குள் சிந்தனைகள் தோன்றியதுண்டு. காலம் போக போக புலம் பெயர் ஈழ தமிழர்கள் மற்றும் ஈழதமிழர்களின் போக்கிலும் இவ்வாறான போரின் தோல்வியின் தாக்கத்தினை அவதானித்திருக்கிறேன். ஆனால் காலப்போக்கில் பௌத்த இந்து கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களுடன் இடம்பெயர்ந்து ஒன்றாக வாழ்ந்த மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் சிந்தனைகள் எனது இந்த இனவாத போக்கினை மாற்றி அனைத்து மதத்தினர் உடனும் ஒற்றுமையுடன் வாழ்வதே ஈழ தமிழர்களுக்கும் ஈழ “இலங்கை” வாழ் அனைத்து மக்களுக்கும் அமைதியை பெற்றுத்தரக்கூடியது என்பதனை எனக்கு உணர்த்துயது.

இன்று ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் தமது பொருளாதார நலன் கருதி புலம் பெயர்ந்து சென்ற மக்கள் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் உயர் பதவிகளில் அமர்திருக்கிறார்கள். அவர்கள் தமது சொந்த நாட்டிற்கு, இனத்திற்கு, மதத்திற்கு எதிரான நாடுகளின் மீதான வன்மத்தை தாம் அமர்ந்துள்ள பதவியை துஸ்பிரயோகப்படுத்தி தீர்க்கிறார்கள் என்பதனையும் நாம் அவதானிக்க முடியும். அத்துடன் தாம் செய்யும் ஊழல்கள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்களை மறைப்பதற்கும் தாம் அப்பதவியில் தொடர்ந்தும் இருப்பதற்கும் இன, மத, நிற மற்றும் மனித குலத்திற்கு எதிராக எதனை வேண்டுமானாலும் செய்ய துணிகிறார்கள் என்பதனை இவர்களின் செய்கைகளை கூர்ந்து கவனித்தால் அவதானிக்க முடியும்.
 
இந்துத்துவ தீவிரவாதம், அகண்ட பாரதம் எனும் கனவை தாமடைய வெற்று கோசத்துடன் இயங்கும் இந்திய அதிகாரவர்க்கத்தின் செயல்களை உதாரணமாக கொண்டால் இவர்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு செய்யும் வன்ம செயல்களே உலகலாவிய இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம், இனப்படுகொலைகள், உலகலாவிய யுத்தங்களிற்கும் அடிப்படை காரணம் எனலாம். மற்றும் இதே இந்து தர்மம் இந்து தர்மம், அன்பே சிவம் என கூவும் இதே இந்துத்துவ தீவிரவாதிகளே உலக சாமாதானத்தினதும் அமைதியினதும் முதல் எதிரிகளாக இருக்கின்றனர். இவர்கள் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனைகளில் குளிர் காய்கின்றதுடன், தமது நாட்டினை அழித்துகொண்டு முழு உலகினையும் அழிக்கின்றனர். இந்துத்துவ தீவிரவாதிகளின் இச்செயல்பாட்டினால் இன்று சகோதர இனமாக வாழ்ந்த, ஓர் அமைதியான சிறப்பான உலகினை அமைக்கும் பலம் கொண்ட, கிறிஸ்தவ இஸ்லாமிய மற்றும் யூத மக்கள் ஒருவருக்கு ஒருவர் கொல்வது கவலைக்குரியது.
 
ஒரு நாட்டவன் இன்னொரு நாட்டில் தான் படித்தவன் என்று பதவியில் அமர்ந்து கொண்டு, தங்களது நாட்டிற்கு எதிரான நாடுகளின் மீதான வன்மத்தினை தீர்க்கும் போது உலகில் சமாதானமோ, அமைதியோ உழைக்கும் மக்களிற்கான உரிமைகளோ ஒருபோதும் கிடைக்கமாட்டாது. வர்க்கப் பிரச்சனைகள் இன்றுவரை தீர்க்கப்படாமல் இருக்க இந்த புற்றுநோயும் ஒரு காரணி எனலாம். முதலாளித்துவத்தின் கோரப்பற்களாக இவ்வன்மமே வெளிப்படுகின்றது. இன்று உலகின் மேலைத்தேய நாடுகளின் பதவிகளை துஸ்பிரயோகம் செய்து கொண்டு சீன எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு, யுத்தங்கள் என்று தாமும் வல்லரசாக வேண்டும் என்று விசர்கூத்தாடும் இந்துத்துவா எனும் தீவிரவாதம் முதலில் களையப்படவேண்டும். காஸ்மீர் பிரச்சனையால் பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய வெறுப்புணர்வு கொண்ட இந்திய அதிகாரிகளும், மேற்கத்தைய நாடுகளின் பதவிகளை அலங்கரிக்கும் இந்திய வம்ச அதிகாரிகளும் தமது கடமைகளை செய்வார்களா? அல்லது உலகில் சமாதானத்தைதான் விரும்புவார்களா? இவ்வாறான அம்பானி அதானி மற்றும் இந்து மத ஒரு பாரதம் இருப்பதிலும் அது ஒவ்வொரு நாடாக பிரிவது மேன்மை தரும்.
 
அமைதி என்பதைச் சீர்குலைக்கும் அதிகாரவர்க்கத்தினதும் அரசுகளதும் வன்முறை களையப்பட வேண்டும். தவிர, அன்னியர்களின் உள்ளீட்டுடன் கூடிய அதிகாரவர்க்க உருவாக்கம் தடுக்கப்பட வேண்டும். மற்றைய மத, நாட்டவர்கள் மீதான வன்மத்துடன் வாழும் இவர்கள் அரசுகளை தமது சொந்த வீட்டு “க்க்கூஸ்” போன்று பயன்படுத்துவதே சகல பிரச்சனைகளின் அடிப்படை காரணமாகும். மற்றையவனுடைய குட்டையை குழப்பி மீன் பிடிக்ககூடாது என்பதை உணர்ந்து அனைவரும் செயற்படவேண்டும்.
<

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பிரான்சில் மைய அரசியல் வன்முறைக்கு எதிராகத் தொடரும் மக்களின் போராட்டம்!

பிரான்சில் மைய அரசியல் வன்முறைக்கு எதிராகத் தொடரும் மக்களின் போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...