Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய யூனியனுக்கு

இனியொரு... by இனியொரு...
10/12/2012
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒவ்வொரு ஆண்டும், நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது. அமரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு உலக அழிவுகளுக்கு வித்திடுவோரே இந்த நோபல் பரிசிற்குத் தெரிவு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசை ஒபாமா பெற்றார். இந்நிலையில் 2012-ம் ஆண்டிற்கான அமைதி்க்கான நோபல் பரிசு ஐரோப்பிய யூனியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.டிசம்பர் 10-ம் தேதி நடக்கும் விழாவில் இந்த பரிசு வழங்கப்படுகிறது.
அரபு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற போர்கள், இலங்கையில் இன அழிப்பு, ஆப்கானில் படுகொலைகள் என்று உலகம் முழுவதும் போரின் கோரத்தை உணரவைத்த ஐரோப்பிய யூனியனுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டமை வியப்புக்கு உரியதல்ல.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பிரேமகுமாரின் சுய நிர்ணயம் – வெள்ளை வானில் கடத்தப்பட்ட லெனின்(2) : சபா நாவலன்

பிரேமகுமாரின் சுய நிர்ணயம் – வெள்ளை வானில் கடத்தப்பட்ட லெனின்(2) : சபா நாவலன்

Comments 6

  1. MustangGT says:
    13 years ago

    இதே மாதிரித்தான் மருத்துவம், இரசாயனம், பொளதிகம், இலக்கியம் மற்றும் பொருளியல் விருதுகளும் கொடுக்கப்படுவதாக உமது கருத்தோ. அதாவது அயன்ஸ்டீன், சந்திரசேகர் தொட்டு ஜான் நாஷ் ஈறாக எல்லாம் வெறும் முட்டாப்பசங்க இங்குறீங்க.நீங்க எங்கயோ போயிட்டீங்க சாமியோவ்.

    • chandran.raja says:
      13 years ago

      முட்டாள்களையும் புத்திசாலிகளையும் எப்படி இனம் காண்கிறீர்கள் முஸ்தப்பா?.
      நோபல்பரிசு என்பது நோர்வேயில் முளையிட்டு அதை அமெரிக்க ஏகாதிபத்தியம் சுவீகரித்துக் கொண்டது.

      நோபல்பரிசின் பின்னணியே தொடர்ந்தும் ஏகபோகங்களையும்
      சுரண்டல் அமைப்பு முறையும் பாதுகாப்பது என்பது தான்.
      சுருக்கமாக சொன்னால் உலகபாட்டாளிமக்களை பட்டியை விட்டு வெளியேறாத படி மந்தைகளை மூளைச்சலவை செய்து ஒரே இடத்தில் அடைத்து வைக்க முயற்சிப்பது தான். இந்த பொறியில் முதலில் அகப்பட்டது முஸ்தப்பா என்பதை விளம்பரப்படுத்துகிறார்.

      நாளை…. கிறீஸ்லாந்திலிருந்து ஸ்பானியா ரூமேனியா அயர்லாந்து வரை அடிப்படை உரிமைக்காக கிளர்ந்து எழுந்து
      தெருவுக்கு வரும் பாட்டாளிமக்களை யந்திரஆயுதங்கள் கொண்டு ஐரோப்பிய இராணுவம் சுட்டு வீழ்த்துவதற்கு அனுமதி கொடுப்பதே! இந்த நோபல்பரிசின் நோக்கம்.

      • MustangGT says:
        13 years ago

        இந்த உண்மையெல்லாத்தையும் கண்டுபிடித்த உமக்கெல்லவோ அடுத்தநோபல்  ( இல்ல நோ பல்பு )  பரிசு குடுக்க வேணும். என்னோட பெயருல எங்கதான் முஸ்தாபாவக்கண்டுபிடிச்சீரோ அதுக்கு இன்னொரு பரிசு. போட்டோ எடுக்கிற உமக்கு எங்க மோட்டார் வண்டிய பத்தி தெரியப்போகுது.

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        Americans started winning Nobel Prizes only after 1948 in considerable numbers. It will continue as they spend huge amount of money on research.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Peace Prize came into being in latter times. They gave it to the United Nations Peace Keeping Force. It is a welcoming coincidence that they gave it to the Europian Union this year.

  2. MustangGT says:
    13 years ago

    What do you say about the list of past winners below:
    2011
    Ellen Johnson Sirleaf, Leymah Gbowee, Tawakkol Karman
    2010
    Liu Xiaobo
    2009
    Barack H. Obama
    2008
    Martti Ahtisaari
    2007
    Intergovernmental Panel on Climate Change (IPCC) , Albert Arnold (Al) Gore Jr.
    2006
    Muhammad Yunus, Grameen Bank 
    2005
    International Atomic Energy Agency (IAEA) , Mohamed ElBaradei
    2004
    Wangari Muta Maathai
    2003
    Shirin Ebadi
    2002
    Jimmy Carter
    2001
    United Nations (U.N.) , Kofi Annan
    2000
    Kim Dae-jung
    1999
    Médecins Sans Frontières 
    1998
    John Hume, David Trimble
    1997
    International Campaign to Ban Landmines (ICBL) , Jody Williams
    1996
    Carlos Filipe Ximenes Belo, José Ramos-Horta
    1995
    Joseph Rotblat, Pugwash Conferences on Science and World Affairs 
    1994
    Yasser Arafat, Shimon Peres, Yitzhak Rabin
    1993
    Nelson Mandela, Frederik Willem de Klerk
    1992
    Rigoberta Menchú Tum
    1991
    Aung San Suu Kyi 
    1990
    Mikhail Sergeyevich Gorbachev
    1989
    The 14th Dalai Lama (Tenzin Gyatso) 
    1988
    United Nations Peacekeeping Forces 
    1987
    Oscar Arias Sánchez
    1986
    Elie Wiesel
    1985
    International Physicians for the Prevention of Nuclear War 
    1984
    Desmond Mpilo Tutu
    1983
    Lech Walesa
    1982
    Alva Myrdal, Alfonso García Robles
    1981
    Office of the United Nations High Commissioner for Refugees (UNHCR) 
    1980
    Adolfo Pérez Esquivel
    1979
    Mother Teresa 
    1978
    Mohamed Anwar al-Sadat, Menachem Begin
    1977
    Amnesty International 
    1976
    Betty Williams, Mairead Corrigan
    1975
    Andrei Dmitrievich Sakharov
    1974
    Seán MacBride, Eisaku Sato
    1973
    Henry A. Kissinger, Le Duc Tho 
    1972
    No Nobel Prize was awarded this year. The prize money for 1972 was allocated to the Main Fund.
    1971
    Willy Brandt
    1970
    Norman E. Borlaug
    1969
    International Labour Organization (I.L.O.) 
    1968
    René Cassin
    1967
    No Nobel Prize was awarded this year. The prize money was with 1/3 allocated to the Main Fund and with 2/3 to the Special Fund of this prize section.
    1966
    No Nobel Prize was awarded this year. The prize money was allocated to the Special Fund of this prize section.
    1965
    United Nations Children’s Fund (UNICEF) 
    1964
    Martin Luther King Jr.
    1963
    Comité international de la Croix Rouge (International Committee of the Red Cross) , Ligue des Sociétés de la Croix-Rouge (League of Red Cross Societies) 
    1962
    Linus Carl Pauling
    1961
    Dag Hjalmar Agne Carl Hammarskjöld
    1960
    Albert John Lutuli
    1959
    Philip J. Noel-Baker
    1958
    Georges Pire
    1957
    Lester Bowles Pearson
    1956
    No Nobel Prize was awarded this year. The prize money was with 1/3 allocated to the Main Fund and with 2/3 to the Special Fund of this prize section.
    1955
    No Nobel Prize was awarded this year. The prize money was allocated to the Special Fund of this prize section.
    1954
    Office of the United Nations High Commissioner for Refugees (UNHCR) 
    1953
    George Catlett Marshall
    1952
    Albert Schweitzer
    1951
    Léon Jouhaux
    1950
    Ralph Bunche
    1949
    Lord (John) Boyd Orr of Brechin
    1948
    No Nobel Prize was awarded this year. The prize money was with 1/3 allocated to the Main Fund and with 2/3 to the Special Fund of this prize section.
    1947
    Friends Service Council (The Quakers) , American Friends Service Committee (The Quakers) 
    1946
    Emily Greene Balch, John Raleigh Mott
    1945
    Cordell Hull
    1944
    Comité international de la Croix Rouge (International Committee of the Red Cross) 
    1943
    No Nobel Prize was awarded this year. The prize money was with 1/3 allocated to the Main Fund and with 2/3 to the Special Fund of this prize section.
    1942
    No Nobel Prize was awarded this year. The prize money was with 1/3 allocated to the Main Fund and with 2/3 to the Special Fund of this prize section.
    1941
    No Nobel Prize was awarded this year. The prize money was with 1/3 allocated to the Main Fund and with 2/3 to the Special Fund of this prize section.
    1940
    No Nobel Prize was awarded this year. The prize money was with 1/3 allocated to the Main Fund and with 2/3 to the Special Fund of this prize section.
    1939
    No Nobel Prize was awarded this year. The prize money was with 1/3 allocated to the Main Fund and with 2/3 to the Special Fund of this prize section.
    1938
    Office international Nansen pour les Réfugiés (Nansen International Office for Refugees) 
    1937
    Cecil of Chelwood, Viscount (Lord Edgar Algernon Robert Gascoyne Cecil)
    1936
    Carlos Saavedra Lamas
    1935
    Carl von Ossietzky
    1934
    Arthur Henderson
    1933
    Sir Norman Angell (Ralph Lane)
    1932
    No Nobel Prize was awarded this year. The prize money was allocated to the Special Fund of this prize section.
    1931
    Jane Addams, Nicholas Murray Butler
    1930
    Lars Olof Jonathan (Nathan) Söderblom
    1929
    Frank Billings Kellogg
    1928
    No Nobel Prize was awarded this year. The prize money was allocated to the Special Fund of this prize section.
    1927
    Ferdinand Buisson, Ludwig Quidde
    1926
    Aristide Briand, Gustav Stresemann
    1925
    Sir Austen Chamberlain, Charles Gates Dawes
    1924
    No Nobel Prize was awarded this year. The prize money was allocated to the Special Fund of this prize section.
    1923
    No Nobel Prize was awarded this year. The prize money was allocated to the Special Fund of this prize section.
    1922
    Fridtjof Nansen
    1921
    Karl Hjalmar Branting, Christian Lous Lange
    1920
    Léon Victor Auguste Bourgeois
    1919
    Thomas Woodrow Wilson
    1918
    No Nobel Prize was awarded this year. The prize money was allocated to the Special Fund of this prize section.
    1917
    Comité international de la Croix Rouge (International Committee of the Red Cross) 
    1916
    No Nobel Prize was awarded this year. The prize money was allocated to the Special Fund of this prize section.
    1915
    No Nobel Prize was awarded this year. The prize money was allocated to the Special Fund of this prize section.
    1914
    No Nobel Prize was awarded this year. The prize money was allocated to the Special Fund of this prize section.
    1913
    Henri La Fontaine
    1912
    Elihu Root
    1911
    Tobias Michael Carel Asser, Alfred Hermann Fried
    1910
    Bureau international permanent de la Paix (Permanent International Peace Bureau) 
    1909
    Auguste Marie François Beernaert, Paul Henri Benjamin Balluet d’Estournelles de Constant, Baron de Constant de Rebecque
    1908
    Klas Pontus Arnoldson, Fredrik Bajer
    1907
    Ernesto Teodoro Moneta, Louis Renault
    1906
    Theodore Roosevelt
    1905
    Baroness Bertha Sophie Felicita von Suttner, née Countess Kinsky von Chinic und Tettau
    1904
    Institut de droit international (Institute of International Law) 
    1903
    William Randal Cremer
    1902
    Élie Ducommun, Charles Albert Gobat
    1901
    Jean Henry Dunant
    1901
    Jean Henry Dunant, Frédéric Passy

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...