தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் நினைவு தினம் யாழ். மாவட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாக உறுப்பினர் அ.சங்கையா தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு மௌன அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்ட நினைவு தினக் கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள் இருவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்துக் கௌரவித்ததுடன், அமிர்தலிங்கம் கட்சியின் செயலாளராக கடமையாற்றிய போது தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் குறித்தும் நினைவுப் பேருரை ஆற்றினர். இந்நினைவுப் பேருரையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியல் தலைவருமான சிவாஜிலிங்கம் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் நினைவு பேருரை ஆற்றினர். நினைவுப் பேருரையில் சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீதரன் தெரிவிக்கையில், ‘இயற்கையும் இறைவனும் ஒன்றிணைத்துக் கொடுத்த அருமையான நாட்களில் தமிழ் மக்களின் துன்ப துயரங்களுக்காக குரல் கொடுத்த தலைவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது வரலாற்றில் மறக்க முடியாத வடுக்கள். அவர்களைப்போல் தலைவர்கள் இல்லை. அவர்களின் வரலாறு விடுவிக்கப்பட வேண்டும்’ என்றார்கள். தொடர்ந்து, ‘அமிர்தலிங்கத்தின் சகாப்தம்’ என்ற நினைவு நூலினை ரெலோ அமைப்பின் அரசியல் தலைவர் சிவாஜிலிங்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ஸ்ரீதரனிடம் வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வில், யாழ். மாநகர முன்னாள் முதல்வர் கந்தையன் மற்றும் அரசியல் தலைவர்கள், பிதேச சபை தவிசாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
It is time that we think about them again and again. Late Professor Alfred Jeyaratnam Wilson once said that the tigers want absolute power and that they won’t stop short of it.
ஆய்வில் கிடைக்கும் பெறுபேறுகள் என்னவென்றால்… அமிர்தலிங்கம் கொல்லப்படாது விட்டிருந்தால் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்படாது இன்றும் உயிருடன் இருந்திருப்பார் அமிர்தலிங்கம் வீட்டின் கொல்லைப் புறத்தில்.
வளர்த்த கிடா மார்பில் பாய்வது என்பதும் இது தான்.
வந்துட்டான்யா மறுமடியும் கட்டியம் சொல்றதுக்கு.
அமிர்தலிங்கம் துவகில்லாத பிரபாகரன்
பிராபகரன் துவகுள்ள அமிதலிங்கம்
கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக்கட்சி வளர்ந்தது என்பதற்கு மேலாக அதனை வளர்த்துவிட்ட செல்லையா இராஜதுரை அவர்களை தன்பதவிக்காக ஒதுக்கித் துரோகிப்பட்டம் சூட்டி வெளியேற்றிய போராட்டத்தையும், தனது அரசியல் குருவாகவே இராஜதுரை அவர்களை வழிபட்ட காசி ஆனந்தனை பிரித்து எதிரியாக மாற்றிய போராட்டத்தையும் துவகில்லாமலே அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் நடாத்தி வெற்றிபெற்றார்.
சிங்கள இனம் அப்பாவித் தமிழர்களை அழித்த கொடூரத்தைவிடவும் மேலாக சிங்கள இனமக்களை வகைதொகையின்றி அழித்துவிடும் வல்லமையை துவக்கெடுத்துப் போராடிய வேலுப்பிள்ளை பிரபாகரன் கொண்டிருந்தார். அதனைச் செய்யாதுவிட்டதால் தோல்வியடைந்தார்.
ராசதுரையை மகானென்று பேச வெட் கமா இல்ல, மட்டு சரித்திரத்திலேயே ஒரு கேடுகெட்ட ஜென்மம் அது. சாயி பக்தனுமாம், என்னத்துக்கோ பட்டுக்குஞசணம் கட்டினமாதிரி. அவருடைய அழுக்கை விரித்தால் இங்கு இனியொருநாறிப்போயிடும்.
Nedunthuyilon, that is also a good one. Late Pundit Veerakathy will call Amirthalingam a Pandari. People who worked the flowers did the and related works in the temples. He is Chetty from Karaveddy East.. I am a Sengunthar born on December 27, 1950.
Roopan what are trying to say? Both of them are now alive for ever.
Roopan for Sellaiah Rajadurai politics was everything from 1966 to 1977. He was a propaganda machine for S. J. V. Chelvanayagam. He could not recruit anyone else form Batticaloa in 1956. Rajadurai had the wisdom to forsee that the end has come in 1977 with Kasi Ananthan challenging him. It was great seeing him back here that day with Chandrahasan.
I don’t know how many times this has to be repeated. The only reason Rajaduari had to switch to UNP was that he got caught misusing the banking appointments given away through the MPs. He had his quota and he was charging Rs1k per job. On top of that he started printing fake application forms to collect money from his innocent constituents on the promise of finding them bank jobs. JR held him hostage to this and he had no choice but to join the govt. The other choice was going to the jail.
Probably Amir had an axe to grind too. While they were on house arrest during the Satyagraha time he has tried to misbehave with Mangaiyatkarasi. He was caught by Amir and Naganathan and they have bashed him ten and there.
His faith in Sai is another laugh. When he was minister for Hindu Cultural affairs he was once scheduled to visit Jaffna. The staff had done all the arrangements with GA Jaffna with security escort etc. Just about when the convoy was to start from Colombo he had said that he needs to make a prayer to Sai and after a short while he had come out and told that the trip had to be cancelled. The bewildered staff were told Sai was not giving permission for him to to proceed. Doesn’t this sound familiar to folks who have known him ? Have you heard how he used to trick the country people who came to see him in his office in Colombo. That a story for another day.
Do you remember the Thali for his daughter’s wedding was materialized by Sai. The folks who know better of the frauds like Sais can relate to this.
I cannot think of any good politician from the East. May be Nailliah master and Devanayagam did some good if not the best. Rajan was the dirtiest of all. I don’t have to tell how he gang raped a teacher from Kallar with his gas station rowdies on Kalldy beach and left her naked to be rescued by local fishermen in the wee hours of the morning. In other countries he would have been jailed for a long time but being the rich man’s son he escaped. Honesty was always lacking in the politicians from the East. Very few had good education even in those days. This was a popular joke about Rajadurai and Ethirmannasingam ( Paddiruppu ), they are both sitting through a debate in the parliament in English. One asks the other what was being debated about. The other one tells not to worry since they can read about it in the Virakesari the following day !
Sri, do not even think of defending Rajadurai. He was a talented speaker and knowledgeable in Tamil literature. His speeches were meaningless but the speech itself sounded great to the masses. He was a self-centered man who made his wealth in politics and had his children sent to overseas. That is all his achievement. His contributions to the Federal Party in the early days is has to be admired. That’s all.
Mahendra the East especially the Batticaloa Town and District will always remember Chellaiah Rajadurai for what he did and what he has left behind here. He is still alive. He is trying to retrieve his properties back.
The greedy fox wants his property back, how did get them in the 1st place with his meger pay as an mp ? He is still trying to rob the poor and feed his family living overseas ? Did you know his daughter ? You must be about the same age like her.
Roopan it is K. W/ Devanayagam that took him into the government for cabinet position. Like him and Nallaih Master their names will live in the monuments that are symbols to their career achievements.
You call this an achievement? Ok Nalliah master got the EPMC. CR? I cannot think of much, may be that fine arts school in Kallady. Any time of the day I wouldn’t mind throwing a rotten egg at him..
றூபன் அவர்கள் செல்லையா இராசதுரையைப்பற்றி தெரிவித்ததில், மிகவும் முக்கியமான செய்தியைத் தவறவிட்டுள்ளார். இருதயபுரம் என்ற ஒரு குடியிருப்பை மட்டக்களப்பு மத்தியில் ஏற்படுத்தி, பிரதானமாக சிங்களவர் குடியேறுவதற்கு உருவாக்கித் தந்ததையும், ஆசிரியர் நியமனம் வழங்கும் கோட்டாவில் தாலியை விற்றுக்கூட மூவாயிரம் கட்டிய ஏழைகள் ஏமாற்றப்பட்டதையும் அவருடைய அரசியல் சாணக்கியத்தில் அடக்கிக் கொள்ளலாம். ஆனாலும் கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கும் மக்கள் மதிப்பளிப்பது இன்றுவரை தொடர்கிறது. இராஜன் செல்வநாயகத்தால் பாலியல்வன்முறைக்கு ஆளாக்கி நிர்வாணமாக விடப்பட்ட ஆசிரியையின் உடன்பிறந்த சகோதரன் அந்த கொடூரமான சம்பவத்திற்குப் பின்னரும் இராஜன் செல்வநாயகத்தின் கூட்டாளியாக செயல்பட்டது பலருக்குத் தெரியும்.
எந்த இடத்திலும் இராசதுரையை நான் மகானென்று குறிப்பிடவில்லை. அவர் மகானல்ல. பதவியையும், பொருள்நலனையும் விரும்பும் ஒரு சுயநலவாதி. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் குள்ளநரிக் குணத்திற்கு சாட்சியாகவே இவர்பற்றியும் எழுதினேன். இராசதுரையை நாறடிப்பதால் அமிர்தலிங்கம் புனிதனாகிவிடமாட்டார்.
தன் கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள, தமிழின உரிமைக்காகப் போராடிய இளைஞர்களையே காட்டிக்கொடுத்து ஒரு இனத்தையே கருவறுக்க முனைந்த அமிர்தலிங்கம் போன்றோரை பிரபாகரனோடு இணைக்க முற்பட்டிருப்பதுதான் வேதனை. இதனை ஒரு செய்தியாகக்கூட பார்க்க முடியவில்லை. இந்த சாக்கடை அரசியல்வாதிகள் எங்கே, அந்த மாபெரும்வீரன் எங்கே.
இராசதுரையின் அழுக்கை விபரிப்பதால் இனியொருவும் நாறிப்போய்விடாது. சகல மட்டத்தில் உள்ளவர்களின் பதிவுகளையும், கருத்துக்களையும் அது உள்வாங்கி அப்படியே கண்ணாடிபோல் வெளியிடுவதையே காணமுடிகிறது. தங்கியோ, தேங்கியோ நாற்றமெடுப்பதற்கு அங்கு எதுவுமில்லை, தொடருங்கள்.
I am not comparing Praba with Amir. Amir had a different approach and my only disappointment as he was murdered before we could see what they were going to accomplish. He is no comparison to CR. It is like comparing apple and oranges. When I said that Inioru will rot I did not mean it literarily. I am passionate about the East and get frustrated at their ignorance.
I know more of the antiques of CR. His weakness for women is well known to his constituents. Mentioning them here can hurt people and I do not want to do it here. I am told that was the weakness of Nalliah Master too and that was used by the ruling party at that time to buy him over. The other guy Ganeshalingam too wasn’t any different.
இராசதுரை, நல்லையா மாஸ்டர், கணேசலிங்கம் புனிதர்களா இல்லையா என்று விவாதிக்க நான் வரவில்லை. ஆனாலும் பாலியல் இச்சையத் துறப்பதாக சத்தியம்செய்து அவர்கள் அரசியலுக்கு வந்ததாக தெரியவில்லை. அவர்களது பாலியல் இச்சை ஒரு இனத்தை எப்படிக் கருவறுத்தது என்பதை விளக்கமுடியுமா.
இது இப்ப ரொம்ப முக்கியமோ உமக்கு? ராசதுரையோட போகிரித்தன்னத்தை சொல்லேகுள்ள மற்ற கேடுகெட்டவர்களையும் குறிப்பிட்டேன். அவ்ளோதான்.
Roopan, it is a waste of time going into their personal lives and the follies they did as wost things have happened after that. A really free press is essential to ensure everything for everybody. That is still not here.
I am willing to forgive and forget as long as these germs stay away from the public eye.
Mahendra, that is right. Chelliah Rajadurai is the common man’s parliamentarian from Batticaloa. In 1952 S. J. V. Chelvaayagam created the political pluralism for Sri Lankan Tamils in our own way. D. A. Rajapakse 8 kids – 5 boys and 3 girls – like my uncle Velupillai Kulathilagan a Sengunthar from Sangilyan Thoppu. .
That is right Roopan. Abdullah, It is me. Dhaka, East Pakisatn – 1971.
ஒப்புக்கொள்கிறேன், றூபன். பாலியல் வாழ்வு எனக்கு ரெம்பவும் முக்கியமானதாகவே தெரிகிறது. தமிழர் சமூகம் தமிழர்களுக்கு தவறான பாலியல் பாடத்தையே புகட்டி வளர்த்து வருகிறது. கன்னியரோடு காமக்களியாட்டம் போடும் கண்ணனையும், சின்னவீட்டை சிகையில் மறைத்துவாழும் சிவன் போன்றோரோரைக் கடவுளாக்கி வணங்கவும், பிறர்தம் மனைவிகளை மயக்கிக் கெடுப்பவனை தேவர் தலைவனாக்கி அவனுக்கு விழா எடுத்துக் கொண்டாடவும் செய்து, அவர்கள் பாலியல் வாழ்வை பள்ளியில் பாடமாகவும் தந்துள்ளது. இதனை பின்பற்றுபவர்களை தவறானவர்கள் என சுட்டிக்காட்ட முயன்றால், எங்கள் சமூகம் மாறவேண்டிய, அல்லது மாற்றவேண்டிய தேவை ரெம்ப ரெம்ப முக்கியமானது. இதனை மாற்ற முனையாது ஒருவனுடைய தரத்தை பாலியலூடாக அளவெடுக்க முயல்வது தவறு.
I have no problem with private citizens, people in public life ? Not that I am one either but then again I am not vying for a position to serve the public . Sorry mate, I can sound rude sometimes but I do not really mean it. As for religious believes, i am an existentialist.
Mahendra, this Sinna Veedu thing is from Tamil Nadu. There is a separate Sri Lankan Tamil identity. Then there are social problems that are common to all Sri Lankans.
கொண்டாட்டங்கள் உலகம் எங்குமே ஊற்றெடுக்கின்றன. அவை உயிர்களின் அழிவுக்குப் பாதை வகுக்குமாக இருந்தால் மாற்றுவழி தேடவேண்டும். இலங்கையில் வடவர் புகுத்திய கொண்டாட்டங்களைப் பின்பற்றி தமிழர் கற்றுக்கொண்ட பாடங்கள் அழிவையே தந்தது. ஈழத்தமிழர் போராட்டங்கள் அழிவதற்கு வேறுபல காரணங்கள் இருப்பினும், பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்களின் கொண்டாட்டங்கள், தீண்டத்தகாதவன், மேட்டுக்குடி, தாழ்ந்தகுடி என்ற பாகுபாடுகளையும், சாதிப்பிரிவுகளையும் ஏற்படுத்தி உரிமைப் போராட்டங்கள் அழிவதற்கு காரணமான மிக முக்கிய பாத்திரங்களில் ஒன்றாக அமைந்து துணையோயுள்ளது. அது போராட்டங்களை அழித்து, போராடியவர்களை அழித்து, எஞ்சியிருப்பவர்களும் அழிவதற்கு இன்றும் தன் பங்கை வகித்து வருகிறது.
Mahendra, the Hindu Vedantas were given from the heaven at the banks of the River Ravi in Punjab. Bramha, Shasthrya, Vaisha, Sudra, are actually four levels of brain and body development. It got entwined with the profession in the later times. It is a reality in our society. It is different in the Northern and Eastern provinces. That guy empowered them all with automatic rifles. As the late S. P. Thamil Selvan said that there is a Tamil National Identity in Sri Lanka – Shri Lanka.
Roopan, Existentialist, I like that. My kind of a guy. Boris Yelstin.