அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கு இடையில் வொஷிங்டனில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் மிச்சல் சிசன் மற்றும் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இரு தரப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம்செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிய அமரிக்க முதலீடுகள், பொருளாதார நடவடிக்கைகள் என்பன தொடர்பாக குறிப்பாகப் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க – இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை இரு நாட்டு தூதுவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
This is a very positive sign. The Licence Plate Number of the car that brought Honourable Karu Jayasuriya to Batticaloa. I heard his spouse’s name is Mallika.
இப்ப விளங்கிச்சா எல்லா பாதையும் றோமுக்குள்ளதான் போகுதென்டு.
Dr. N. M. Perera once talked about the Club of Rome. When you are in Rome do what the Romans do.