புதனன்று அமரிக்க அரசு தொடர்ச்சியாக மூடப்படுவதற்கு எதிரான உடன்பாடை எட்டியிருந்தது. கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுப் பொருளாதாரப் பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது. இருப்பினும் பலவீனமடைந்துள்ள அமரிக்கப் பொருளாதாத்தை மேலும் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையில் விட்டுச் சென்றுள்ளது. என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. அமரிக்காவின் இப் பிரபல நாழிதழின் குறிப்பில் பல ஆய்வாளர்கள் அமரிக்காவின் சரிவு குறித்து எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஒரு துப்க்கிச் சன்னத்திலிருந்து அமரிக்கப் பொருளாதாரம் தப்பித்துக்கொண்டது அனால் இது நீண்டகாலம் நீடிக்காது’ என போல் எட்லெல்ஸ்டின் என்ற நிதி மற்றும் பொருளியல் ஆய்வாளரை வாஷின்டன் போஸ்ட் மேற்கோள் காட்டியுள்ளது.
அனைத்துப் பலம் மிக்க இராட்சதக் கொலைகாரனைப் போன்று உலகின் ஒவ்வொரு சந்து பொந்துக்களிலெல்லாம் நுளைந்து அழிவுகளை ஏற்படுத்திய அமரிக்காவின் முடிவு தவிர்க்க முடியத பேரழிவாகவே நிறைவுறும்.
சரிந்துகொண்டிருக்கும் கப்பல் போன்ற அமரிக்கா தன்னைத் தானே பாதுகாக்க முடியாத நிலையில் இலங்கை போன்ற நாடுகளில் தமிழர்களை அமரிக்கா பாதுகாக்கும் என பிழைப்புவாதிகள் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.
America has a lot of tenacity. Late Dr. Carl Sagan the astronomer once said that the money spent on the Cold War will everythig that stands of the American landscape.sans the real estate.