Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அதிமுக பிஜேபி கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க கூடாது? – இரா. முருகவேள்

இனியொரு... by இனியொரு...
03/28/2021
in அரசியல்
0 0
0
Home அரசியல்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவும், அரசு துறைகளை தனியாரிடம் விடவும் ஆலோசனைகள் அளிப்பதற்காக staff rationalization committee என்று ஒரு கமிட்டியை அமைத்து உள்ளது. இது செயல்படுத்தப் பட்டால் வருங்காலத்தில் பல்லாயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்காது. எனவே அதிமுக கட்சியானது வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என்று சொல்வது வியப்பூட்டுவதாக உள்ளது.

கல்வித் துறையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அதிக பங்கெடுத்துக் கொள்ளும்படி அதிமுக அரசு அழைத்து உள்ளது. பல பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அரசு மக்களுக்கு கல்வி அளிக்கும் கடமையை செய்யாமல் NGO அமைப்புகளிடம் ஒப்படைப்பது கிராமப்புற, ஏழை, தலித் மாணவர்களுக்கு பேரிழப்பு ஆகும்.

கோவை குடிநீர் விநியோகத்தை சூயஸ் என்ற பன்னாட்டு அமைப்பிடம் கொடுத்து உள்ளது. மேலும் பல நகரங்களின் குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க இருப்பதாக செய்திகள் அடிபடுகிறது. இதை அதிமுக அரசு மிகவும் ரகசியமாக செய்துள்ளது. சட்டசபை, மாநகராட்சி அமைப்பு எதிலும் முன் வைக்காமல் தன்னிச்சையாக செயல்படுத்தி உள்ளது. மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும், அவர்கள் கருத்தைக் கேட்க வேண்டும் என்ற ஜனநாயக நெறிமுறையை அரசு கடுகளவும் பொருட்படுத்த வில்லை.

நகரங்களை விரிவுபடுத்தி அழகு படுத்தும் திட்டங்களுக்காக லட்சக்கணக்கான குடிசை பகுதி மக்களை, அதிமுக அரசு தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி வருகிறது. அவர்களுக்கு அளிக்கப்படும் மாற்று இடங்களில் முறையான பஸ், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு போன்ற வசதிகள் அளிக்கப்படவில்லை. தவிர காடுகளில் இருந்து மக்களை வெளியேற்றும் மத்திய அரசின் முயற்சிக்கும் துணையாக உள்ளது.

ஜெயலலிதா இல்லாத நிலையில் தங்கள் அரசை தக்கவைக்க சாதி மத வெறி அமைப்புகளிடம் மென்மைப் போக்கைக் கடைப் பிடிக்கிறது. கிராமப்புறங்களோ, ஆணவ கொலை, பெண்கள் மீதான கொடூரமான வன்முறை என்று அராஜகத்தை நோக்கி நழுவிக் கொண்டுள்ளன.ஒரு ஆளுங்கட்சியை அதன் தேர்தல் அறிக்கையைத் கொண்டு அல்ல, அதன் கடந்த கால செயல்பாடுகளைக் கொண்டே அளவிட வேண்டும். அதிமுக வழங்கியது மோசமான நிர்வாகம்.கல்வி, குடிநீர், இருப்பிடம், வேலை அகியவற்றை மக்களுக்கு வழங்கும் கடமையை அரசு ஒவ்வொன்றாக கை கழுவி வருகிறது.இது அகற்றப் பட வேண்டும் எனில் மாற்று என்ன? திமுக கூட்டணிக்கு வாக்களிப்பதே சரியானது என்று நினைக்கிறேன்.மையம், அமமுக, நாதக போன்ற கட்சிகள் அதிமுக, பிஜேபி கட்சிகள் மேல் மென்மைப் போக்கைக் கடைப் பிடிக்கின்றன. இவை திமுகவையே பிரதான எதிரியாக கருதுகின்றன. இன்றைய சூழலில் இது அபத்தமானது ஆகும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கடனாளிகளாக தமிழக தலைவர்கள்!

கடனாளிகளாக தமிழக தலைவர்கள்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In