சில தரப்பினரை நாகரீகப்படுத்த இராணுவப் பயிற்சி மிகவும் அவசியமானது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் சில பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டமை குறித்து கல்வி அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
சில தரப்பினரை நல்வழிப்படுத்த இராணுவப் பயிற்சி அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை அதிபர்களுக்கு பயிற்சி அளிக்கும் நடவடிக்கையானது இராணுவ மயமாக்கலாக அர்த்தப்படுத்தக் கூடாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அப்படியே அம்மணமாய் திரிகிற ஆடு மாட்டுக்கு அண்டவெயார் தைச்சுப்போட்டால் இலங்கை ஒரு நாகரீக நாடாகவும் தெரியும்