குளோபல் ரீசேர்ச் என்ற இணையத் தளம் “உலக அணுக் கதிர் வீச்சுக் குறித்த பேசப்படாத உண்மைகள் – புகுஷிமா : போர் இல்லாத அணுசத்தி போர்” என்ற மின் நூலை வெளியிட்டுள்ளது. சமூக அக்கறை உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய இந்த நூல் அணு சக்தி அழிவுகள் குறித்த பல பேசப்படாத தகவல்களை வெளியிடுகிறது.
ஜப்பானிய அணு மின்னிலையம் ஏற்படுத்திய அழிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட மனித அழிவுகளை மையமாக கொண்டு பல தகவல்கள் இந்த மின் நூலில் வெளியாகியுள்ளன.
இணைப்பு :
|
பல் தேசிய நிறுவனங்களின் பாரிய மின் தேவையை குறைந்த செலவில் பூர்த்தியாக்கும் நோக்கோடு மிகவும் சாதுர்யமாக மக்களை ஏமாற்றி கூடங்குளத்தில் அணு மின் நிலையம் நிறுவப்பட்டுள்ள சூழலில் இந்த மின் நூல் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கப் பயன்படும் அரிய தகவல்களை கொண்டுள்ளது.
தொடர்புடைய பதிவுகள்:
கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே : ஜெயலலிதாவின் புதிய நாடகம் ஆரம்பம்
உங்களுக்குத்தெரியுமா? இந்த 16 கேள்விகளுக்கும் விடை..?: ஞாநி
கூடங்குளம் அணு மின்நிலையம் : இலங்கையில் மனித அவலத்திற்கான நச்சு விதை
அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு
கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தை எதிர்க்கவில்லை – இலங்கை
சுனாமி எச்சரிக்கையால் உயிர் அச்சத்திற்கு உள்ளான கூடங்குளம் மக்கள்
கூடங்குளம் அணு மின்நிலையம் : இலங்கையில் மனித அவலத்திற்கான நச்சு விதை
கூடங்குளம் ஒடுக்குமுறை : தோழர் மருதையனுடன் – ஜீ.ரி.வி உரையாடல்
some one did say one day that one do not need a nuclear war to destroy Europe. All you have to do is lob an artillery shell into the 450 nuclear reactors in Europe.