அஜ்மல் கசாபை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டுருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அண்ணா ஹசாரே.”நாட்டில் உயிரைப்பறிக்கும் எந்த ஒரு நபருக்கும் அஜ்மல் கசாபை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடுவது ஒரு பாடமாக அமையும்” என்று கூறியுள்ளார் அண்ணா ஹசாரே.
மேலும் இவ்வளவு தாமதமாக கசாபை தூக்கிலிட்டிருக்கக்கூடாது இன்னும் முன்னமேயே தூக்கிலிட்டுருக்கவேண்டும் என்கிறார் அண்ணாஅஜ்மல் கசாப்!
அஜ்மல் கசாப் இன்று புனே யேர்வாடா ஜெயிலில் இன்று காலை 7.30 மணியளவில் தூக்கிலிடப்பட்ட சில மணி நேரங்களில் அண்ணா ஹசாரே இதனை குறிப்பிட்டுள்ளார்.
பல்தேசிய சுரண்டலுக்கான ஜனநாயகத்திற்காகவும் மக்கள் மீதான சார்வாதிகாரத்திற்காகவும் போராடும் காந்தீய வன்முறையாளன் அண்ணா ஹசாரே தான் ஒரு அருவருப்பான வன்முறையாளன் என நேரடியாகக் கூறிய சந்தர்ப்பம் இது.