Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அங்கையன் கும்பல் கூட்டமைப்பின் மீது தாக்குதல் : விக்னேஸ்வரனின் சட்டம் எங்கே?

இனியொரு... by இனியொரு...
08/21/2013
in இன்றைய செய்திகள்
0 0
11
Home இன்றைய செய்திகள்

angkajanதமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை தேர்தல் வேட்பாளர் தம்பிராசா மற்றும் காரைநகர் பிரதேச சபை தலைவர் ஆனைமுகன் ஆகிய இருவரும் இன்று பகல்வேளையில் பொது மக்கள் முன்னிலையில் யாழ்.நகரப்பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனமும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் வடக்கு தேர்தல் போட்டியிடும் தம்பிராசா காயமடைந்துள்ளார்.
ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளரும் சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான அங்கயனின் தந்தையாரான இராமநாதனின் வழி நடத்தலிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக காரைநகர் பிரதேச சபை தலைவர் ஆனைமுகன் பத்திரிகையாளர்களிடையே தெரிவித்தார்.
மகிந்த அரசின் ஆதரவோடு வடக்கில் இயங்கும் குண்டர்படைகளுள் ஒன்றானா அங்கையன் என்ற ரவுடியின் தலமையில் இயங்கும் குழுவினர் பிரதானமானவர்கள். மகிந்த கட்சியின் யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பாக இயங்கும் அங்கையன் குழு தேர்தலின் முன்னரும் பல கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தெரிந்ததே.
இதற்கும் மத்தியில் தமது அன்னிய எஜமானர்களின் ஆணைப்படி இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்தில் போட்டியிட்டு மகிந்த பாசிசத்தின் கீழ் ஜனனாயகம் படைப்போம் என்கிறது. தேர்தல் என்பதே ஜனநாயகத்தின் எதிரி என்றான நிலையில் வடக்கில் தேர்தல் நடத்தி சட்டம் பேசி உரிமை பெற்றுக்கொள்வோம் என்கிறது தேசியக் கூட்டமைப்பு.
தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள், மலையக மக்கள், சிங்கள உழைக்கும் வர்க்கம் என்று பெரும்பாலான இலங்கையின் எல்லைக்குள் வாழும் மக்களிடமிருந்து எந்த நேரத்திலும் எரிமலையாகக் கூடிய எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறது ராஜபக்ச அரசு. இவர்களை அணிதிரட்டி ராஜபக்ச அரசிற்கு எதிரான மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதே அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கூட மீட்டெடுப்பதற்கான ஒரே வழி.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஈழத்தமிழ் அகதிகள் மூவரையும் நாடுகடத்தக்கூடாது : ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழ் அகதிகள் மூவரையும் நாடுகடத்தக்கூடாது : ஆர்ப்பாட்டம்

Comments 11

  1. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    சிறீலங்கா அரச குண்டர்கள் இராணுவத்தின் உதவியுடன் நடாத்திய இந்த தாக்குதலைக் கன்டிக்க கூட நம்ம செந்தாமிழர்களின் இணையம் எதுவும் முன் வரவில்லை .

    அட நம்மட பயங்கரவாதி டக்லஸ் கூட கண்டிச்சு அறிக்கை விட்டுப்புட்டான்
    ஆனால் , நம்ம செந்தமிழர் கூட்டம் கதையை மாத்தி வேறை விசயாம் பேசுகுது .
    அது சரி ,

    இது மீற்றர் யாபாரதுக்கோ அல்லது விளம்பரதாரர் நலனுக்குகோ ஒத்து வராது எண்டு அவையள் நினைக்கினமோ தெரியவில்லை ?

    • சாமுண்டீ says:
      13 years ago

      டக்ளஸ் தாதாவை விடுங்கோ…. நீங்கள் யார்… உங்கட நோக்கம் என்ன.. சரி உங்கள தமிழீழ மக்கள் நம்ப வேண்டுமானால் நீங்கள் முதலில் புலியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். முள்ளிவாய்காலில் அல்லாத்தையும் கூண்டாக பலி குடுத்துப் போட்டு இப்ப எல்லாம் சரி வாங்க பழகுவம் என்றால் ஒரு குருவியும் வராது. சீமானும் வைக்கோவன்னாவும் தான் கருணாநிதியோட அல்லது ஜெயா மாமியோட சேர்ந்த்து வருவின…

      • சி.சந்திரமெளலிசன் says:
        13 years ago

        ///////சாமுண்டீ
        Posted on 08/21/2013 at 19:04
        /////////////டக்ளஸ் தாதாவை விடுங்கோ…. நீங்கள் யார்… உங்கட நோக்கம் என்ன.. சரி உங்கள தமிழீழ மக்கள் நம்ப வேண்டுமானால் நீங்கள் முதலில் புலியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். முள்ளிவாய்காலில் அல்லாத்தையும் கூண்டாக பலி குடுத்துப் போட்டு இப்ப எல்லாம் சரி வாங்க பழகுவம் என்றால் ஒரு குருவியும் வராது. சீமானும் வைக்கோவன்னாவும் தான் கருணாநிதியோட அல்லது ஜெயா மாமியோட சேர்ந்த்து வருவின…//////////////——————ayoo mundam mundam ,

        One Wrong Does Not Make a Right  also ,
        what you are doing is a subjective analysiis , what you should do is an objective analysiis .
        it is not a matter about what tigers did . you are making same argument like Mahinda samarasinge did in Geneva , when UN asked to investigate armys violation of HR . He keep saying LTTE too killed .
        who is your boss Mahinda , are you assistant of Surya or Soriya ?

        talk about அங்கையன் கும்பல் ========do not divert we have seen enough of Mahinda agents and Surya —type sorriyas —who come here not for discussion but to divert and stir up —–

        • Suriya says:
          13 years ago

          You must be on drugs to hallucinate like this, shows how we failed bad in our intelligence side of it too.

          • Dr. Sri S. Sriskanda says:
            13 years ago

            Suriya, violence is bad. Then again in the North and East as the pacification  procees is not over after the war yet. People must be serious about their behaviour. 

  2. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    ////Surya idiot //// come and comment on this .  show your Royal brain “Eat -Sleep-Remarry”

    as you said , you came to this site not for constructive contribution but for I quote “//////Suriya
    Posted on 08/21/2013 at 12:4 My only only objective is to stir you up and drive you bananas. .////

    you have now  “spill the beans
    to tell people secret information It was then that she threatened to spill the beans about her affair with the president”    you are sent as a spy with official visa . get lost . everyone is watching you and they now know you intention is string up not constructive discussion . 

    • சி.சந்திரமெளலிசன் says:
      13 years ago

      You are real bastard with dirty mind of string up others . 

      • Suriya says:
        13 years ago

        Keep flaming like the psycho you are, people are watching you too. If you continue like this you are going to end up in an ER with a stroke or a heart attack. You go and have some deep breaths and lie down someplace to control your rage. That may help.

        • சி.சந்திரமெளலிசன் says:
          13 years ago

          what you call then those “Soriyas” who come to web sites to strir up others? what about Maniac , the following film may match you “Maniac (2012 film)”

          • Suriya says:
            13 years ago

            As the title suggests it suits maniacs like you, not my type of movie. 

  3. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    அது சரி இந்த செய்தியை முதன்மை தமிழுணர்வு ஊடகம் எனப்படும் பல ஊட்கங்கள் வெளியிடவில்லையே ஏன்? எல்லாம் மாயை தானா ? ஏழை வாழ்வு வீணா ?

    I refrain from naming the websites . you can go around and find those websites ……..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...