Sunday, May 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

‌தீ‌க்கு‌ளி‌த்த கடலூ‌ர் வா‌லிப‌ர் மரணம்

இனியொரு... by இனியொரு...
02/19/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

இலங்கையில் த‌மிழ‌ர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌‌சி‌ங்கள அரசை க‌ண்டி‌த்து‌ம், அ‌ங்கு போர் நிறுத்தம் ஏற்பட வலிறுத்தியு‌ம் கடலூர் ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகம் முன்பு தீக்குளித்த விடுதலை சிறுத்தை க‌ட்‌சி‌யை சே‌ர்‌ந்த த‌மி‌ழ்வே‌ந்த‌ன் ‌எ‌ன்ற வா‌லிப‌ர் நே‌ற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

கடலூர் வண்டிப்பாளையம் குழந்தை காலனியைச் சேர்ந்தவர் ஜோதி என்ற தமிழ்வேந்தன் (28). இவருக்கு ஜான்சி என்ற மனைவியும், சந்தோஷ் என்ற ஒ‌ன்றை வயது மகனும் உள்ளனர். கூலித்தொழிலாளியான தமிழ்வேந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவராவார்.

ஈழத் தமிழர்களிடம் மிகுந்த பற்று கொண்டவராக இருந்த இவ‌ர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈழத் தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டு மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் பேசினார். இந்த போராட்டத்தினால் உந்தப்பட்ட அவர், இலங்கை தமிழர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக தனது நெருங்கிய நண்பர்களிடம் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப்போகிறேன் என்று கூறி வந்தாராம். இந்த நிலையில் அவர் தீக்குளிப்பதற்காக நேற்று மதியம் 2 மணி அளவில் மண்எண்ணை கேனுடன் கடலூர் ஆ‌‌ட்‌சி‌த் தலைவ‌ர் அலுவலகம் முன்பு உட‌லி‌ல் தீ வைத்துக்கொண்டார்.

உடல் கருகி உயிருக்கு போராடியபடி கிடந்த தமிழ்வேந்தனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ‌பி‌ன்ன‌ர் மே‌ல் ‌சி‌கி‌ச்சை‌க்காக கடலூரில் உள்ள ஒரு தனியார் மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌த்தன‌ர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி நள்ளிரவு 1.30 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது.

தீக்குளித்த ஜோதியின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் க‌ட்‌சி‌யி‌ன் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ரவிக்குமார் உள்பட அக்கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்காக செ‌ன்னையை சே‌ர்‌ந்த மு‌த்து‌க்குமா‌ர், ‌ப‌ள்ள‌ப்ப‌‌ட்டி ர‌வி, சீ‌ர்கா‌ழி ர‌வி‌ச்ச‌‌ந்‌திர‌ன், செ‌ன்னையை சே‌ர்‌ந்த அமரேச‌ன், இலங்கை தமிழ‌ர்க‌ள் ராஜா, முருகதாச‌ன் ஆ‌கியோ‌ர் ‌‌தீ‌க்கு‌ளி‌த்து மரண‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர். த‌ற்போது கடலூ‌‌ரை சே‌ர்‌ந்த த‌மி‌ழ்வே‌ந்த‌ன் மரண‌ம் அடை‌ந்து‌ள்ளா‌ர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ரிஆர்ரி தமிழ்அலை உதயகுமாருக்கு புலிகள் கொலைப்பயமுறுத்தல்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In