Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

வைகோ மீது வழக்குத் தொடரப்படலாம்?

இனியொரு... by இனியொரு...
05/18/2010
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

​முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஓராண்டு நினைவு பொதுக்கூட்டம் சென்னை திநகரில் நடந்தது. இலங்கைத் தமிழர் பாதிகாப்பியக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மதிமுக தலைவர் வைகோ பேசும் போது, ” ஒரு கொலைகாரத் தலைவர் இந்தியா வாருகிறார். அவருக்கு சிகப்புக் கம்பள வரவேற்புக் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறது டில்லி அரசு. இது எங்களின் மனதை புண் படுத்துகிறது எங்கள் மக்களைக் கொல்ல நீங்கள் ஆயுதம் கொடுத்தீர்கள் படையும் அனுப்பினீர்கள். இப்போது கொலை காரனுக்கு பதவியும் கொடுத்து கௌரவமும் வழங்குகிறீர்கள். இது இந்திய இறையாண்மை என்னும் சுவரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். ​ ​ இலங்கையில் தமிழர்கள் படுகொலையை பொறுத்துக் கொள்ள முடியாத இளைஞர் முத்துகுமார் கடந்த ஆண்டு தீக்குளித்து உயிரிழந்தார்.​ ​ அவரது ​ மரணம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது.​ ​ ​ அந்த இளைஞரின் ​ தியாகத்தைப் போற்றும் வகையில்,​​ தஞ்சாவூர் மாவட்டம்,​​ செங்கிப்பட்டியில் தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி சார்பில் அவரது சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு ​ செய்யப்பட்டிருந்தது.​ ​ ஆனால்,​​ அதற்குக் காவல் துறையினர் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்துள்ளனர்.​ ​ தனியாருக்குச் சொந்தமான இடத்தில்,​​ முத்துகுமாருக்கு சிலை அமைப்பதை தடுப்பது ஏன்’ என்று கேட்டார் வைகோ, வைகோ அனுமதியளிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து பேசிக் கொண்டிருக்க காவல்துறை அதிகாரிகள் வந்து பேசுவதை நிறுத்தி கூட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற கோர தொண்டர்கள் ஆவேசம் அடைந்து காவல்துறைக்கு எதிராக கோஷமிட, வைகோ தலையிட்டு சமாதானப்படுத்தினார். அத்தோடு அவர் பேச்சையும் நிறுத்த வில்லை பார்வதியம்மாளுக்கு கருணாநிதி செய்த துரோகத்தை அமபலப்படுத்திப் பேச கூட்டம் 11 மணிக்கு முடிந்தது.காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி ஒரு மணி நேரம் மேலதிகமாக கூட்டத்தை நடத்தியதால் வைகோ மீது தமிழக அரசு இன்று வழக்குத் தொடரக்கூடும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தந்தேவடாவில் மாவோயிஸ்ட் மீண்டும் தாக்குதல்- 50 பேர் பலி.

Comments 1

  1. ppavi says:
    16 years ago

    karunanithi is a nice fox minded person. I am still waiting for the day karunanithi take off from earth.

    I think people in tamil nadu can give karunanithi a seruppu maalai, during semmoli maanadu !!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...