பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்–மந்திரியுமான நரேந்திரமோடி, உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஜராத்தின் வதோதரா தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் வதோதரா தொகுதிக்கு வருகிற 30–ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், வதோதரா தொகுதியில் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
குஜராத்தில் அதிகாத்தில்ருந்த வேளையில் ஆயிரக்காணக்கான இஸ்லாமியர்களைக் கொலைசெய்த இனக்கொலையாளியான நரேந்திரமோடி, டீக் கடைக்காரர் ஒருவரைக்கொண்டு தனது வேட்பு மனுவை முன்மொழிய வைத்தார். ஹிட்லரின் கோட்பாடுகளால் ஆட்கொள்ளப்பட்ட மோடி போன்ற இனக்கொலையாளிகள் இன்றை உலகின் பல்தேசிய நிறுவனங்களின் அடியாட்கள்.
தோதராவில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், கலெக்டர் அலுவலகத்தின் வெளியே மோடிபேசினார்.
hey you idiots, Is yours a NEWS channel or what??? Don’t write all your personal thoughts and your own stories here. Bloody idiots what the hell do you know about MODI. Did you see him killing somebody???? Or are you bigger than the supreme court? the court has given a clear chit for MODI. Than who the hel are u???????????
உண்மைய சொன்ன ஏன் சிலருக்கு எரியுது ?
குஜராத் தேர்தல் வந்தப்போ டீ கடைகாரர்கல் எங்கே இருந்தார்கல்? ஏன் இப்பொ மட்டும் உழைப்புக்கு மரியதை? ஓரு முக்கியமான சாந்தேகம், இலங்கை போர்நடந்தபோ மோடி பிரக்கவெ இல்லயா? அதை பத்தி எதுவுமே பேசலையே?
don;t you feel ashamed of supporting some one like modi? what the hell ? he openly says that he was inspired by hitler. are u all human beings or what?
##he openly says that he was inspired by hitler##
So what ???
இந்தியாவில் ஒரு மாற்றம் வேண்டும் அந்த ரி கடைக்காரனை மோடியின் இடத்தில் வைத்திருந்தாலும் நிலமை ஒன்றுதான் மோடியின் தாடி ஒரு கடந்தெடுத்த ரவுடியின் வெளிப்பாடு என்பது பொறுத்திருந்து பாருங்கள் .மோடி காங்கிரஸ் சோனியா குடும்ப ரகசிய விஜேப்பி வேட்பாழர் ……இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.???????????
மோடி ஒரு கேடி.
இவன் எல்லம் பதவிக்கு வந்த… இந்தியா னாசம்