Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

வெள்ளை வான் கடத்தலில் ஈடுபடுவது கோதாபயவும் அரசுமே!

இனியொரு... by இனியொரு...
12/05/2011
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த ருவன் சந்திமால் டீப் நேற்று முன்தினம் மாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். சிறிலங்கா காவல்துறையினராலேயே அவர் கடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேவி ருவான் என்ற தனது கணவரது கடத்தல் பற்றிய முறைப்பாட்டை ஏற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா காவல்துறையினர் இழுத்தடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கதிர்காமத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது கெரில்லா பாணியில் மறைந்திருந்து தம்மைத் தாக்கிய கடத்தல்காரர்களில் ஒருவர் தனது கணவரைச் சுட முனைந்ததாகவும், அவர் மீது தனது கணவர் கல் ஒன்றை வீசியதாகவும் நேவி ருவானின் மனைவி கூறியுள்ளார்.
நினைவிழக்கும் வரை கடத்தல்காரர்கள் தனது கணவரைத் தாக்கியதாகவும், அதன் பின்னர் அவரை வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடத்தல்காரர்களில் சிலர் வரக்காப்பொல நகரில் சுதந்திரமாக நடமாடியதை கண்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இதுபற்றி கோத்தபாயவுக்கு மட்டுமே தெரியும் என்றும் தாம் சிறிலங்கா அரசாங்கத்தின் மீதே சந்தேகம் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் நேவி ருவானி மனைவியான லக்சிகா சாமலி.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின ஆலோசகராக இருந்த துமிந்த சில்வாவின் நெருங்கிய உதவியாளர் என்று நேவி ருவான் ஊடகங்களால் குறிப்பிடப்பட்டு வந்தார்.
துமிந்த சில்வா முல்லேரியா துப்பாக்கி மோதலின் போது படுகாயமடைந்து சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனது கணவரைக் கொன்று விடாதீர்கள் என்று நான் அவர்களிடம் கோரினேன், கடத்தல்காரர்களில் ஒருவர் கோத்தபாய ஐயாவுக்கு தொலைபேசி எடுக்குமாறு கூறியதாகவும் லக்சிகா சாமிலி குறிப்பிட்டுள்ளார்.
எமக்கு கோத்தபாய பற்றி மட்டுமே தெரியும். எம்மால் அரசாங்கத்தையே சந்தேகிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கோதாபயவின் வெள்ளை வான் கடத்தலில் பல நுற்றுக்கணக்கான ஜனநாயகவாதிகள் மற்றும் மனித் உரிமையாளர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஈழப்போராட்டம் உலக அரசியல் குறித்து தோழர் பசந்தாவுடன் இனறு உரையாடல்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...