தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்தn;வாரு போராளியும் வெள்ளைக்கொடியுடன் சரணடையவில்லை எனவும், அவ்வாறு சரணடைந்திருந்தால் அவர்களுக்கு அடைக்கலம் வழங்குமாறுபடையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா இராணுவத் தளபதி என்ற அடிப்படையில் மகிந்த ராஜபக்சவிற்கு குடும்பத்தினருக்கு முன்னதகவே போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர். யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட பல அப்பாவிகளை கொலைசெய்து செம்மணி மயானத்தில் வீசியெறிய உத்தரவிட்டவர். சரத் போன்சேகாவின் இந்தக் கூற்று வெள்ளைகொடியோடு சரணடைந்தவர்களைக் கொலைசெய்த சம்பவத்தில் இவருக்கும் நேரடியான தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது.
இதே வேளை வெள்ளைக் கொடியோடு சரண்டைந்த விவகாரத்தில் தொடர்பாளராகச் செயற்பட்ட சந்திர நேரு என்ற தமிழ்த் தேசியக் கூட்ட்மைப்பு முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர் சரணடைவுச் சம்பவங்களை இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திலிருந்து வெளியாகும் தமிழ் ஊடகமொன்றுக்கு அளித்தசெவ்வியல் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரபாகரன் உயிரிழந்தாகவும், பின்னர் அவரது சடலம் கிடைக்கப் பெற்றதாகவும் அதே நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
He ran into a lot of contradictions lately. I think he should concentrate on getting his pension and medals restored. I do not think that he has political acumen.
இன்றைய அறிவியல் உலகத்தில் ஒரு போராட்டம் சரியானதா தப்பானதா என்பதை மக்களிடம் எடுத்துச்செல்வதில் ஊடகங்களே பெரும் பங்கை வகிக்கிறன. எந்தவொரு செய்தியையும் ஆழமாகப் படிப்பவர்களை விட மேலோட்டமாக தலைப்பை மட்டுமே படித்துவிட்டுச் செல்பவர்களும் அவசர உலகத்தில் நிறையவே உள்ளனர். ‟தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்தவொரு போராளியும் வெள்ளைக்கொடியுடன் சரணடையவில்லைˮ என்பன போன்ற தலைப்புக்கள், உண்மையான நிகழ்வுகள் என உள்வாங்கவைத்து அதனைச் சரித்திரமாக்கி நம்பவைக்கும்.
Sarath Fonseka war criminal & Singhala Racist
வெள்ளைக்கொடி விவகாரத்தையே முக்கிய சாட்சிகளில் ஒன்றாகவைத்து இலங்கையரசை உலக போர்க்குற்ற நீதிமன்றில் ஏற்றுவதற்கு உலகமெங்குமுள்ள மனித உரிமைப் பாதுகாப்பாளர்கள் முயன்று வருகின்றனர். இந்த வேளையில் ‟வெள்ளைக்கொடியோடு யாரும் சரணடையவில்லை : சரத் பொன்சேகாˮ என்று தலைப்பிட்டிருப்பது தலைப்பை மட்டும் படிப்போரை தவறானவழிக்கு இட்டுச்சென்றுவிடும். ‟இனவாதி அல்லது கொடியவன் சரத் பொன்சேகாˮ என்று போட்டிருந்தாலே நுனிப்புல் மேய்வோருக்கும் உண்மை விளக்கமாக வழிவகுக்கும்.
தோட்டத்தொழிலுக்கு பிரிட்டிஸ்காரர்களால் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களில் தமிழர்களே அதிகம். இலங்கையில் வாழ்ந்துவரும் தமிழர்கள் பூர்வீகத்தமிழர் என்பதை வேறுபடுத்திக்காட்ட முயலாது எல்லோரையும் இலங்கைத்தமிழர்கள் என்றழைத்து விடுதலைக்கு போராடிய பல தமிழ்த் தலைவர்களும், பல தமிழ் ஊடகங்களும் பெருமைப்பட்டன, அதனை உலகிற்கும் பரப்பின. நாங்களும் சந்தோசமடைந்தோம். ஆனால் சிங்களம் இதனை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டது.
இலங்கைத்தமிழர்கள் என்பதையே சிங்களமும் தலைப்பாக்கி தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்று உலகிற்கு ஆதாரம்காட்டி நம்பவைத்து வெற்றியும் கண்டிருக்கிறது. பலர் நம்பினார்கள். வரலாறுகளை ஆழமாகப்படிக்காது நிர்வாகத் தீர்மானங்களை எடுக்கக்கூடிய உயர்பதவியில் உள்ள தமிழர்கள்கூட இந்த மயக்கத்தில் ஆழ்ந்துபோயுள்ளதை பல வாதப்பிரதிவாதங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆகவேதான் தலைப்பிடும்போதும் கவனம் வேண்டும் என்பதற்காக கருத்தெழுதினேன். பிணத்தைக்கூட குதறிக்கடிக்கும் மிருகங்களைவிடக் கேவலமாக தனதுபடை செயற்பட அனுமதித்த ஒருவனே சரத் பொன்சேகா என்பதை அறியாமலல்ல.
No, Sara I would not call him that. He was born on December 18,1950. I was born on December 27, 1950. In 1970 he joined the Army and I went to the Peradeniya Campus. I still know many who studied with him. The whole curse is for the whole country. He has some connection at Oklahoma, USA and I do at Indiana, USA. Colonel Gothapaya Rajapakse (1950) also has some in New York, USA. I heard he is a vegetarian and a Sai Baba devotee.
Mahendra, as they say in America, putting yourself in other man shoes, the Indian Army and the Sri Lankan Army never did that. What a genius that guy is? There is reason that he sent Balasingham Nadesan and Pulidevan out with the White Flag. Nadesan talked about capturing territory back. All knew that is not possible. Pulidevan talked about the last chance or the Sinhalsese. He never said. They did a blanket mow down. Now they are scratching their heads. They had the satellite phone and control over his command and control. They did not think about the Geneva Conventions of 1939. .Sri Lankan Justice Christie Weeramantry had also served in that court in Hague, Netherlands. We can look forward to more interesting and may be at times very depressing developments in the future. The Prime Minister is in a hospital in Singapore.