Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

வெள்ளைக்காரர்களுக்கு பாடம் புகட்ட தயார- இலங்கை அமைச்சர்

இனியொரு... by இனியொரு...
12/04/2010
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

மஹிந்த சிந்தனை தொடர்பில் பாடம் படிக்க உலகிலுள்ள அனைத்து வெள்ளைக்காரர்களையும் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, வெள்ளைக்காரர்களுக்கு பாடம் புகட்ட தான் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

பெஹலியகொடவில் இன்று இடம்பெற்ற கலாநிதி மேர்வின் சில்வா கிண்ணத்திற்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேர்வின் சில்வா சைக்கிள் செலுத்திவிட்டு ஊடகங்களுக்கு உரையாற்றியதாவது,

அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சைக்கிள் செலுத்துவது நல்லது காரணம் அது உடம்புக்குப் புத்துணர்ச்சி தரும். அதனால் அரசியல்வாதிகள் பெரிய வாகனங்களில் செல்லத் தேவையில்லை. தயவுசெய்து சைக்கிள் ஒன்று வாங்குங்கள், இப்போது தீவிரவாதம் நிறைவடைந்துள்ளது. நாடு அமைதியாக உள்ளது. எந்த பயணத்தையும் சைக்கிளில் மேற்கொள்ள முடியும்.

நான் வெள்ளைக்காரர்களுக்கு ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். பணம்பெற்றுக் கொண்டு புலிகளுக்கு பந்தம் பிடிக்கும் இங்கிலாந்து வெள்ளைக்காரர்கள், இங்கிலாந்துக்கு சமாதானத்தை பாதுகாக்கத் தெரியாவிட்டால், இங்கிலாந்துக்கு வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் நாட்டிற்கு வந்தால் அவருடைய கடமையை முடிப்பதற்கு உதவிசெய்யத் தெரியாவிட்டால், வெள்ளைக்காரர்களின் மூத்தவர்களிலிருந்து அனைவரையும் அழைக்கிறேன் இலங்கைக்கு.

நீங்கள் எந்த நேரத்திலும் வாருங்கள், நீங்கள் வந்த வேலையை முடித்துக் கொண்டு வந்தது போன்றே செல்ல முடியும். நான் உலகிலுள்ள அனைத்து வெள்ளைக்காரர்களையும் இலங்கைக்கு அழைக்கிறேன், இங்கு வகுப்பு நடத்தி மஹிந்த சிந்தனையில் உள்ளது போன்று முன்னோக்கிச் செல்ல.

அதேபோன்று டொக்டர் ஜயலத்துக்கும் நான் எச்சரிக்கிறேன். நாட்டிற்கு துரோகம் செய்யாமல் நாட்டைக் காட்டிக் கொடுக்காமல் அரசியல் செய்ய முடியாவிடின் நாட்டில் ஒழிந்துக் கொள்ள கல்குகை ஒன்றுகூட கிடைக்காது.

இது பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பலரும் உயிரை கொடுத்து மீட்டெடுத்த நாடு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இதை செய்ததே போதுமானது. இந்த நாட்டை யாரும் காட்டி கொடுக்க நினைக்கக் கூடாது.

பாராளுமன்றில் நடைபெற்றதை நான் நூற்றுக்கு நூற்று வீதம் அனுமதிக்கிறேன். அந்த சமயத்தில் நான் பாராளுமன்றில் இருக்காததை இட்டு கவலையும் அடைகிறேன்.

நான் பாராளுமன்றிற்கு வருவதற்கு முன்னர் எனது நண்பர் ஜயலத் ஜயவர்த்தனவை, ராஜசிங்க மன்னன் ஓடியது போன்று நாட்டிற்கு நன்றி எனக் கூறி கப்பலில் ஏறி செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அவருக்கு மட்டுமல்ல நாட்டைக் காட்டிக் கொடுக்க நினைக்கும் ஜே.வி.பி, ஐ.தே.க மற்றும் பொன்சேகாவிற்கும் கூறுகிறேன். துரோகிகளே நீங்கள் அனைவரும் நாட்டை விட்டு செல்லுங்கள்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மகிந்த ராஜபக்ஷவிற்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் தென்னிலங்கை பிரதிபலிப்புகள்.

Comments 1

  1. THAMILMARAN says:
    15 years ago

    நாய்களூக்கு நடுக்கடலிலும் நக்குத் தண்ணீர்தான்.பஞ்சத்தில பிச்சை எடுத்தாலும் ராசா நினைப்பு போகாத மேர்வின் உனக்கே படிப்பறீவு போதாது நீ வந்து வெள்ளக்கு பாடம் எடுக்கிறீயே? புண்னாக்கு நீ வாசல்ல குலைக்கிற நாய் உன்னால வீட்டு முற்றத்துக்கு வர முடியுமே? சண்டித்தனம் காட்டுற? எச்சரிகை, பச்சரிசி எண்டு குரூப்பாய்ய்த்தான் யோசிப்பீயோ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...