கோத்தாவின் உத்தரவின் பெயரில் வெலிவேரியவில் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் அடித்தும் இலங்கை பாசிச இராணுவம் கொலை வெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. இதுவரை கிடைத்த தகவல்களின்படி 10 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. தாக்குதல் நடைபெற்று இரண்டு நாட்களுக்குப் பின்னர் கிராம மக்களை யாரோ தூண்டிவிட்டதால் தான் கோலை செய்தோம் என்கிறு கோத்தா திமிரோடு கூறியிருக்கிறார். சிங்கள மக்களையும் திருப்திப்படுத்தித்தான் தமிழர்கள் உரிமை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நெத்தியும் பொட்டுமாக அறிக்கை விடுத்துவரும் கொழும்பைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விக்கினேஸ்வரன் உட்பட யாரும் ஒரு கண்டன அறிக்கை கூட விடவில்லை.
விக்கியின் அரசியலில் சிங்கள மக்களோடு இணைந்து உரிமையைப் பெற்றுக்கொள்வதென்பது சிங்கள மேட்டுக்குடிகளோடு இணைந்து முழு மக்களையும் ஒடுக்குவதே என்பது தெரிந்த ஒன்றே.
இதே வேளை சுய நிர்ணய உரிமை கேட்டால் இனவாதிகள் எனக் கொக்கரிக்கும் தமிழ் இடதுசாரி அமைப்புக்கள், தலித் சாதிச்சங்கங்கள், ஒருமைப்பாட்டு அமைப்புக்கள், சம உரிமை சாமான்யர்கள் போன்ற யாரும் இது குறித்து மூச்சுக்கூட விட்டதில்ல்லை.
If Mr. Gothpaya Rajapakse is arrogant. Then there is a reason for it. He was born in 1950. He joined the Army in 1970 after studying at the Ananada College.In 1987 he was a Colonel in the Army when he left Sri Lanka for USA. Did you his brother the President Mahinda say that he will go to the Electric Chair for the sake of the country. New York is the name of a City, County and a State in America. I heard his spouse’s name is Ayoma. They gave him trainning in Jungle War Fare for a reason in Fort Rucker, Alabama, USA. Dr. C. Mahendran at Eastren University of Sri Lanka once said that we lost. I am prepared to tuck my tail between my legs and go about my business. That is also part of worldly life that we have to learn.
President Mahinda Rajapakse – 1945 – has put his three sons at the Thurstan College as because I think he wants to give a boost to that College over the Royal College near by in Colombo – 07. Then in 1952 his father the late D. A. Rajapakse has put him into Thurstan as that I think reflected the status quo then in Ceyloon – 1972 – Sri Lanka. That is why they gave him the Vote of Thanks in 1970 when he came to the Parliament as the youngest member.
சிங்கள பெளத்த பேரினவாதமே! நீயே எம் துணை.உனது செயல்கள்தான்,எம்மினத்தை இழிவுபடுத்தி,இன்னும் அடிமையாக்கும்,எம் எழுத்துகளுக்கு ஊட்டசக்தி தருகிறது.உன் பாதாரவிந்தங்களை தொழ விழுகிற போதெல்லாம்,யாராவது ஒரு தமிழ்ப்பன்னி வந்து,நந்தியாக உன் கருவறையை மறைக்கிறது.
இந்தத் தடவை நெத்தியும் பொட்டுமாக வந்தவன் இல்ல;நெத்திகளில் பொட்டு வைத்தவன்.
http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=81385635-6d7e-4cf2-bbdc-ca8a8c237dec
Don Alwin Rajapaksa (Sinhala:දොන් අල්වින් රාජපක්ෂ) (5 November 1905 – 7 November 1967) (known as D. A. Rajapaksa) a prominent politician…a independence agitator…, who represented the Beliatta electorate in Hambantota district from 1947 to 1965. A founding member of Sri Lanka Freedom Party and Cabinet Minister of Agriculture and Land in Wijeyananda Dahanayake’s government.
D. A. Rajapaksa had his early education at Mandaduva School in Weerakatiy and secondary education at Richmond College, Galle.
. He helped his father to manage the family property which consisted of paddy fields and coconut plantations.
He also helped his elder brother D. M. Rajapaksa, who was the State Councillor for Hambantota in attending to affairs of the electorate. Thus he got sufficient experience in the field of politics
When the first parliamentary general elections were held in 1947 under the new constitution, the former Hambantota electorate was divided into two, namely, Beliatta and Tissamaharamaelectorate. Most of Western Giruva Pattuva was included in the Beliatta electorate. D. A. Rajapaksa contested in Beliatta on the United National Partyticket and won the sesat.
When S. W. R. D. Bandaranaike, disgruntled over the policies of the United National Party, left the party to form the Sri Lanka Freedom Party in 1951. Several parliamentarians, including D.A. Rajapaksa, followed S.W.R.D. Bandaranaike when he crossed the floor of the House to the Opposition benches on July 12, 1951.[2][3]The Rajapaksas supported Bandaranaike at the general elections of 1952, winning the Beliatta electorate for the SLFP. Later on, in the historic general elections of 1956, D. A. Rajapaksa was elected MP for Beliatta. In 1959 he was appointed as Cabinet Minister of Agriculture and Lands by Prime Minister Wijeyananda Dahanayake.
At the defeat in the 1965 general elections, DA not only lost his political power but was also devoid of material wealth. During this period all his children, Chamal, Mahinda, Basil, Gothabhaya and Dudley were studying in Colombo and he found it difficult to meet their expenses. He sold his vehicle, leased his coconut lands and went through enormous hardships to sustain the family. When he fell seriously ill in November 1967, there wasn’t a vehicle nearby to take him to hospital. When transport was arranged belatedly his heart condition had worsened. After admission to hospital, he died November 7, 1967
Don Alwin Rajapaksa (Sinhala:දොන් අල්වින් රාජපක්ෂ) (5 November 1905 – 7 November 1967) (known as D. A. Rajapaksa) a prominent politician…a independence agitator…, who represented the Beliatta electorate in Hambantota district from 1947 to 1965. A founding member of Sri Lanka Freedom Party and Cabinet Minister of Agriculture and Land in Wijeyananda Dahanayake’s government.
D. A. Rajapaksa had his early education at Mandaduva School in Weerakatiy and secondary education at Richmond College, Galle.
. He helped his father to manage the family property which consisted of paddy fields and coconut plantations.
He also helped his elder brother D. M. Rajapaksa, who was the State Councillor for Hambantota in attending to affairs of the electorate. Thus he got sufficient experience in the field of politics
When the first parliamentary general elections were held in 1947 under the new constitution, the former Hambantota electorate was divided into two, namely, Beliatta and Tissamaharamaelectorate. Most of Western Giruva Pattuva was included in the Beliatta electorate. D. A. Rajapaksa contested in Beliatta on the United National Partyticket and won the sesat.
When S. W. R. D. Bandaranaike, disgruntled over the policies of the United National Party, left the party to form the Sri Lanka Freedom Party in 1951. Several parliamentarians, including D.A. Rajapaksa, followed S.W.R.D. Bandaranaike when he crossed the floor of the House to the Opposition benches on July 12, 1951. The Rajapaksas supported Bandaranaike at the general elections of 1952, winning the Beliatta electorate for the SLFP. Later on, in the historic general elections of 1956, D. A. Rajapaksa was elected MP for Beliatta. In 1959 he was appointed as Cabinet Minister of Agriculture and Lands by Prime Minister Wijeyananda Dahanayake.
At the defeat in the 1965 general elections, DA not only lost his political power but was also devoid of material wealth. During this period all his children, Chamal, Mahinda, Basil, Gothabhaya and Dudley were studying in Colombo and he found it difficult to meet their expenses. He sold his vehicle, leased his coconut lands and went through enormous hardships to sustain the family. When he fell seriously ill in November 1967, there wasn’t a vehicle nearby to take him to hospital. When transport was arranged belatedly his heart condition had worsened. After admission to hospital, he died November 7, 1967
.
இனவெறிச் சட்டமான சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவந்த பண்டாரநாயக்க அமைச்சரவை முக்கியஸ்தரரான ராஜபக்சே , துட்டகாமினியின் பிரதேசத்தைச் சேர்ந்தவர் .
அவர் தன் குக்ழ்னதைகளுக்கு வைத்த பெயர்கள் பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் வரலாறு கொண்டது.அதுமட்டுமல்ல அந்த பிள்ளைகளை அந்த மனோ நிலையுடன் வளர்த்தும் வந்திருக்கின்றார் என கருத நிறைய இடம் உண்டு.
உதாரணமாக மகிந்த என்ற தேரரின் பெயரை கொண்ட இண்றைய மகிந்தா தத்துவ துறையில் பயிற்றப்பட்டிருக்கின்றார். மகிந்த சிந்தனா என்பது அதிலிருந்து வந்ததாகவே நான் பார்க்கின்றேன்.
அடுத்து சிங்கக் கொடி ஏந்தி தமிழர் மீது படை எடுத்து பெண்கள் குழந்தைகளை வயது வேறு பாடின்றி வெட்டி எறிந்து கடலில் போட்டு வன்னிப் பிரதேச கடலைச் சென்னிறமாக்கிய மகா வீரன் என்ப மகாவம்சம் புகழும் சிங்க கொடி பிடித்த படை யணித்தலவனின் பெயரான கொதா என்பதை அடுத்த குழந்தைக்கு வைக்கிறான் கொதபாயாவின் தந்தை .
இனவாத பெயர் சூட்டப்பட்டு , அதிகார வெறி மட்டும் ஊட்டப்பட்டு மிக திட்டமிடப்பட்ட முறயில் துட்டகாமினியின் படையணி பெயரும் , கொடியும் , ருகுணு பிரதெச நிறமான பிறவுண் சால்வையும் அணிந்து வலம் வரும் ராஜபக்சே சகொதரர்களுக்கு ருகுணு சந்ததி மட்டுமே அவசியம் இதை சிங்கள் இனவெறியர் உணரும் காலம் வரும் , வடக்கு கிழக்கு பிரதேசவாதம் பேசும் டாக்டர் பட்டம் பெற்ற ஏட்டுச் சுரைக்காய்களும் உணரும் காலம் வரும் .
////நெத்தியும் பொட்டுமாக ///
என்ற இந்த பதிவிலும் வேறு பதிவுகளிலும் நக்கலாக உண்டு.
குங்குமம் என்றால் என்ன என்றோ அல்லது அது எங்கிருந்து உருவாக்கப்படுகின்றது என்றோ அல்லது அதில் உள்ல இரசாயன பொருட்கள் என்ன என்றோ கொஞ்சமும் அறியாமல் இந்த ஏளனம் நடை பெறுகின்றது . மர மஞ்சளில் இருக்கும் இரசாயன வஸ்துவை இன்று மேற்குலக வைத்தியர்களே பேசிக்கொள்வதை அறியாத பேச்சு இது . பிரபஞ்ச இயக்கத்தை விஞ்ஞானம் உருவாக முன் வரையறுத்த வல்லுனர்கள் சொன்னதை சிம்பிளா நாம் நிராகரிக்க முடியாது . சில மூட நம்பிக்கைகள் உண்டு அவை பற்றி தெளிவாக அடையாளும் காணும் வலிமை உள்ள நிபுணர்களால் மட்டுமே அது முடியும் . குடுகுடுப்பைகள் அதைச் செய்ய முயலக் கூடாது .
இந்த நெத்தியில் வைக்கும் பொட்டு சம்பந்தமாக நிறைய ஏளனங்கள் பார்த்து விட்டேன். இது அறியாமையின் அடையாளம். சமயம் என்பதற்கு அப்பால் அதில் இருக்கும் நல்ல அங்கங்கலை அறியாமையின் அடையாளம் அது . இந்த குங்குமப் பொட்டு பற்றி வாசித்திருக்கின்றேன் நான் . அதுமட்டுமல்ல 11 ஆம் வகுப்பு வரை பொட்டு வைத்துத் தான் நானும் பள்ளிக் கூடம் சென்றவன் அதன் காரணங்கள் எனக்குத் தெரியும் . ஆனால் சும்மா சொன்னால் சிரிப்பீர்கள் . அதனால் ஆதாரத்துடன் தேடினேன் இன்றுதான் கிடைத்தது .
கலாச்சார விடயங்களில் தெரியாத விடயங்களை புரியாத விடயங்களை நிராகரிக்க முன் அந்த விடயம் ஏன் வந்தது என்பதைத் தேடி பூரணமாக ஆய்வு செய்து தேவை அற்றது என நிரூபிக்கப் பட்டபின் நிராகரிப்பது நல்லது .
———————————————————————————————————-
All India Institute of Medical Sciences (AIIMS) have found.
இந்த பொட்டைப் பற்றி அனைத்து இந்திய மருத்துவ நிலையம் கூட ஆய்வு செய்து இருக்கு என்பது நமக்குத் தெரியாது .
அவர்கள் கண்டறிந்தவை ,
———————————————————————————————————–
They have also found it effective in boosting memory and reducing stress.பொட்டு வைத்தல் ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு
———————————————————————————————————–
Research carried out on rats at the department of pharmacology at AIIMS has yielded positive results. “Epilepsy requires long-term anti-epileptic drug (AED) therapy, which is advised according to symptoms. However an effective prevention or cure for epilepsy hasn’t been available and many drugs in use have side-effects,” said Dr K. H. Reeta, assistant professor of pharmacology at AIIMS.
இந்திய மருத்துவ நிறுவன மருந்தாக்க பிரிவில் நடாத்தப்பட்ட ஆய்வுகளின் படி வலி சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணமாகவும் வழக்கமாக பாவிக்கும்
AED மருந்து தரும் பக்க விளைவுகள் அற்றதாக இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது .
——————————————————————————————————————————–
According to her even new classes of AEDs are not free of side- effects. Phenytoin is a commonly used AED that has been found effective against all types of seizures. But it also causes cognitive impairment (a condition in which thinking abilities are badly affected) in patients as it damages essential macromolecules of the body, including DNA.
சிந்தனைக் குறைவை இல்லாது ஒழிக்கும் தன்மை அடையாளம் காணப்பட்டுள்ளது .
——————————————————————————————————————————
Therefore, we investigated the effects of administering turmeric to rats that suffered from phenytoin-induced cognitive impairment and oxidative stress (the process in which highly reactive molecules such as free radicals impair particular cellular functions),” Dr Jogender Mehla of AIIMS said.
cognitive புலனுணர்வு பலவீனத்திற்கும் மற்றும் oxidative stress விஷத்தன்மை அழுத்தம் என்பவற்றை நீக்கும் எனவும்
இந்திய மருத்துவ ஆய்வு நிலைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் .
—————————————————————————————————————————-
The research team found that turmeric, when administered orally with phenytoin, significantly prevented cognitive impairment and oxidative stress.
——————————————————————————————————————————
Also It is very difficult to hypnotize or mesmerize a person who applies Turmeric spot regularly in one’s fore head. In addition to this, the benefit of regularizing ones own brain wave length is activated for those apply it regularly.
அதுமட்டுமல்ல நெற்றியில் வழமையாக Turmaric பொட்டு வைக்கும் ஒருவரின் மனதை இன்னொருவர் ஆழுமை செய்ய முடியாது . பொட்டு வைக்கும் ஒருவரின் மூளை ஒரு நெறிப்பட்டு இருக்கும் .
ஆதாரம் https://www.trsiyengar.com/id11.shtml
It is believed that this strengthens their brain wave length and also it avoids scattering wave and sends signals in a focused manner.
மூளையில் இருந்து வரும் அலைகளை பொட்டு அதிகரிப்பதும் அந்த அலைகளை ஒருமிக்கச் செய்து நெறிப்படுத்தி வீசுவதையும் பொட்டு மூலம் ஒருவன் அடைவதையும் மற்றவர்களால் கையாளப்பட முடியாத வலிமையையும் பொட்டு வழங்குகின்றது என நம்பப் படுகின்றது .
ஒருவரின் கண்களை உற்றுப்பார்க்க முனைபவரின் கவனத்தை பொட்டு பலவீனப்படுத்தி விடுவதால் .பொட்டு வைத்திருப்பவரை மெஸ்மரைஸ் mesmarise பண்ணுவது இலகுவல்ல அதாவது கையாள்வது Manipulate பண்ணுவது இலகு அல்ல.
பொட்டு வைத்தலை நீண்ட காலம் கடைப்பிடித்த விக்கினேஸ்வரனை யாரும் பாவித்து manipulate விட முடியாது . என்றும் அவர் அவராகவே இருப்பார் .என்பது என் திடமான நம்பிக்கை . He will be what he is .
எமது மக்களின் உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டன என்பதை நீதிபதியாக பார்த்தவர் அவர் . அதில் இருந்து எமது இனம் விடுபட வே ண்டும் என்பதை திடமாக நம்புவர் அவர் .
எமதினம் அவரை விரக்தி அடைய செயாமல் இருக்கும் வரை , அவர் எமதினதுக்காக செயல்படுவார் . அவரை அரசியலில் இருந்து ஒதுங்க வைப்போமானால் அது தமிழினத்தின் இறுதி அத்தியாயம் .காலம் பதில் சொல்லும் .
நண்பரே, முன்பு நீங்கள் ஆரம்பித்த அரசியல் சூனிய விவாதங்களை ‘டனால்’ என்று கைவிட்டுவிட்டு இப்போது பொட்டு விவாதத்திற்கு வந்திருக்கிறீர்கள், வழமை போல! சிக்கல் இதுதான் பொட்டு எப்படி உருவானது என்பதை முன்னை நாள் இந்திய பிரதமர் மூத்திரம் குடித்தது விஞ்ஞானம் என்பது போல பல விளக்கங்களைக் கொடுத்து தூக்கி நிறுத்தலாம். இது அரசியல் சார்ந்த பிரச்சனை. இந்துக்களின் அடையாளமான பொட்டு பாசிஸ்ட் நரேந்திர மோடியிலிருந்து பல இந்துத்துவ அடிப்படைவாதிகளால் இந்துவெறியின் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சென்சிட்ட்வ் பிரச்ச்சனை. இந்துத்துவத்தால் இந்திய முழுவது இரத்த ஆறு ஒடுகிறது. இன்று தேசியத்திற்கான போராட்டம் என்பதன் அரசியல் அடிப்படையே நிலப்பிரபுத்துவ மதவாதத்திற்கு எதிரான போராட்டமும் தான். ஆக, நீங்கள் பிரச்சனைகளை அரசியல்ரீதியாக அணுக முற்படுங்கள். ஒரு குறியீட்டின் பின்னால் உள்ள அரசியல் என்பது பிரதானம். கிட்லரின் சின்னம் உங்கள் ஐரோப்பிட ஜனநாயகத்தில் தடைசெய்யப்பட்டிருக்கிறதே. அதற்கு ஒப்பானதே இந்துத்துவ பாசிச சின்னங்களும்! விஞ்ஞான பூர்வமாக விக்கிக்கு பொட்டுவைத்தே ஆக வேண்டுமானால் உடம்பு முழுவதும் வைத்துவிட்டு சட்டை போட்டுக்கொள்ளட்டுமே. !!!
//எமதினம் அவரை விரக்தி அடைய செயாமல் இருக்கும் வரை , அவர் எமதினதுக்காக செயல்படுவார் . அவரை அரசியலில் இருந்து ஒதுங்க வைப்போமானால் அது தமிழினத்தின் இறுதி அத்தியாயம் .காலம் பதில் சொல்லும் .//
இது கூட அரசியல் சூனியத்தின் விளைவே. சமூகம் முழுவதுமே திரண்டு கற்களால் அடித்து விரட்டியபோது சமூகத்தின் அறியாமையைக் கண்டு அதற்கு எதிராகப் போராடிய தியாகிகள் வாழ்ந்த உலகமிது. இங்கு ஒருவர் விரக்தி அடைந்தால் விட்டுவிட்டு ஓடிவிடுவாரம் என்று கூறி அதன் பின் அவரைத் தலைவர் என்று வேறு சொல்கிறீர்களே. பரிதாபமாக இருக்கிறது நண்பரே! 80களின் மக்களுக்காகப் போராடும் போராளிகளக் கண்டாலே மேல்தட்டு யாழ்ப்பாணிகல் பொலிசுக்க்ப் போன் செய்து சொன்னார்கள். அதைக்கண்டு எமது சுண்டெலிப் பசங்கள் கூட விரக்தியடையவில்லை. விக்கி விரக்தியடைந்துவிடுவார் என்று நீங்கள் சொல்லவருகிறீர்கள். அந்தோ பரிதாபம்! அவர் என்ன மனநோயால் பாதிக்கப்பட்டவரோ?
ஒரு நாட்டில் வாழும் எந்த மதத்தவனாயினும் தனது மத நம்பிக்கைகளை அந்த நாட்டு அரசு அனுமதிக்க வேண்டும் .
மேற்குலகில் அனைத்து மதங்களும் கோவில் கட்ட , திருவிழாக்கள் செய்ய அனுமதி இருக்கு அது நடைமுறையிலும் இருக்கு .
இந்தியாவில் எற்படுவது போல் மதக் கலவரம் ஏன் மேற்குலகில் எற்படவில்லை என்றால் அதற்கு காரணம் அரசு மதம் சாராக் கொள்கையுடன் இருக்கின்றது .
ஆக மதக் கலவரங்களுக்கு காரணம் மதங்கள் அல்ல மதத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன் படுத்தும் போக்கிரி அரசியல் வாதிகள் தான் .
மேற்குலகைப் போல் ஆட்சியாளர்கள் மதச் சார்பற்ற சட்டத்தின் ஆட்சியை நடை முறப்படுத்தினால் மதக் கலவரங்கள் இந்தளவுக்கு இந்தியாவில் ஏற்பட்டிருக்காது .