Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

வெலிவெரிய தாக்குதலில் பின் சனநாயகம் குறித்துத் துயர்கொள்ளும் மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம்

இனியொரு... by இனியொரு...
08/07/2013
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

Saraவெலிவேரியா சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உண்மையான விசாரணைகளை முன்னெடுக்கவேணடும் இல்லையேல் இலங்கையின் ஜனநாயகம் எதிர்காலத்தில் வீழ்ச்சிக்கண்டு கேள்விக்குள்ளாகும் என்று மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதிப்போருக்கு பின்னர் பொதுமக்கள் மீது அரசாங்கப்படைகள் தாக்குதல் நடத்தியிருப்பது முதல் தடவையல்ல. முன்னதாக கட்டுநாயக்க மற்றும் சிலாபம் பகுதிகளில இவ்வாறு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பவங்களின் போது உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்தநிலையில் வெலிவேரியா சம்பவத்துக்கு யார் பொறுப்பேற்கப் போகின்றார்கள் என்று மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் யார் பதிலளிப்பர் என்று அந்த நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
அன்னிய நிதியில் இயங்கும் இவ்வாறான அமைப்புக்களுகே சனநாயகத்தின் மீதான அக்கறை காலத்துக்குக் காலம் பீறிடும். இதுவரைக்கும் இலங்கையில் ஜனநாயகம் இருந்ததா என்ற கேள்வியெல்லாம் கேட்கமாட்டார்கள். இலங்கையில் பாசிச ஆட்சி மக்களைக் தின்று புதைத்தாலும் இவர்கள் துயர்கொள்ள மாட்டார்கள். அதே வேளை இலங்கையில் மக்கள் போராட்டங்களும் புரட்சிகளும் உருவாகும் சூழல் ஏற்படும் போது மட்டுமே சனநாயாகம் குறித்துத் துயர் கொள்வார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

‘வெலிவேரியவிலேயே இப்படி என்றால் வன்னியில் எப்படி’, என்ற குரல்களை இன்று தெற்கில் : மனோ கணேசன்

Comments 4

  1. singingfisher says:
    13 years ago

    Atleast the CPA have made some comments about it.Y U are making this an issue?

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Dr. Sara is also doing something good. In 1972 Olympics in Munich. The Palestinians took their fight there to attack the Israeli athletes. Some one said, too bad Jews are still dying in Germany. It showed that they are very civilised. Sensible and sensitive.

    • Alex Eravi says:
      13 years ago

      .
      The Munich massacre was an attack during the 1972 Summer Olympics in Munich, West Germany on 11 members of the Israeli Olympic team, who were taken hostage and eventually killed, along with a German police officer, by the Palestinian group Black September.
      Shortly after the crisis began, they demanded the release of 234 prisoners held in Israeli jails, and the release of the founders (Andreas Baader and Ulrike Meinhof) of the German Red Army Faction, who were held in German prisons. Black September called the operation “Ikrit and Biram”,[9] after two Christian Palestinian villages whose inhabitants were expelled by the Haganah in 1948.

      The attackers were apparently given logistical assistance by German neo-Nazis. Five of the eight members of Black September were killed by police officers during a failed rescue attempt. The three surviving attackers were captured, but later released by West Germany following the hijacking of a Lufthansa airliner. Israel responded to the killers’ release with Operation Spring of Youth and Operation Wrath of God, during which Israeli intelligence agency Mossad and special forces systematically tracked down and killed Palestinians suspected of involvement in the massacre

  2. செய்வினை says:
    13 years ago

    ஒடுக்குமுறையின் வெற்றிக்களிப்பிலும்,’மகாவம்சமான பிரகடனத்திலும்’ மகிழ்ந்து கொள்ளும் இனத்திடமிருந்து,”மக்கள் போராட்டங்களும் புரட்சிகளும் உருவாகும் சூழல்” என்பது கற்பனையில் கூட நடக்காதது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...