விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை இன்று மரணமடைந்ததாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேசாளார் உறுதி செய்துள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடன் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரத் மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவ்ர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.
இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் எங்கே போய் அனுபவிக்கப் போகி றீர்கள் இன வாதிகளே?இன விடுதலைக்காகப் போராடியது குற்றம் ,எனவே பெற்றவர்களும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தனிமைச் சிறையில் அடைத்து வைத்து கொன்றவர்கள்,தமிழ் மக்களின் ஆதரவை வேண்டுவார்களாம்,மந்தைக் கூட்டம் தலையாட்ட வேண்டுமாம்.மனசாட்சி என்ன விலை என்று கேட்போருக்கு,அடி வருடிகளும்,எலும்பு பொறுக்கிகளும் ,உணர்ச்சியற்ற பிண்டங்களும் தான் ஆதரவு தருவார்கள்.ஆடுங்கள்.எத்தனை காலம் என்று பார்ப்போம்.