Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

விக்கிலீக்சும் அதன் குறிப்புக்களும் : விஜி

இனியொரு... by இனியொரு...
02/21/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, ஆக்கங்கள், இலக்கியம்/சினிமா, கவிதைகள்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

காலங்களை தன்குறிப்புக்களால்
தோண்டித் தோண்டி விரிகிறது விக்கிலீக்ஸ்
ஆனாலும்
நாம் கடந்த காலத்தின்
இன்னொரு முகம் தொடுவதில்லை விக்கிலீக்ஸ்!

துரத்தி துரத்தி வேட்டையாடப்பட்ட
உன்னதர்களில்
செல்வியென்று ஒருத்தி
அவள் மிச்சமீதி எலும்புகள் தன்னும்
எங்குளவோ என
நீ அறியாயோ விக்கிலீக்ஸ்?

எங்கள் விசுவானந்த தேவன் – அன்று
மாட்டிக் கொண்ட தருணங்கள் பற்றி
எந்தத் தூதுவரும்
குறிப்புக்கள் அனுப்பாது இருந்தனரோ?

தின்பண்டங்களுடன் போய் காத்திருந்து
சுபத்திரனை கொன்று போடச் சொன்னவரும்
கேதீஸ்வரன் வீட்டு வாசலுக்கு
காலனை அனுப்பி வைத்தவரும்
எவரென்ற தகவல் அற்றனையோ நீ?

வன்னிப் பெருநிலத்தில்
மகிந்தப்படை கொன்று வீசியது போக
அதற்கு முன்னமே
நாய்களின் கூண்டுகளில் அடைபட்ட
சாமான்யர்கள் எல்லாம்
என்னவாகினர் எனும் தகவல்
அந்தக் கேபிள்களில்
இல்லாது போகுமோ?

ஒருவர் முகத்தில் மற்றையவர்
காறித் துப்பினாலும்
மக்களின் விரோதிகள்
கைலாகு கொடுத்தபடி
சிரிப்பதன் மர்மம் என்ன என
அடியாட்கள்
எஜமானர்களுக்கு அறிவித்த
ரகசியங்கள் நிச்சயமாய் உன்னிடம் உண்டு

கொஞ்சம் கொஞ்சமாய்
எந்த தருணங்களில்
எப்படி தோற்கடிக்கப்பட்டோம் என-
யாரோடு யார் சேர்ந்திருந்தார்
எவருக்கு எவர் நண்பர் என
மக்கள் அறியட்டும்.
புத்;தெழுச்சி கொள்ளட்டும்.
-விஜி.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இஸ்லாமும் முதலாளித்துவமும்- மாக்சிம் ரேடின்சனின் பார்வையில்:எச்.பீர்முஹம்மது

Comments 1

  1. yazhavan says:
    14 years ago

    இங்கு பல ஆரம்பகால போராட்ட அங்கத்தவர்கள் தங்கள் நியாயங்களையும் நடந்த உண்மைகயளயும் தெரியப்படுத்துவது இனிவரும் போராட்டங்களுக்கு ஒரு உந்துதலையும் மாசற்றதனமையையும் ஏற்படுத்தும் என நம்பலாம். தயவுசெய்து ஒருவரை ஒருவர் திட்டாது சூது செய்யாது உங்கள் தரப்பு நியாயங்களையும் வாதங்களையும் கெளரவமான சொற்பிரயோகங்களால் முன்வையுங்கள். இன்னும் பலருக்கு உலக வல்லருசுகளின் ராஜதந்திரங்கள் நோக்கங்கள் அவர்கள் செய்யும் செய்யப்போகும் சூழ்ச்சிகள் என்ன என்பது தெரியவில்லை தெரிந்துகொள்ள தலைப்படவுமில்லை என்பது விமர்சனங்களை வாசிக்கும் போது தெரிகின்றது. ஒருவகையில் தமிழ் ஈழம் கிடைத்தாலும் எமக்கு உருவாகும் முதல் எதிரிகள் சிங்கள பிரதேசமாகத்தான் இருக்கும் . இப்போதுள்ளதைவிட இன்னும் பிரச்சனைகளை அதிகமாக்கும். பிறகும் நாட்டின் பொருளாதாரத்தை விட்டு அவர்களுக்குப் போட்டியாக ஆயுத இறக்குமதி செய்யத்தொடங்க டவேண்டிவரும். இதைவைத்தே எமது அரசியல் வாதிகள் தங்கள் பூட்டப்பிள்ளைகளுக்கும் சொத்து சேர்த்து விடுவார்கள். தவறான அரசியல்வாதிகளால் அரச இயந்திரம் இப்போது சீர்கெட்டப்போய்விட்டது. எங்களால் சிபாரிசு செய்யப்ட்ட தமிழ் அரசியல்வாதிகளும் அரசாங்க உத்தியோகத்தர்களும் கையூட்டடு வாங்குவதில்லை என்று உங்கள் பிள்ளைகளின் மேல் கைவைத்து சொல்லுங்கள் பார்ப்போம். முன்னாள் தெல்லிப்பளை ப.நோ.கூ சங்க தலைவரும் முன்னால் இந்நாள் சுன்னாக ப.நோ.கூ சங்க தலைவரும் எவ்வளவு காசு அடித்திருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? எங்கள் கண்முன்னால் நடக்கும் அக்கிரமங்களைக்கூட எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லையே. உங்ளுக்கு இயலுமானால் இவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரிவுப்பி அந்த நிறுவனங்களுக்கு பெற்றுத்தரமுடியுமா?. இப்பிடியான பலவிடயங்கள் அமது பிரதேசங்களில் சர்வசாதரணமாக நடந்துகொண்டிருக்கின்றன. அவைபற்றி நாங்கள் எந்தவிதமான போராட்டங்களையோ கருத்துக்களையோ ஏற்படுவதை தவிர்த்துவிடுகிறோம். எங்கேபார்ப்போம் யரழ்மாவட்டத்திலுள்ள 26 சங்கங்களுக்கும் இயக்குனர் சங்க தேர்தல்களின் போது கைசுத்தமானவர்களை நிறுத்தி இந்தந்த சங்கங்களை லாபத்தில் ஓடாவிட்டாலும் நட்டத்திலிருந்தாலும் காப்பாற்ற யார்யார் முன்வருவீர்கள்? இதையொரு பரீச்சார்த்த முன்மாதிரியாக டஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?. இங்குந்டந்த கையாடல்களை ஏன் வெளிச்சத்திற்கு கொண்டுவரமுடியாது?. இதற்குரிய ஆதாரற்களை திரட்டுவது ஒரு சின்ன விடம்தானே. இதற்காக எத்தனை பேர் முன்வரப்போகிறீர்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...