Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

விக்கியை ஆதரித்த ஊடகங்கள் தாக்கப்படுபவர்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும்

இனியொரு... by இனியொரு...
10/21/2013
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

wikiகாலத்திற்குக் காலம் தமது வியாபாரத் தேவைகளுக்கு ஏற்ப பிழைப்புவாதக் கட்சிகளை ஆதரிப்பதும் மக்களை அவர்களுக்கு வாக்களிக்கக் கோருவதும் பின்னர் அவர்களைத் துரோகிகள் என்பதும் தமிழ்த் தேசியக் கோமாளிகளின் வழமையாகிவிட்டது. தமது இணையங்களை வியாபாரத்திற்கான மூலதனமாகப் பயன்படுத்தும் பல செய்தி இணையங்கள் வடமாகாணத் தேர்தலின் போது விக்னேஸ்வரனின் ஊதுகுழல் போன்று செயற்பட்டன. ஆங்கில ஊடகங்களுக்கு இலங்கை அரசைச் சார்ந்தும் தமிழ் ஊடகங்களில் இனவாதத்தையும் பேசிய விக்னேஸ்வரனின் இலத்திரனியல் ஓலம் போன்று புலம் பெயர் ஊடகங்கல் செயற்பட்டன. மக்களை தவறாக வழி நடத்திய இவர்களின் அடிப்படை நோக்கம் வர்த்தகம் என்பதற்கு அப்பால் வேறெதுவும் இல்லை.
ஒரு புறத்தில் தன்னார்வ நிதியும் மறுபுறத்தில் விளம்பரங்களும் போடும் தீனிக்கு இவர்கள் இணைய வாசகர்களின் தொகையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கின்றனர். மக்களுக்குப் பொய்யான விமபத்தை வழங்குகின்றனர் என்பதையோ அன்றி அவர்களைக் கொலைக்களத்திற்கு நடத்திச் செல்கின்றனர் என்பதையோ இவர்கள் சிந்திப்பதில்லை.

மக்களை உணர்ர்சிவயப்படுத்தி வெறியூட்டும் இணைய ஊடகங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியலில் சாபக்கேடாக முளைவிட்டிருக்கின்றன.
நேற்று விக்கியின் வால்களாக நீண்டிருந்த பலர் இன்று மக்களின் எதிர்ப்பதால் விக்கியைத் துரோகியாகப் பட்டியலிடுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பிரச்சாரம் செய்த பல அடிமட்ட உறுப்பினர்கள் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள். ஊடகங்களால் முன்னிறுதப்பட்ட விக்கி குழுமம் மகிந்தவின் அரண்மனையை வலம்வருகின்றது.

நேற்றுவரை விக்கியின் அடியாட்படைகளாகச் செயற்பட்ட ஊடகங்கள் பாதிக்கப்படும் காட்டிக்கொடுக்கப்பட்ட ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் பொறுப்புக்கூற வேண்டும்.

விக்கியும் அவரின் ஊதுகுழல் ஊடகங்களும் கைவிட்ட அப்பாவிகள் மக்கள் சார்ந்த அரசியல் தலைமையை சுயநிர்ணய உரிமைக்காகப் போராட உருவாக்கவேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஈழத் தமிழர்களின் பெயரால் இனக்கொலையாளிகளோடு இணையும் நெடுமாறன் : அவமானச் சின்னம்

ஈழத் தமிழர்களின் பெயரால் இனக்கொலையாளிகளோடு இணையும் நெடுமாறன் : அவமானச் சின்னம்

Comments 3

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    1948. Self Determination. It is time drop that word. Great. Grasping the hands of friendship. Only Mr. C. V. Vigneswaran has the other powers. That is more than enough to develop and do other things in the Northern Province.

  2. mukunthan says:
    12 years ago

    நீங்கள் யாரும் எதுவுமே செய்யமாட்டீர்கள் வெளிநாடுகளில் சுகமாக குந்திக்கொண்டிருந்து…. பாசிசம். மேட்டுக்குடிவர்கம். பயங்கரவாதிகள். என்றுகதையளந்துகொண்டு இருக்கத்தான் உங்களால் முடியும்> உங்களால் முடிந்தவரை மக்களை குழப்பிக்கொண்டே இருங்கள் ஏதோ உங்களால் முடிந்ததை செய்கிறீர்கள்.

    • Dr. Sri S. Sriskanda says:
      12 years ago

      Mukunthan, the Sri Lanka Tamil Diaspora needs social activity. They come here to flaunt their new found affluence. Only recently I came to know about this Meddu Kudi in the Jaffna Peninsula.  Man has all kinds of affliations all over the world.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...