Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

வானத்திலிருந்து சொட்டும் அமெரிக்கப் பயங்கரவாத இரத்தம்

இனியொரு... by இனியொரு...
11/18/2014
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

bleeding-from-the-skyஇஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு உணவு மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி வருவதாக ஈராக் இரணுவப் புலனாய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்க விமானங்களிலிருந்து வீசப்படும் துப்பாக்கி ரவைகளையும் ஆயுதங்களையும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நிலதிலிருந்து சேகரித்துக் கொள்கின்றனர். குறிப்பாக அமெரிக்கத் தயாரிப்பான துப்பக்கிக் குண்டுகளை விமனங்கள் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு வழங்குவதாகவும் அவை தாக்குதலுக்குப் பயன்படுவதாகவும் ஈராக் இராணுவ புலனாய்வுப் பிரிவு செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவித்தது.

கவச வாகனங்களைத் துளைத்து உள்ளே பயணம் செய்பவர்களைக் கொலைசெய்யும் வலுக்கொண்ட இக் குண்டுகள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படுவதாகவும் அவற்றைக் கொண்டே ஈராக் இராணுவ அணிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளை ஆயுத மயப்படுத்தும் நோக்குடன் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிராகப் போராடுவதாக இராணுவத்தைக் குவிக்கும் அமெரிக்க அரச பயங்கரவாதம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளைத் தீனி போட்டு வளர்க்கிறது.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இத் துப்பாக்கிக் குண்டு ஒன்றின் பெறுமானம் 2500 டொலர்கள் பெறுமதியானது என அத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.

அதே வேளை, பிரித்தானியவின் சமாதானத்திற்கான அமைச்சகத்தை ஆரம்பித்தவரான ஜேம்ஸ் திரிங், பிரித்தானிய அரசு மத்திய கிழக்குப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கி வருவதாகத் தெரிவித்தார். சவூதி அரேபியா, காட்டார் போன்ற நாடுகள் அமெரிக்க அரசுடனும் பிரித்தானிய அரசுடனும் இணைந்து மத்திய கிழக்கை இராணுவ மயப்படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் ஆசிரியர், அதிபர்களுக்கான புதிய பிராமணக் குறிப்பு பற்றிய செயலமர்வு

இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் ஆசிரியர், அதிபர்களுக்கான புதிய பிராமணக் குறிப்பு பற்றிய செயலமர்வு

Comments 1

  1. Alex Eravi says:
    11 years ago

    Can I up a ‘like’…?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...