Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

வன்னி மக்களுக்கு நாம் வழங்குகிற இன்னொரு தூக்குக் கயிறு:டி.அருள் எழிலன்.

இனியொரு... by இனியொரு...
06/12/2009
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்
ரத்தச் சேற்றில்  ஈழ மக்கள் குளித்து நிர்கதியாய் நிற்கும் போது பிராந்திய வல்லூறுகள் ஈழத்தை பங்கு போடத் துடகின்றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கை வர்த்தக பங்கீடு தொடர்பாக முரண்பாடுகள் எழுந்துள்ளதைப் போல ஒரு தோற்றம் உருவானாலும் உண்மையில் சீனா இந்தியத் தரப்புகளுக்குள் வர்த்தகம் தொடர்பாக இணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் இந்திய பாரம்பரீய விவசாய மரபை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்த இந்த மண்ணின் வளத்தை ரசாயன பூச்சிக் கொல்லி உரங்களால் நாசமாக்கிய இன்றைக்கு இயர்க்கை வேளான் விஞ்ஞானி என்று வேசம் போடும் எம்.எஸ். சுவாமிநாதன் இலங்கை அதிபர் ராஜபட்சேயை சந்தித்திருக்கிறார். முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்களை தடுத்து வைத்து விட்டு வழமையான  வன்னிப் பிரதேச விவாசய நிலங்களை தனது வியாபார நோக்கத்திற்கு பங்கிட ஆசைப்பட்டிருக்கிறார் இந்த கொடூர விஞ்ஞானி அன்பர்களே! தயவு செய்து பாரபட்சமில்லாமல் கீழே கொடுத்துள்ள இந்தச் செய்திகளை மொழியாக்கம் செய்து வெளியிடுங்கள் பெரும்பாலான் ஊடகங்களில் இதை வெளிக்கொண்டு வருவதன் மூலம். நாம் இந்த நாசகார ச்கதிகளிடமிருந்து வன்னி மக்களைக் காப்பாதற்கான உணர்வையாவது பெற முடியும் என நம்புகிறேன். அவர்கள் முகாம்களில் இருந்து வாழ்விடங்களுக்கு திரும்பும் போது  அவர்களின் காணிகள் அவர்களின் விவசாய நிலங்கள் அவர்களிடம் இருக்க வேண்டும். அதை இந்திய அந்நிய சக்திகள் ஆக்ரமிக்க அனுமதிக்காதீர்கள். அது ஒட்டு மொத்த  வன்னி மக்களுக்கும் நாம் வழங்குகிற இன்னொரு தூக்குக் கயிறு. சூழலியல் ஆர்வல் கொண்ட நண்பர்களே! மனித உயிர்களின் பால் அக்கறை கொண்ட தோழர்களே!  இதை அம்பலப்படுத்துங்கள்,.
 
டி.அருள் எழிலன்.
 
http://www.hindu.com/2009/06/10/stories/2009061055881500.htm
 
http://www.thehindu.com/2009/06/09/stories/2009060960570900.htm
 
http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?sectionName=HomePage&id=6ff81745-1253-4e4a-814b-b5628ac68161&Headline=China+and+Pak+armed+Lanka%2c+India+will+feed+it

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தலப்பாவு : நக்ஸலிசம் குறித்த மலையாளத் திரைப்படம் : எஸ்.வி.உதயகுமார்

Comments 2

  1. sam says:
    17 years ago

    Attention of Doulas, Karuna and all the other political business men,
    India is caught in a worsening epidemic of
    farmers’ suicides as the result of the Green Revolution. Its
    agricultural minister acknowledged in the Indian Parliament
    that an estimated 100 000 farmers have taken their own
    lives between 1993 and 2003; and the introduction of GM
    crops to the country since has escalated the suicides to
    16000 a year (Stem Farmers’ Suicides with Organic
    Farming.
    The failures of the Green Revolution are widely
    acknowledged. Swaminathan himself referred to a Green
    Revolution “fatigue”: a drop in yield, as well as a sharp drop
    in the yield of grain per unit of fertilizer applied.
    The Green Revolution packaged specially bred HYVs
    with fertilizers, pesticides, and irrigation. And given optimum
    inputs, these HYVs did indeed increase yields dramatically,
    especially in the short term. In the longer term, the soils
    become depleted and degraded, and yields fall even as
    more and more fertilizers are used. Similarly, pests become
    resistant to pesticides, and greater amounts have to be
    applied. Farmers and the general public become
    increasingly at risk from the toxic effects of pesticides and
    fertilizers that contaminate ground water. At the same time,
    heavy irrigation results in widespread salination of
    agricultural land, while aquifers are pumped dry.

  2. ponraj says:
    17 years ago

    சுடுகாட்டில் கூட சில்லறை தேடும் ஒரு நாட்டில் வாழ்வதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In