Monday, May 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

“வணங்கா மண்”, பிரித்தானியாவிலிருந்து புறப்பட அனுமதி மறுப்பு.

இனியொரு... by இனியொரு...
04/13/2009
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பிரித்தானியக் கடற்கரையிலிருந்து நிவாரணக் கப்பல் புறப்படுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக இலங்கை அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.

அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தியதைத் தொடர்ந்தே, பிரித்தானிய அரசாங்கம் அனுமதி மறுத்திருப்பதாகத் தெரியவருகிறது.

‘அக்ட் நௌவ்’ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையின் வடபகுதியில் பாதித்திருக்கும் மக்களுக்கு வழங்குவதற்கென 2000 மெற்றிக்தொன் நிவாரணப் பொருள்களுடன் ‘வணங்கா மண்’ நிவாரணக் கப்பல் பிரித்தானியாவிலிருந்து இலங்;கையை நோக்கிப் புறப்படவிருந்தது.

எனினும், பிரித்தானிய கடற்பரப்பிலிருந்து குறிப்பிட்ட கப்பல் இலங்கைக்குப் புறப்படுவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கம் வழங்கவில்லையென, இலங்கை அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த காலங்களிலும் இவ்வாறான நிவாரணக் கப்பல்களை விடுதலைப் புலிகள் தமக்குப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டிய இலங்கை அரசாங்கம், குறிப்பிட்ட கப்பலைத் தடுப்பதற்குத் தொடர்ச்சியாக பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது.

அதேநேரம், ‘வணங்கா மண்’ நிவாரணக் கப்பல் இன்னமும் பிரித்தானிய கடற்கரையிலிருந்து புறப்படவில்லையென அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் அர்;ஜுன் எதிர்வீரசிங்கம் கூறியுள்ளார்.

மார்ச் 31ஆம் திகதி இந்தக் கப்பல் புறப்படவிருந்தபோதும், இலங்கை அரசாங்கத்திடமிருந்து அனுமதி கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் இந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிவாரணக் கப்பலை முற்றாகச் சோதனையிட்டு பிரித்தானியா பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் பட்சத்தில் குறிப்பிட்ட கப்பலை இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைய அனுமதிப்பதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் கூறியுள்ளார்.

எனினும், முன்னனுமதி பெறாமல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என இலங்கை கடற்படை எச்சரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன்! :திருமாவளவன்.

Comments 2

  1. msri says:
    17 years ago

    புலம்பெயர் சமூகத்தில் நடைபெற்றுக்கொணடிருக்கும் புலிகளின் சினிமாவில் மிக மிக நகைச்சுவையான படம் “வணங்காமண்” ஏன் வன்னிமக்களுக்கு பொருட்கள் அனுப்ப வணங்காமண் வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்ற பெயர்கள்தான் தேவையோ? தமிழத் தேசியத்திற்கு எதிலும் எப்பொழுதும் அர்த்தமற்ற கோசங்களும் நடவடிக்கைகளுமே!

  2. vaman says:
    17 years ago

    நகைச்சுவை உங்களுக்குதான்.
    எவ்வளவு நோ;த்தியாக அவா;கள் வர்த்தகம் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத்தெரியுமா?
    கோவில்களில் அர்ச்சனைக்குத் தேங்காய் கொடுத்தால் அது உடைக்கப்படுவதில்லை. திரும்பவும் அவை விற்பனைக்கே வந்துவிடும்.
    நீங்களளெல்லாம் சமூக ஆய்வு? போய் பாருங்கய்யா உலகத்தை!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In