யாழ்ப்பாணம், நயினாதீவில் அமைக்கப்பட்டுள்ள நாகதீபம் விகாரையை புனித பிரதேசமாக அரசு பிரகடனப்படுத்த உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு யாழ் அரச செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்தில் மாதகல் பகுதியிலும் சங்கமித்தை வந்திறங்கியதாக தெரிவித்து விகாரை ஒன்று பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, நயினாதீவு நாகதீபம் விகாரையை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு ஏதுவாக நில அளவைப் பணிகளை மேற்கொள்ளுமாறு நிலஅளவைத் திணைக்களத்திற்கு அரச உயர் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பிரதேசங்களின் சுய அடையாளத்தை சீர்குலைக்குலைப்பதனூடாக ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான சுலோகத்தை அழிக்க முயலும் சிங்கள பௌத்த பாசிச அரசானது, பரவலான குடியேற்றத் திட்டங்களையும் அபிவிருத்தி என்ற தலையங்கத்தில் மேற்கொண்டு வருகின்றது. புலம் பெயர் நாடுகளிலுள்ள தமிழ் வியாபாரிகள் சிலர் வட கிழக்கு சிங்கள மயமாதலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இங்கு குறித்துக்காட்டத்தக்கது.
புலம் பெயர்ந்த தமிழ் வியாபாரிகள் தமிழனை உறூன்சிப்,பிழிந்து மேலே வந்தவர்கள் அவர்களூக்கு புதை குழி தோண்ட கற்றூத்தர வேண்டுமா? புலிகள் கூட தமது குடும்பம் என வந்த போதுதான் தமிழ்ர் குடும்ப வாழ்வை பற்றீ நினைத்திருப்பார்கள் முப்பது வருடமாய் தம்மை காக்க தமிழரை பலி கொடுத்து, மான்,மரை தின்றூ கொழுத்தவர்கள்தானே.
புத்தர் கோயில்கள் பற்றீக் கவலை கொள்வது அர்த்தம் அற்ற்து புத்தரும் இந்துதான்.அவரது போதனைகள் வாழ்வை மலர வைப்பதே. ஏழைச் சிங்கள்வன் வந்து எங்கள் வீடுகளீலா குடியேறூகிறான்?
நல்லது நடக்கும் என் நம்பிக்கை கொள்ளூவோம்.சம்பந்தர் அய்யா தலமைக்கு வாக்குகள் தருவோம்.தர்மம் வெல்லும் தமிழர் வாழ்க்கை செழிக்கும்.வாழ்க தமிழ் மலரட்டும் தமிழ்ர் வாழ்க்கை.
புத்தர் கோவில்களையும் சிலைகளையும் வைத்துத் தான் கிழக்கில் பெரும் பகுதி இப்போது பறிபோகிறது.
திருகோணமலையில் அது முற்றவெளியில் நடந்த போது புலிகள் போட்ட பிச்சையான எம்.பீப் பதவியில் ஒட்டிக் கிடந்த “சம்பந்தர் ஐயோ” என்ன செய்தார்?
இலங்கையின் ஜனாதிபதியே தமிழில் பேசும்போது, ஈழ மக்கள் “ஜனநாயக”க் கட்சியின் செயலாளர் நாயுகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூட்டும் கூட்டங்களில் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்கள் பேசும் போது முழுச் சிங்களத்திலேயே பேசுவதையிட்டு அக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் பலர் விசனம் அடைவது தெரியவருகிறது. இவ் ஆளுநர் தமிழ் தெரியாதவிடத்து ஆங்கிலத்திலாவது பேசலாமே? அல்லாது வெற்றிலை மெல்கும் ஈழ மக்கள் “ஜனநாயக”க் கட்சியின் செயலாளர் நாய்கமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழர்களிடம் வாக்கு கேட்கும்போது, இதை ஆளுநருக்கு எடுத்து சொல்லலாமே? இந்த நிலையில் இவர்கள் எல்லாம் தமிழரை பிரதிநிதிப்படுத்துகிறவர்கள் என்று…..
இதுமட்டுமல்ல அண்மையில் A9 பாதையூடாக யாழ் சென்று வந்தவர் கூறியது கிளிநொச்சியில் தமிழரை பார்க்க சிங்களவரையே கூட காணக் கூடியதாகவும், அங்கும் புத்த விகாரை மிளிர்கிறது. இதை முன்கூடியே குறிப்பிட்டிருந்தேன், உயர்பாதுகாப்பு வலயம் என்னும் இடங்களில் எல்லாம் இதுதான் நடக்கிறது. இராணுவ முகாம்களில் இருக்கும் புத்த மதத்தை தழுவிய சிங்கள சகோதரர்களும் அவர்கள் வணங்க அவர்களின் மத நப்பிக்கைக்குரிய வணக்கஸ்”தலம்” தேவை. ஆனால் அது திட்டம்மிட்டு “தளம்” போட்டு நடைபெறுவது, வருந்தத்தக்கது. இனி தமீழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடில் இருந்த பிரதேசங்களிலேல்லாம் இதுதான் நடைபெறப் போகிறது. இதை இணக்க அரசியல் செய்பவர்களோ, புரிந்துணர்வு அரசியல் செய்பவர்கலாளையோ கட்டுப்படுத்தமுடியாது. ஆனால் இவற்றிக்கு முழுப் பொறுப்பையும் கூத்தமைப்புகாரர்தான் ஏற்க்க வேண்டும்.
அத்துடன் இன்று இடது சாரி தத்துவம் பேசியவர்கள், தலித்தினருக்காக பேசியவர்கள் எல்லோரும் போட்டி போட்டு சிங்கள ஏகாதிபத்தியத்தின் காலில் விழும் நிலையில், அச் சிங்கள ஏகாதிபத்தியம் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றும் மாதிரி, சிங்கள மயமாக்கலை கொண்டுவருகிறது.
– அலெக்ஸ் இரவி.
பிற்குறிப்பு:
நான் தனிப்பட்ட முறையில் எந்த மதத்திற்கோ, இனத்திற்கோ, எமது சாதிய முறைக்கோ எதிரானவனில்லை. ஆனால் மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் ஆக்கிரமிப்புகள், அடாவடித்தனங்கள், திணிப்புகள், போர் என்பனவற்றை ஏற்பவனில்லை.
Permanent military occupation of the North and East
By Sujeewa Amaranath
23 March 2010
In an official gazette notification earlier this month, President Mahinda Rajapakse declared that the extensive network of army camps established during the war against the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) will be made permanent. This indefinite military occupation of the northern and eastern provinces is aimed at the forcible suppression of the basic democratic rights not only of Tamils but of all working people.
The number of army camps in these two provinces, which have a population of about 3 million, has increased to 147. Two of the LTTE’s former strongholds—Kilinochchi and Mullaithivu—will become security force headquarters and permanent forward maintenance areas. Apart from the new military camps, at least a dozen new police stations will be established in the northern Wanni area captured from the LTTE.
Rajapakse claimed that his renewed war against the LTTE from mid-2006 was to “liberate” the Tamil people from the “clutches of terrorism”. The defeat of the LTTE last May has only brought a further trampling on democratic rights throughout the island. In the North and East, the permanent presence of the army means not just military camps but roadblocks, checkpoints and patrols and the systematic surveillance, harassment and intimidation of the local Tamil population.
Most of the population of former LTTE-held territories in the Wanni fled as the Sri Lankan army advanced. Towns and villages were devastated by the indiscriminate use of artillery and aerial bombardment. In the final months of fighting, more than a quarter of a million civilians were trapped in a small pocket of LTTE territory. A UN estimate puts the civilian death toll as more than 7,000 for the period from January to May 2009.
After the collapse of the LTTE resistance, the army herded 280,000 men, women and children into military-run “welfare villages” surrounded by barbed wire and heavily armed soldiers and operated as prison camps. About 95,000 people are still being held in these detention centres. Those who have been allowed to return to their devastated towns and villages are subject to police restrictions and have been given little aid.
As well as acquiring land for the new army camps, the government is planning to establish large high security zones (HSZ) around important installations such as the new headquarters in Kilinochchi and Mullaithivu. Such areas are out of bounds for civilians and have previously resulted in the forced displacement of residents.
After the LTTE’s defeat in eastern province, the army established a HSZ in the Sampur area and prevented thousands of people from returning to their homes, farms and businesses. The government later declared a portion of the Sampur HSZ to be a Special Economic Zone, offering military protection to investors. In the northern Jaffna Peninsula, 15 high security zones have been established since the 1990s, covering 160 square kilometres or 18 percent of the peninsula’s land mass. Around 130,000 people have been unable to return to their homes as a result.
The government is currently detaining thousands of young Tamils without trial as “LTTE suspects” at unknown locations. Now it has announced plans to use these detainees as a cheap labour force under a program initiated by Justice Minister Milinda Moragoda to “rehabilitate” alleged LTTE cadres.
The Island reported on March 13 that more than 10,000 LTTE suspects will be “settled” in various prison labour camps including in the districts of Trincomalee, Batticaloa and Jaffna. One of the army’s “welfare villages”—Zone 5 of the huge Manik Farm camp near Vavuniya—will also be used.
According to the Justice Ministry, the spouses and children of LTTE cadres will be free to move in and out of the camps, but the detainees will be subject to strict security measures to ensure the “smooth functioning of the facilities.”
The government has already announced the establishment of a dairy farm at Suriyawewa near Trincomalee, involving about 500 former “LTTE cadres.” Ceylon Cold Stores, a large company manufacturing beverages and milk products, will invest in the project, but the army will be in charge.
The Island reported: “One of the most important aspects of the government initiative is to set up agricultural/livestock farms at Kandalkadu, Thrikonamadu which would be vested with the Sri Lanka army and air force. There would be six separate farms with each capable of accommodating 500 ex-LTTE combatants each, sources said, adding that about 11,000 acres would be allocated for this project.”
The involvement of the army and air force in these projects points to the further militarisation of all aspects of life in Sri Lanka, including the economy. Far from there being any demobilisation, the country’s huge military—one of the largest per capita in the world—is being kept in place and entrenched as a permanent feature, particularly in the North and East.
The government has also maintained all of the police state measures built up over a quarter century of war, including the state of emergency that gives the president extensive powers to detain people without trial, censor the media and ban industrial action. This apparatus is being kept in place not just to suppress the country’s Tamil minority but the working class as the Rajapakse government prepares to impose far-reaching austerity measures after the April 8 parliamentary election.
The SEP is standing candidates in the election to begin to mobilise working people in defence of their living standards and democratic rights. The SEP demands the immediate and unconditional withdrawal of all security forces from the North and East, the freeing of political prisoners, the dismantling of detention camps and the repeal of all repressive laws. A fight for these demands is necessary to unite Sinhala, Tamil and Muslim workers in the struggle for a workers’ and farmers’ government based on socialist policies.
Courtesy: Sri Lankan section of the International Committee of the Fourth International (ICFI) (சோசலிச சமத்துவக் கட்சி)
Sinhalese influx into North Lanka
– PK Balachandran
A lawyer, who did not want to be named, said that Buddhist temples (most Buddhists are Sinhalese in Sri Lanka) were mushrooming in Jaffna. He said that a Buddhist temple had come up recently near the ancient Thiruketheeswaram temple in Mantottam in Mannar district in west Wanni.
Visiting Sinhalese traders have put up temporary shops all over Jaffna. “ Very soon, these shops will be regularised and we can do nothing about it because the municipality is not under our control,” the activist said. “ Sinhalese shops have come up even around the Nallur Kandaswamy temple, when our custom does not allow it. Traditionally, shops are allowed only temporarily, during temples festivals. But who has the power to question these things?” he asked.
GOVERNMENT’S DEFENCE
The Sri Lankan government’s view is that just as there are Tamils living amicably among Sinhalese in south Sri Lanka, Sinhalese should be able to live among Tamils in the north, because the country belongs to all ethnic groups. There were Sinhalese in the north before the Tamil movement became militant, it is recalled.
On the charge that army camps were mushrooming in the Wanni, Military Spokesman Maj.Gen.Prasad Samarsinghe said that these were not new camps. “And they are there to protect the Tamils from the LTTE,” he added.
President Mahinda Rajapaksa had only recently told Straits Times that there still were “sleeping cadres” of the LTTE, who could be activated by interested parties both at home and abroad. There were still people in the north who believed in Tamil Eelam, he pointed out.
For full news:
http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=TNA+highlights+Sinhalese+influx+into+North+Lanka&artid=EPn48q2oi4M=&SectionID=oHSKVfNWYm0=&