Friday, March 20, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த மகிந்த உத்தரவு

இனியொரு... by இனியொரு...
07/05/2013
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

mahinda_rajapaksa_anuradhapuraஇலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான பிரகடனத்தை மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இதன்படி, தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு மாகாணசபை இணந்த பிரதேசங்களாக 2006ம் ஆண்டுவரை காணப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் ஜே.வி.பி தொடுத்த வழக்கினைத் தொடர்ந்து இது இரண்டாகப் பிளக்கப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையில் கிழக்கில் தேர்தல் நடத்திய பின்பே வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும். கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்கள் சிறுபான்மையாக்கப்பட்ட பின்னர் இது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையில் காணி மற்றும் போலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கானது. இதன் அடிப்படையில் வடக்கில் இலங்கைப் பாசிச அரசு அதிகாரத்தைக் கையகப்படுத்தினால் திட்டமிட்ட சிங்கள பௌத்த குடியேற்றங்கள் தடையின்றி நடைபெறும். கிழக்கில் அதிகாரம் அவர்களின் கைகளிலேயே உள்ளது.
1987-ம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்படி, வடக்கு-கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் கடைசியாக 1988-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
அப்போது இந்திய அரசின் அனுசரணையோடு முதலமைச்சரான வரதராஜப் பெருமாள் இந்தியாவிற்கு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் தப்பிச் செல்லும் முன்பதாக தமிழீழப் பிரகடனம் மேற்கொண்டார். அதனால் அப்போது ஆட்சியிலிருந்து அதிபர் பிரேமதாசவால் மாகாண சபை கலைக்கப்பட்டது. இந்த அரசியல் நாடகத்தின் பின்னர் மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. இப்போது வடக்கில் நடைபெறும் தேர்தல் கிழக்கைப் பிளந்து நடைபெறுகிறது.
சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை அழிப்பதற்காக இலங்கையில் திணிக்கப்பட்ட ஒப்பந்தம், பாசிச அரச அதிகாரதின் கீழ எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்படுகிறது.
ஆளும் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகத் தேர்வுகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கத்திற்கும், அது நடத்தும் இனச்சுத்திகரிப்பிற்கும் ஆதரவாக முன்னை நாள் புலிகள் தலைமை மட்ட உறுப்பினர்கள் பலர் இலங்கை அரசால் களத்தில் இறக்கப்படுள்ளனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இளவரசன் உடலைப் பெற்றுக்கொள்ள சம்மதம் : விடுதலைச் சிறுத்தைகள் காட்டிக்கொடுப்பு

இளவரசன் உடலைப் பெற்றுக்கொள்ள சம்மதம் : விடுதலைச் சிறுத்தைகள் காட்டிக்கொடுப்பு

Comments 3

  1. வரதன்(காஸ்ரோ) says:
    13 years ago

    இலங்கை அரசு தலையாட்டிகளையே தேர்தல் களத்தில் இறக்கப்படவுள்ளனர்  இதில் யார் சிறந்த தலையாட்டி என்பதை நிறுனையம் செய்யப்போகும் பெரினவாத அரசின் வள்ளமை தற்போது கிழக்கு முதலமச்சர் தெரிவில் இருந்தே யாம் அறிவோம் 13 திருத்தத்தை மாத்தினால் என்ன ….மாத்தவிட்டால் தான் என்ன ….பெரினவாத அரசின் சூல்ச்சியை முறியடிப்பதாக இருந்தால்  காணி அதிகாரமும்.போலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கானது.இதற்கு தகுதி  எதிர் அனியிடம் இருந்தால் நல்லது .நல்ல தில் உள்ள நபர் இருக்க வேண்டும் .அவர் யார் என்பதை எதிர் அனியினர் தெரிவு செய்வார்களா என்பது…?

  2. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    I heard that over the Radio last night. Thank you Mr. President. Dr. Shiranthi Bandaranaike was married to a Mr. Pradeep Kariyawasam.

    • Bharathy says:
      13 years ago

      Oh yeah ? You were at the wedding my friend ??

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...