Monday, March 16, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

வடக்கு- கிழக்கு பிரிவு இல்லை, தமிழர் தாயகம் : கருணா.

இனியொரு... by இனியொரு...
07/12/2008
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

தமிழர்களின் தாயகத்தைக் கூறுபோடுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை எனத்தெரிவித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா அம்மான், வடக்கும் கிழக்கும் நிர்வாக ரீதியாக மாத்திரமே பிரிந்திருப்பதாகவும், அதனைக் கொண்டு அங்கு வாழும் மக்களும் பிரிந்துவிட்டார்கள் எனக்கருத முடியாது எனத் தெரிவித்துள்ளார்.  கொழும்பிலுள்ள சூரியன் எவ்.எம்  தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கிழக்கில் கொலைகளும், குடியேற்றத் திட்டங்களும் அதிகரித்துவருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் தங்களது பிரதிநிதிகளை தமிழ் மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கினதும், கிழக்கினதும் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து போட்டியிட்டு பாராளுமன்றத்தில் ஒரு பலமான கூட்டணியை அமைப்பதற்கான சாத்தியங்கள் எதிர்காலத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்குக் கிழக்கில் செயற்படுகின்ற சகல அரசியல் கட்சிகளுடனும் இணைந்து அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே தமது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற அரசியல் கட்சிகளின் ஜனநாயகபூர்வமான செயற்பாடுகளுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தடையாக இருக்கிறார்கள் எனும் கூற்றை மறுத்த கருணா, ஜனநாயக அரசியலை கிழக்கில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமது அவா எனவும், அதற்கு வேண்டிய ஒத்துழைப்புக்களை தமது கட்சி வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவிருந்தாலும், ஏனைய மாற்று அரசியல் சக்திகளாகவிருந்தாலும் அவர்களின் ஜனநாயகபூர்வமான செயற்பாடுகளுக்கு தாம் ஒருபோதும் தடையாக இருக்கப் போவதில்லை எனவும்; சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஸ்தாபகர்களை உள்ளடக்கிய ஒரு செயற்குழு மூலம் தமது கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் குழுவின் மூலம் தமது கட்சியின் வேலைத்திட்டங்கள் தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிகள் அனைத்திற்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இந்தியப்படைகள் : இலங்கை வருவது உறுதி?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In