வடமாகாணத்தில் சில பகுதிகளில் சிங்கள பௌத்தர்கள் இருந்ததாக சில சக்திகள் நிரூபிக்க முயற்சிக்கின்றன, உண்மையில் அங்கிருந்தவர்கள் தமிழ் பௌத்தர்களாகும்’ தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
தொல்பொருள் ஆய்வுகளின் போது இந்த சான்றுகள் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். தேசிய மரபுரிமைகள் அமைச்சு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சான்றுகளை சிங்கள பௌத்தர்களுக்கு உரிமையானது என வெளிக்காட்ட சில தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்று சான்றுகள் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமையை உறுதிப்படுத்துகின்றன. வடக்கின் இந்து வழிபாட்டுத் தளங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் வடக்கில் காணப்படும் ஓர் இந்து ஆலயத்தில் சிவன் சிலை அகற்றப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். கலாச்சார ஆக்கிரமிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
எஸ்.சிறிதரன்
பிரபாகரனின் அவலம், சர்வதேசம் விழித்துக் கொண்ட அபாயகரமான இந் நிலைமகளில் கூட, சர்வதேசம் பற்றிய அரசியற் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு முனைந்திருக்கவில்லை. பணம் சேர்ப்பதில் இருந்து, சிறுவர்களை படையில் சேர்ப்பது மற்றும் புத்திஜீவிகளை உள்வாங்குவது அல்லது போட்டுத்தள்ளுவது, மக்களை ஓர் அச்ச நிலைமையில் வைத்திருப்பது வரையிலான தொடர்ச்சியான தமது மாபியா வழியிலான அரசிலை கைவிட்டிருக்கவில்லை.
இவ்விதமாக அவரது அறிவுமட்டம் வளர்ச்சிடையாததன் வெளிப்பாடு…கடவுள் என்றால் என்ன? அவர் எப்படி இருப்பார்? எதற்காக இருக்கிறார்? ஏன் இருக்கிறார்? எதுமுதல் இருக்கிறார்? அவர் சக்தி எவ்வளவு? நம் சக்தி எவ்வளவு? அவரால் ஏற்பட்டது எது, நம்மால் ஏற்பட்டது எது? எது எதை அவருக்கு விட்டுவிடலாம்? எது எது நாம் செய்யவேண்டியது? அவரில்லாமல் ஏதாவது காரியம் நடக்குமா? எதையாவது செய்யக் கருதலாமா?” என்பது போன்ற (இப்படிப்பட்ட) நூற்றுக்கணக்கான விஷயங்களில் ஒரு விஷயத்தைக்கூட தெளிவாகத் தெரிந்து கொண்டவன் எவனும் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் இல்லை. இல்லை என்றால் அறவே இல்லை என்று சவால்விட்டுக்கூறுவேன் இந்து பௌத்த எஸ்.சிறிதரன்