Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

லைக்கா விளம்பரங்களோடு இலங்கையில் நடைபெற்ற விளையாட்டிப் போட்டி

இனியொரு... by இனியொரு...
05/13/2014
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்
lyca1sl
லைக்கா விளம்பரங்களோடு யாழ்ப்பாணத்தில் விளையாட்டுப் போட்டி

லைக்கா மோபைல் நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையேயான ‘அரசியல்’ தொடர்புகள் குறித்து இனியொரு இணையத்தில் பல்வேறு ஆக்கங்கள் பதியப்பட்டன. இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளில் பிரதான நிதி வழங்குனர்களாகவும், இந்த ஆண்டு இலங்கைத் தூதரகத்தின் அனுசரணையோடு ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திரதின விழாவில் லைக்கா பிரதான பங்குதாரர்களாகவும் செயற்பட்ட செய்திகள் ஏற்கனவே வெளியாகின.

இவை தவிர புலம் பெயர் நாடுகளில், சரி தவறு என்ற

லைக்கா விளம்பரங்களோடு யாழ்ப்பாணத்தில் விளையாட்டுப் போட்டி
லைக்கா விளம்பரங்களோடு யாழ்ப்பாணத்தில் விளையாட்டுப் போட்டி

விவாதங்களுக்கு அப்பால், ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் உணர்வு அடுத்த தமிழ்ச் சந்ததியினரிடம் காணப்படுகின்றது. களியாட்டங்களும் பல்தேசிய நுகர்வுக் கலாச்சாரத்திற்கும் மத்தியில் ஏதாவது ஒரு குறித்த நோக்கத்திற்காக அதிகார வர்க்கத்திற்கு எதிராகப் போராட விளைந்த இளைய தலைமுறை சரியான அரசியலை நோக்கி அழைத்துவரக் கூடிய நிலையிலேயே காணப்படுகிறது.

இவர்களின் மத்தியிலுள்ள போராட்ட உணர்வைச் சிதைத்து அவர்களின் களியாட்ட நிகழ்வுகளுக்கு லைக்கா பணம் வழங்கி வந்தது. பிரித்தானியாவில் பல பல்கலைக்கழகங்களில் தமிழ் சொசைட்டி என்ற உறுப்பின் கீழ் தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்திருந்தனர்.

இவற்றின் குத்தாட்ட நிகழ்வுகளுக்குப் வருடாந்தம் ஐந்தாயிரம் பவுண்ஸ் பணத்தை லைக்கா வழங்கி

லைக்கா ஆதரவோடு லண்டனில் நடந்த சுதந்திரதினம்
லைக்கா ஆதரவோடு லண்டனில் நடந்த சுதந்திரதினம்

அவர்கள் மத்தியில் குறைந்தபட்சமேனும் துளிர்விட்ட சமூக உணர்வைச் சிதைத்துச் சீர்குலைத்தது. இவை பொதுவாகப் பல்தேசிய நிறுவனங்களுக்கே உரித்தான அரசியல் செயற்பாடுகள்! எமது எல்லைக்குள்ளேயே இச் செயற்பாடுகள் முளைவிடும் போது அவற்றைக் கடந்து எந்த அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாது.

இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்று இலங்கை அரசின் விமாச் சேவையான ஏயர்லங்கா, மற்றும் லைக்கா ஆகியவற்றின் ஆதரவோடு நடைபெற்றுள்ளது. பல்வேறு அரசியல் ‘தலை’கள் இப்போட்டியில் லைக்காவின் பின்னால் ஒளிந்துகொள்கின்றனர்.

லைக்கா மோபல், ஐங்கரன் நிறுவனம் ஆகியவற்றின் தயாரிப்பில் உருவாகும் ‘கத்தி’ திரைப்படம் குறித்த கடைசிச் செய்திகளின் இரத்தம் காயும்முன்னமே இந்த விளையாட்டுப் போட்டியின் பின்னால் இலங்கை அரசின் இனக்கொலை அரசியல் தெரிகிறது.

சேடமிழுக்கும் புலம்பெயர் அரசியல் தலைமைகளின் தேசிய வியாபார அரசியல் பல்தேசிய நிறுவனங்களின் வியாபாரப் போட்டியாக மாறி வருகிறது. லைக்காவின் இலங்கை அரச தொடர்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் பல்வேறு ஊடகங்களும் அமைப்புக்களும் லிபாரா என்ற லைக்காவின் போட்டி நிறுவனத்தின் விளம்பரத் தளமாக மாறுவருகின்றன.

ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்
லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்
லைக்கா, சந்திரசேன, இலங்கை அரசு:அருவருக்கும் பணச்சுரண்டல்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு:விசாரணைக்குத் தடைவிதிக்க மறுப்பு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு:விசாரணைக்குத் தடைவிதிக்க மறுப்பு

Comments 2

  1. mannan says:
    12 years ago

    தமிழரின்  மோபைல்  நிறுவங்கள்  அனேகமானவை  ஒரே வேரில்  வளர்ந்த
    மரங்கள்தான்.  இபோ  இன்னும் பல பெயர்களில்  மாறு வேடம் எடுத்து வளர்ந்து கொண்டிருக்கின்றன. இவர்கள்  விளையாட்டுப்போட்டிகள்
    நடத்தினாலும்   இவர்களின்  விளையாட்டை கண்டு  பரிசு   கொடுக்க
    தமிழர் யாரும்  முன்வராதது   மனவருத்தத்திற்குரியது.

  2. ப.வரதன்(காஸ்ரோ) says:
    12 years ago

    முலுக்க முலுக்க இலங்கையர்கலையே வைத்து வேலைகளை வாங்கும் இந்த நிறுவணங்கள்.மகேந்தா அரசு குடும்பத்தவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இலைங்கையை வைத்திருக்கும் போது.இலங்கையில் பிச்சை எடுப்பதென்றாளும் மகேந்தான்கோவிடம் அனுமதி கேட்டுத்தான் ஆகவேண்டும் .காரணம் .பல கோடிகளை வாங்கி மகேந்தாவை அரியாசனத்தில் ஏத்தியவர்கள் 30 வருடமாக மக்களின் உனர்வுளையும் மக்களின் பணங்களையும் போராட்டம் என்ற போர்வையில் பெரும் நிறுவணமான புலிகள் அமைப்பு என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் .இவ்வளவையும் கதைக்கும் போது மகேந்தாவை வாள் புடிப்பதுபோல் ஒரு உணர்வு தோன்றுமே.இதைத்தான் அனேகமான  ஊடகங்களும் தனிநபர்களும் பயன் படுத்தி இலங்கை நாட்டுக்குள் தலை காட்ட  முடியாமல் செய்கின்றார்கள் .புலிக்கும் அரசுக்கும் பெரிய வேறு பாடு இல்லை உதாரணம் பாரிசில் இருந்து பல கோடிகளை அல்லிக்கொண்டு இலங்கை புலிகள் கட்டுப்பாட்டுக்குள் போன   லாக்குறனை சிவன் கோவில் குடும்பி ஜெயா  நினைத்தை செய்ய முடிந்ததா?????? ஆகையால் உளகமயமாக்கள் சட்டம் அனைவருக்கும் சொந்தம் சட்டத்தின் படி நிறுவணங்கள் உருவாக்கப்பட்டாள் .மகேந்தா எதுகும் செய்ய முடியாது .உடகங்கள் மக்களுக்கு இந்த விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் .நம் பணம் நமக்கே சொந்தம் .இந்தியா இலங்கை அரசு ஆதரவுடன் வீடு கட்டி கொடுக்க முடியும் என்றாள் என் நம் நாட்டு பெரு நிறுவணங்கள் சட்டத்துக்குள் நின்று செயள் பட முடியாது .மீண்டும் பிரச்சனை சம்மந்தம் இல்லாமல் அதே பிரச்சனையை துன்டுவதைப்போல் உள்ளது

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...