Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்

இனியொரு... by இனியொரு...
01/08/2014
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

lycas

லைக்கா மொபைல் என்ற பல்தேசிய வியாபார நிறுவனத்திற்கும் இலங்கை அரசிற்கும் இடையேயான தொடர்பும், லைக்கா மொபைல் டேவிட் கமரன் கட்சிக்கு வழங்கிய நிதி தொடர்பான ஆதரங்களும் கடந்த சில வாரங்களக வெளியாகியிருந்தன. இனியொரு இணையம் இது குறித்த பல தகவல்களை வெளியிட்டிருந்தது. லைக்கா மொபல் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், லைக்கா பிளை நிறுவனத்தின் இணைப்பாளரும் லைக்கா ஊடகப் பேச்சாளருமான திரு.சிவசாமி ஆகியோர் இலங்கை அரச விமானப்படை விமானத்தில் சென்று இறங்கும் காட்சி இன்று வெளியானது. இந்த் இருவரோடும் இலங்கை அரச அமைச்சராகவிருந்த கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரிய மற்றும் ஐங்கரன் நிறுவன உரிமையாளர் கருணாகரமூர்த்தி ஆகியோர் காணப்படுகின்றனர். ஐங்கரன் நிறுவனம் தென்னிந்தியாவிலிருந்து தமிழ்த் திரைப்படங்களைப் புலம் பெயர் நாடுகளுக்கு இறக்குமதி செய்து வினியோகித்துவரும் நிறுவனமாகும். தவிர, தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களைப் புலம்பெயர் நாடுகளுக்கு அழைத்துவரும் ஐங்கரன் அங்கு அவர்களுடனான நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறது.

தமிழ்ப் பேசும் மக்களை இனக்கொலை செய்த இரத்தம் தோய்ந்த விமானத்தில் பலபில்லியன் தமிழ் வியாபாரிகளின் பயணம் என்பட்து இனப்படுகொலையின் பின்புலத்தில் வியாபாரிகளின் செயற்பாடுகளுக்கு சிறந்த உதாரணம்.

lycalyca1lyca2lycas

தொடர்பான அனைத்துச் செய்திகளும்:

பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்
இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு
வியாபாரி! : விஜி.
‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி

Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses

http://www.eelamdaily.com/news/11847/57/.aspx

http://www.huffingtonpost.co.uk/2013/11/18/sri-lanka-david-cameron_n_4296542.html
http://www.dailynews.lk/local/cameron-tories-funded-big-diaspora

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஜில்லாவும் வீரமும் : விமானப்படை விமானத்தில் உலாவந்த ஐங்கரனின் பொங்கல் வெளியீடுகள்

ஜில்லாவும் வீரமும் : விமானப்படை விமானத்தில் உலாவந்த ஐங்கரனின் பொங்கல் வெளியீடுகள்

Comments 2

  1. ப.வரதன்(கஸ்ரோ) says:
    12 years ago

    அனைத்து தவறுகளுக்கும் நாமே பொறுப்பு கூற வேண்டும்.என்னுடய பார்வையில் அரசும் புலியும் யார்….,? எந்த பெருந்தேசியத்திற்கு கீழ் அரசும் புலியும் வேலை .செய்தார்கள்? பில்கேட் போய் இறங்கியிருந்தால் நம் உதடு எதை கூறும்.,?அரசும் புலியும் யார் ….?மக்கள் போடும் பிச்சை போட்டில் வாழ்பவர்களுக்கு யார் பொறுப்பு….? இந்தியாவிலும் பல்வேறு நாடுகளிளும் பல்தேசிய நிறுவனங்களை வைத்திருப்பவர்களே நாட்டை ஆழ்கிறார்கள் .இலங்கையும் மக்களும் அந்த சூழலையே விரும்புகிறது .இந்தியா 5 வருட காளத்திற்குள் வெறும் 10000 குருவிக்கூடுகளையே கட்ட முடிந்தது .ஆனால் லைக்கா.லிபரா போன்ர நிறுவணங்கள் நம்நாட்டில் நுளைவதை ஏற்க மறுப்பதன் பிண்னணி என்ன என்பதின் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்பது என் பார்வை.பல்தேசிய நிறுவனங்கள் இலங்கையை சூழ்ந்துள்ளது என்பதும் உண்மை …அதுவே இன்றய தேவை என்பதும் .பல்தேசிய நிறுவனங்கள் உண்மையாக தேவை கருதும் அரசியள்வாதிகளே நாட்டை ஆழ்கின்றார்கள் ….ஆனால் நாம் பார்வையாளர்கள் இல்லை அனைவருக்கும் கடமை தேங்கி கிடக்கின்றது ….இலங்கையை சுத்தியுள்ள கடல்வழங்களை இந்திய சீனா பெரும் தேசிய நிறுவனங்கள் சூறையாடுகிறது ….பல்லாயிரம் கோடி பெறுமதியாண புலிகளின் கப்பல்கள் ஏங்கே…தன்நிறுவண உழியர்களுக்கு ஒரு மீன் பிடிக்கும் றோழர் வங்கிகொடுத்திருப்பார்களா….? அல்லது அரசுதான் ஊக்கிவிக்கிறதா? என்னை பொறுத்தமட்டில் ஆயிரம் ஆயிரம் லைக்கா நிறுவணங்கள் ஆயிரம் நாசா நிறுவணங்கள் தேவை நம் நாடு உளகை ஆழும் என்பது என்பார்வை ……திறந்த உளகமயமாக்களின் மையக்கோட்டையாக இலங்கை மாறும் …அடுத தேர்தலில் மகேந்தாக்களை ஓரம் கட்ட வேண்டியது ஒவ்வொரு இலங்கை குடிமகனின் தலையாய கடமை …….இலங்கையின் வழர்ச்சியை இனி யாரும் தடுக்க முடியாது …..www.facebook.com/photo.php?fbid=391040150990202&set=pb.100002526600475.-2207520000.1389268126.&type=3&theater

  2. ப.வரதன்(கஸ்ரோ) says:
    12 years ago

    https://www.facebook.com/photo.php?fbid=391040150990202&set=pb.100002526600475.-2207520000.1389268126.&type=3&theater

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...