இன்றைய சமூக அமைப்பு பெரும்பான்மையான மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாத நிலையில் மக்கள் அதற்கு எதிராகப் போராடுகின்றனர். புதிய சமூக அமைப்பையு புதிய உற்பத்தி முறைகளையும் கொண்ட சமூக மாற்றத்திற்காக மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அதிகார வர்க்கமும் ஆளும் வர்க்கமும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை பல்வேறு வழிகளில் மேற்கொள்கின்றன. சொந்த மக்களையே உளவு பார்த்த அமரிக்க அரசின் நடவடிக்கைகளை எட்வார்ட் சினோடென் மக்களுக்குக் தெரியப்படுத்தினார்.
அரசுகளுக்கு சாமன்ய மக்களின் நடவடிக்கைகள் குறித்த நுண்ணிய தகவல்களை வெளிப்படுத்தும் பல நிறுவனங்கள் முளைத்துள்ளன. தரவுகளைப் பல வழிகளில் சேகரிப்பதும் அவற்றை மில்லியன்கள் பெறுமதியான பணத்திற்கு விற்பனை செய்வதும் பல்தேசிய நிறுவனங்களின் முக்கிய செயற்பாடாக மாற்றமடைந்துள்ளது.
முக நூல் மற்றும் தேடு பொறி போன்றவற்றில் ஆரம்பித்த இந்தவகையான உளவு வேலைகள் ஐரோப்பிய அமரிக்க நாடுகள் முழுவதும் புதிய தொழில் நுட்பங்களைப் பய்ன்படுத்தி விரிவடைந்துள்ளன.
நவீன கைத் தொலைபேசிகளிலிருந்து வெளியாகும் சமிக்ஞைகளை கண்காணிப்பதற்காக ‘Renew London’ என்ற நிறுவனம் குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்திய தகவல் லண்டனில் வெளியகியுள்ளது.
கைத் தொலைபேசியின் தனியான இலக்கமாகக் கருதப்படும் MAC address என்பதை உள்வாங்கிப் பதிவு செய்துகொண்டு அவற்றைப் பயன்படுத்தி தகவல்களைத் திரட்டும் வசதி உள்ள கருவிகள் இந்தக் குப்பைத் தொட்டிகளில் பொருத்தப்பட்டிருந்தன. லண்டன் முழுவதும் 200 வரையான நவீன குப்பைத் தொட்டிகளை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது.
கைத் தொலைபேசி உரிமையாளரின் தகவல்களை அறிந்து அவருக்கு ஏற்ற விளம்பரங்களை அனுபுவதற்காகவே தாம் தகவல் சேகரிப்பில் ஈடுபட்டதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
இந்த உளவு வேலை கண்டுபிடிக்கப்பட்டதும் லண்டன் நகரின் நிர்வாகம் குப்பைத் தொட்டிகளை அகற்றுமாறு குறித்த நிறுவனத்தைக் கோரியுள்ளதாகத் கூறுகிறது.
ஆமாம்பா ரசியனும், சீனனும், வடகொரியனும், கியூபனும் தங்கட மக்கள உளவே பார்பதில்லியே.
The city of London is preventing one company from using so-called “smart trashcans” to track smartphones as their users walk by on public streets.
Renew London, the start-up business behind the data-gathering recycle bins, has confirmed all tests have been stopped. It was revealed last week that the company was testing out tracking technology in some public recycling bins in London. Advertisers could then use this information to create targeted ads displayed on the bins.
Renew’s technology used the MAC unique identification number of each Wi-Fi enabled smartphone to identify a user, their specific routes and the speed at which they are walking. With this information Renew could learn about pedestrians’ daily habits and sell this data to advertisers who want to tailor promotions to specific demographics.
“I can confirm that we are not currently running any trials,” explained Renew in a statement to Quartz.
The City of London also issued a statement of its own, saying: “We have already asked the firm concerned to stop this data collection immediately, and we have also taken the issue to the Information Commissioner’s Office.”
“Irrespective of what’s technically possible, anything that happens like this on the streets needs to be done carefully, with the backing of an informed public,” said the statement.
Renew came under fire last week when it was revealed its trash cans were collecting personal data of a people passing the Renew Pods.
During last year’s London Olympics, Renew placed 100 recycling bins on public streets with advertising screens. Of these 100 bins, Renew outfitted 12 of them with “Renew ORB” devices, the hardware component responsible for sniffing out the MAC address of nearby smartphones. Renew sources the Orb from a company called “Presence Orb,” and, until the city banned all tests, the only way to be exempt from this gathering of data was to go to the company’s website and opt-out.
“Although we will be sad to see you go we believe this is every device owners right,” reads the opt-out page at PresenceOrb.com.
According to European data protection regulators known as the “Article 29 Working Party,” Renew needs users’ permission before they start collecting MAC addresses rather than giving users the opportunity to opt-out.
Renew CEO Kaveh Memari tried to address public concern by blaming the outcry over collection of private data on the media’s attempt to write a “good headline” with an “emphasis on style over substance.”
“During our initial trials, which we are no longer conducting, a limited number of pods had been testing and collecting annonymised (sic) and aggregated MAC addresses from the street and sending one report every three minutes concerning total footfall data from the sites. A lot of what had been extrapolated is capabilities that could be developed and none of which are workable right now.”
Memari asks the public to consider what he calls “Phase 1 testing [as a] glorified counter on the street.”
In a separate article, Quartz claims that while the bins were operational, they collected data for more than one million unique devices in one month. The bins tracked as many as 106,629 people a day, recording their devices as many as 946,016 times.
http://www.redorbit.com/news/technology/1112920993/renew-recycling-bins-blocked-tracking-smartphone-users-081213/
In state affairs there is an area called crime , order and social control reasonable amount of information gathering like the above is very important . THIS WEB OWNERS LUCKY DAY TODAY. I AM GOING TO MAKE HIM PRIME MINISTER OF UK . Now let me ask a question from him , my question is this .
In London and other big cities we do not know the name , work place , activity etc. of our own next door neighbour ..
Now imagine your next door neighbour is a professional pick pocket . He goes out at peak hours like an officer comes back at 5 PM with his his collection , Now tell me what social strategy you will use to find this out ? please give a 10 point plan
remember it is better to prevent crim rather than catching and punishing .
ஒரு அரசு என்பது தனது நாட்டில் சமூக கட்டுப்பாடு , குற்றத் தடுப்பு , சட்டம் ஒழுங்கு போன்ற விடங்களையும் மக்களின் மகிழ்ச்சியான விடயங்களையும் சென்றடைவதை உறுதிப் படுத்துவது அவசியமானது .
இந்த வகையில் நடமாட்டங்களைப் பதிவு செய்தல் , தொடர்பாடல்களைப் பதிவு செய்வது அவசியமானது . இதற்கு பல உதாரணங்களை குறிப்பிடலாம்.
உதாரணமாக ,
மேற்குலகத்துக்கு எதிரான சிந்தனை கொண்ட இடது சாரிகள் எனப்படுவோர் எழுதுவதற்கு வெளியே குண்டுத் தக்குதல் செய்வது பற்றி எண்ணம் கொள்கின்றார்களா என அறிய வேண்டுமாயின் , இந்த இணையம் உட்பட , இதில் வந்து இடது சாரித் தனம் பேசுபவர்களின் முகனூல் , மின் அஞ்சல் என்பன கண்கானிக்கப்படுவது அவசியம் என்றே கருதுகின்றேன் . அது நிச்சயம் நடக்கும் .
தங்கள் தேசதைக் காக்க அது செய்யப்பட வேண்டும் . நாமும் எமது தேசத்தைக் காக்க அதை நீண்டகாலமாக செய்தோம் .
அந்த கண்காணிப்பற்ற நிலையால் தான் இன்று உ பல “அயோக்கியர்கள்” எமது அமைப்புகளுக்குள் ஊடுருவி குழப்பம் விளைவிக்கின்றார்கள்.
தமிழ் மக்களுக்கான பாதுகப்பு நோக்குடன் “கண்கானிப்பு அமைப்பு ” ஒன்று உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் . குற்றவாளிகள் அல்லாதோர் இந்த கண்கானிப்பு சபை உருவக்கம் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.
இரத்தச் சோறு தின்ன ஆசைப்படும் “அயொக்கியர்களை ” முன் கூட்டியே அடையாளம் காண இப்படியான கண்காணிப்புக்கள் அவசியமானவை .
-=====================================================================================================================இதை மறுப்பவர்கள் எப்படியான தேசிய பாதுகப்புத் திட்டத்தை முன்வைக்கின்றார்களோ தெரியவில்லை .??
பாதுகாப்புக்காக தொடர்பாடல்களைக் கண்கானிப்பது போல் மகிழ்ச்சியான காரணங்களுக்கும் இப்படியான கண்காணிப்புக்கள் உதவலாம் .
உதரனமாக ,
புகைப் பிடித்தலைத் தடுக்கும் பிரச்சாரங்களை சிகரட் வியாபார நிலையத்துள் புகும் மொபைல்களை இலக்கு வைத்து நடத்தலாம் .
பாலியல் வியாபாரத்தை தடுக்கும் பிரச்சாரங்களை அந்த பிரதேசத்தில் நடமாடும் மொபில்களை இலக்கு வைத்து செய்யலாம் .
புதிய புதிய இலத்திரனியல் சாதனங்களை விளம்பரம் செய்வதற்கு அந்த பிரதேசத்துக்கு அடிக்கடி செல்லும் மொபைல் களை இலக்கு வைத்துச் செய்யலாம் .
நல்ல புத்தகங்களை மக்களுக்கு அறிய்த் தர அந்த அந்த துறைசார் புத்தக அடுக்குகளுக்கு நூலகங்களிலோ விற்பனை நிலையங்களிலோ நடமாடுவோரை இலக்கு வைத்து செய்யலாம் .
என்னைப் போல பிள்ளாயரை வணங்குற விக்கினேஸ்வர பக்தர்களுக்கு புதி புதிய் பஜனைப் பாடல்களை அனுப்ப அந்த கோவிலுக்கு அல்லது அந்த சுவாமி பற்றிய இணையத்துக்கு இலக்கு வைத்து செய்யலாம் .
இதெல்லாம் எற்கனவே நடக்குது . எங்களுக்கு இப்பதான் தெரிய வந்த உடனே குத்தி முறியிறம் .
இந்த தகவல் திரட்டு குற்றம் எதுவும் செய்யாத பிரஜையை பதிக்காத வகையில் அதே நேரம் மக்களுக்கு பாதுகப்பும் நல்வாழ்வும் தரக் கூடிய வகையில் தகவல் திரட்டப்படுவதில் எந்த பாதகமும் இல்லை .