Friday, May 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ராணுவமயப்படுத்தல் தீர்வாகாது : சி.கா.செந்தில்வேல்

இனியொரு... by இனியொரு...
01/17/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

போரை ஊக்கிரமாக முன்னெடுத்து வடக்கு கிழக்கின் நகரங்களையும் கிராமங்களையும் உள்ளடக்கிய நிலப்பரப்பைக் கைப்பற்றி வெற்றி முழக்கமிடுவதன் மூலம் போருக்கு மூலகாரணமாக அமைந்த தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட முடியாது. போர் முனைப்பால் பெறப்படும் வெற்றகள் ஆட்சி அதிகாரத்தின் நீடிப்பிற்கும் எதிர்கால நிலைப்பிற்கும் உதவுமே தவிர நாட்டின் சுபீட்சத்திற்கும் வடக்கு கிழக்கின் ஜனநாயகம் சமாதானம் இயல்பு வாழ்க்கை என்பனவற்றுக்கு வழிகாட்டமாட்டாது. எனவே தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய சுயாட்சித் தீர்வுப் பொதியை முன்வைப்பதும் போருக்குள் ஆகப்பட்டுள்ள நாலரை லட்சம் மக்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதும் அரசாங்கத்தின் உடனடிக் கடமையாகும்.  இன்று வன்னியில் மக்கள் உணவு உடை இருப்பிடம் மருத்துவம் பெற முடியாத நிலையில் உயிர் வாழ்வுக்கு அஞ்சிய நிலையில் பரிதவித்து நிற்கிறார்கள் அவர்கள் தமிழ் மக்கள் என்பதுடன் இலங்கையின் பிரசைகள் ஆவர். ஆதலால் அவர்கள் எவ்வகையிலும் பழிவாங்கப்படக் கூடாது. அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பும் அடிப்படைத் தேவைகளும் ஆறுதலும் வழங்குவது அரசின் கடமையாகும் என்பதை எமது புதிய- ஜனநாயக கட்சி வற்புறுத்தி நிற்கிறது.
இவ்வாறு புதிய- ஜனநாயக கட்சியின் மத்திய குழு வடக்கில் இடம் பெற்று வரும் போரும் மக்கள் எதிர் நோக்கும் அபாயங்களும் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அவ் அறிக்கையில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையானது கடந்த நூற்றாண்டு முழுவதும் பேரினவாத ஒடுக்குமுறை நிலைப்பாட்டின் ஊடாக வளர்க்கப்பட்டு போராக மாற்றப்பட்டது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்த இரு தரப்புக் கட்சிகள் தமது நிலவுடைமை முதலாளித்துவ வர்க்க நலன்களுக்காகவும் ஏகாதிபத்திய அரவணைப்புக்காகவும் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ்த் தேசிய இனங்களின் ஜனநாயக வாழ்வுரிமைகளையும் இன மொழி பிரதேச அபிலாiஷகளையும் மறுத்து இன ஒடுக்குமுறையினை மேற் கொண்டு வந்தன. கடந்த முப்பது வருட கொடிய போருக்குப் பின்பு கூட இனப்பிரச்சினையின் அரசியல் யதார்த்தத்தை மறுத்து போர் மூலம் தீர்வு காணவே முயற்சிக்கப்படுகிறது. தற்போது அடைந்து வரும் ராணுவ வெற்றிகள் மூலம் இனப்பிரச்சினையின் அடிப்படைகளும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் அற்றுப் போய்விடும் என நம்பப்படுகின்றது. இத்தகைய தவறான அரசியல் மதிப்பீடுகள் தொடருமானால் இந்த நூற்றாண்டு முழுவதும் போருக்கான சூழல் மீண்டும் மீண்டும் நீடிக்கவே செய்யும். அதனால் பேரினவாதிகளும் முதலாளித்துவு அதிகார வர்க்கத்தினரும் அந்நிய சக்திகளும் லாபம் பெற முடியுமே தவிர சிங்கள மக்கள் உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களும் எவ்வகையிலும் மீட்சி பெறப்போவதில்லை. நாடும் மக்களும் மேன் மேலும் அழிவுகளையும் துயரங்களையும் சுமந்த செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடரவே செய்யும்.
எனவே நாட்டையும் மக்களையும் மீட்டெடுத்துச் செல்வதற்குரிய ஒரே வழி ராணுவமயப்படுத்தல் அல்ல. அதற்குப் பதிலாக தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் பாரம்பரிய பிரதேசத்தில் சுயாட்சியை வழங்கி தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களை சமத்துவம் ஜனநாயகம் சமாதானத்துடன் வாழ்வதற்கான அரசியல் தீர்வை முன்வைப்பதே இன்றைய அவசரமான முதன்மைப்பணியாகும் இதனை விடுத்து ராணுவ வெற்றிகளையும் ராணுவ வழி காட்டல்களையும் அரசாங்கம் பிரதானப்படுத்தி முன்னெடுப்பதானது சிங்கள மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் எதிர்காலத்திற்கு அபாயங்களைக் கொண்டு வரவே செய்யும். இன்று நாடும் மக்களும் எதிர் நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும் அன்றாட வாழ்க்கைத் துயரங்களுக்கும் யுத்தமும் ராணுவ வெற்றிகளுமேசாட்டாகக் காட்டப்படுகிறது. ஆனால் இதனை நீண்ட காலத்திற்கு ஆளும் அதிகார வர்க்கத்தால் முன்னெடுத்து மக்களை ஏமாற்ற முடியாது.
எனவே தான் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் தமிழ் முஸ்லீம் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அரசியல் தீர்வுப் பொதியை முன்வைத்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை மூலம் உரிய தீர்வு காணப்பட வேண்டும் என எமது புதிய- ஜனநாயக கட்சி வற்புறுத்தி நிற்கின்றது. ஷ

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அச்சேறாத ஒரு மடல் : சி. சிவசேகரம்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In