Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ராஜீவ் காந்தி படுகொலை : கே.பி இடம் விசாரணை

இனியொரு... by இனியொரு...
11/02/2012
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் தொடர்பில் இந்திய மத்திய புலனாய்வு அதிகாரிகள் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக த இண்டியன் எக்ஸ் பிரஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
சீ.பி.ஐ. அதிகாரிகளும், இந்திய புலனாய்வுப் பிரிவு முகவர்களும் அண்மையில் இலங்கைக்கு சென்று குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ராஜீவ் கொலையுடன் தொடர்பு உண்டா என்பது குறித்து குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராஜீவ் கொலைத் திட்டம் தொடர்பில் குமரன் பத்மநாதன் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சோனியா காந்தி சார்பானவர்கள் குமரன் பத்மநாதன் ஊடாக ரஜீவ் காந்தி கொலையை ஏற்பாடுசெய்ததாக வதந்திகள் உலாவின என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஒக்ரோபர் புரட்சியும் சாதீயத்திற்கு எதிரான போராட்டமும்

ஒக்ரோபர் புரட்சியும் சாதீயத்திற்கு எதிரான போராட்டமும்

Comments 4

  1. Thapmizhan says:
    13 years ago

    ராஜிவ்  கொலை வழக்கில்  இந்தியாவில் விசாரிக்க இன்னும் சில கொழுத்த ஆடுகள்  இருக்கிறார்களே. முதலில் கருணானிதியிடமும் ,சுப்பிரமணீயசுவாமியிடமும் ,சந்திரசேகரிடமும் விசாரியுங்கள்.  விசாரிக்கிற மாதிரி விசாரித்தால் , இவர்களீடமிருந்து உண்மை தானா வெளீயவரப்போகிறது.அப்புறம். கே .பி.  யிடம்.  விசாரிக்கலாம். 

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      India wants K. P. there as the organisation is reponsible for what happened at Perambudur on that fateful day in 1991. Journaliist Cho is right in that not only Rajiv Gandhi another 16 people also lost their lives including a Superintendant of Police.

  2. வரதன் காஸ்ரோ says:
    13 years ago

    கறூப்பு பணம் பொதுக்குவதிள் முதன்மைநாடு சுவிஸ் 4மாநிளங்கள் .4 மொழி குறீப்பாக ஈரோப் மொழிகளே .அதிலும் பணத்தை ஆசியாவை செந்தவரளூம் பதிக்கிநார்கள்.உளகம் அறீயும் .பிராஸ் லன்டன் உறவு நேருக்கமானது. .ஆபிரிக்காவிள் பிராஸ் லன்டன் ஆதிக்கமே .விற்பனையில் டாடா வாகணங்கள் ஜி3 துப்பாக்கிகள் ஆனால் பணம் மாறூவது பிராஸ்வங்கி. டாடா நிறூவனரை அடக்கம் பன்னீஇருப்பது பாரிசிள்.இப்போ விசையத்துககு வருகின்றேன் .ரஜீவ் காந்தி பணவைப்பகத்தை ஊக்கிவிக்கும் பொருட்டு இலங்கை இந்திய ஒப்பத்ததின் ஊடாக மேல்கொண்டர் .முயற்சியை முறீஅடிக்க எடுத்த ஆயுதம் யூன்பி .புலி இரண்டும் ஒன்றூ .உதாரணம் புலி யுன்பியினுடய முதலிடுகள் வெளீநாடுகளீளே .மாருதி கொம்பநியும் வழர்ந்துவாருவது பிடிக்கவிள்ளை .இப்போது தெரிகிரதா ரஜீவ் காந்தியின் மரணம் யூன்பி .புலிகளே .யூன்பிஜை விசாரித்தால் மேல்கத்தய வன்டவாளத்துடன் முற்றூபெரும் வெயிடன்சீ 

    • வரதன் காஸ்ரோ says:
      13 years ago

      கே.பி இடம் விசாரணை பொதாது என்றூ நினைக்கிறேன் 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...