Thursday, May 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ராஜீவ் காந்தியில் சிலை உடைப்பு,சுப்பிர சுவாமின் அலுவலகம் தாக்குதல்

இனியொரு... by இனியொரு...
10/25/2008
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

சென்னையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை  சென்னை கொடுங்கையூர் சின்னாண்டிமடம், சிட்கோ சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலையின் தலை உடைக்கப்பட்டு கீழ் பகுதியும் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டது.

இதனை அறிந்த காங்கிரஸ் தமிழ்நாடு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ரஜீவ் காந்தியில் சிலையை உடைத்தவர்களை மாலைக்குள் கைது செய்வதாகக் கூறிய உறுதி மொழியை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

சந்தேகத்தின் பெயரில் இரு பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுப்பிர சுவாமியின் அலுவலகம் இனம் தெரியாதோர் தாக்குதல்

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் அலுவலகம்  இனம் தெரியாதோரினால் தாக்கப்பட்டதோடு, சூறையாடப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மதுரை பிபி குளம் பகுதியில் உள்ள ஜனதாக் கட்சி அலுவலகத்தினுள் புகுந்த குழு ஒன்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், சில பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

ம.தி.மு.க தலைவர் வைகோ மற்றும் அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோரின் கைது நடவடிக்கையை வரவேற்று சுப்பிரசுவாமி அறிக்கை விடுத்த சம்பவத்தை அடுத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலின் போது ஜனதாக் கட்சியின் மாவட்டத் தலைவர் புருஷோத்தமனையும் அக்குழு கடுமையாகத் தாக்கியுள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கருணாநிதி ஆட்சியைக் கலைக்கவேண்டும்: ஜெயலலிதா

Comments 1

  1. chandran.raja says:
    18 years ago

    தமிழ்நாட்டிலும் பயங்கரவாதம் ஆரம்பம்யாகிறது!!!
    இதன் சூத்திரதாரிகள் இனம் காணப்படவேண்டும் இல்லையேல்….
    தமிழ்ளின் பெயராலும் தமிழ்மக்களின் பெயராலும் பொதுசொத்துக்கு தீங்கு விளைவிப்பது
    பிரயாணிகள் பஸ்சுக்கு குண்டு வைப்பது சனநெருக்கடிமிக்க பகுதிகளில் குண்டு தாக்குதலை
    மேற்கொள்ளுவது போன்றசெயல்களை செய்வதற்கு ஏழை பிள்ளைகளை பலிகடாஆக்குவதற்கு
    வை.கோபாலச்சாமியும் நெடுமாறனனும் ஏழைகளின் உயிர்களை விலைக்கு வாங்கி தயாராக
    நிற்கிறார்கள்.
    பிரபாகரனின் வேலைத்திட்டத்தை தமிழ்நாட்டிலும் அமூல்படுத்துவதே இந்த பெரும்தகையர்களின் நோக்கம்.
    ஈழத்தமிழர்கள் பட்டதுன்பத்தை தமிழ்நாடும் படாதிருப்பதாக.
    கொலையாலும் குண்டாலும் தற்கொலைகுண்டாலும் அரசியலுக்கு பதில் அளிப்பது அரசியலே
    அல்ல மாறாக அப்பட்டமான பயங்கரவாதமே!.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In