இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பி.,க்கள் குழு இன்று மாலை 5 மணியளவில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்க உள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் இன்று காலை சந்தித்துப் பேசினார்.
ராஜபக்ஷேவுடன் சேர்ந்து சுஷ்மா காலை உணவு சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ராஜபக்ஷேவுடன் சுஷ்மா ஆலோசனை நடத்தியதாக அவரது செய்தித்தொடர்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்தார்.
Breakfast with President Mahinda Rajapakse (1945) is also something very American. He said he will go to the Electric Chair for the country. That is only there in the State of New York, USA. He used his brother Gothapaya (1950) and is promoting his son Namal. We are in 1970. All the Karma is for all the people in Sri Lanka – Shri Lanka.