இலங்கை அரசு பாதுகாப்பு என்ற தலையங்கத்தில் இலங்கை முழுவதும் சிங்கள பௌத்த மேலதிக்கத்தை நிறுவி வருகிறது. சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான கல்காச்சார ஒடுக்கு முறையின் ஒரு பகுதியாக முஸ்லீம்களின் தொப்பியணிந்த படத்தை கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைக்குப் பயன்படுத்த பாதுகாப்பு அமைச்ச மறுத்துள்ளது.
தொப்பி அணிந்தவாறான புகைப்படம் கொண்ட தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை இத்திணைக்களம் அண்மைக்காலம் வரை ஏற்றிருந்தது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக தொப்பியுடனான விண்ணப்பங்களை ஏற்க வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட சுற்றுநிரூபத்தை அடுத்தே தொப்பியுடனான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் பி. விஜயவீர இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனக்கு அனுப்பிய கடிதத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி, பதிலுக்காக காத்திருப்பதாக விஜயவீர குறிப்பிட்டார்.
when tamils were butchered these guys were laughing and celebrating.Now he same thing happening.
நானுமொரு செய்தி வாசித்தேன்.”இலங்கையின் கிழக்கே காத்தான்குடியில் கடந்த திங்கள் கிழமை 17 வயது பள்ளி மாணவியொருவரும் அதே வயதான மற்றுமொரு பெண்ணும் இணையத்தில் பார்க்ககூடாத படத்தை பார்த்ததாக சொல்லி வீதியில் வைத்துகடத்தப்பட்டு வீடொன்றில் தடுத்து வைத்து கைகளாலும் துடைப்பான் தடிகளினாலும் தாக்கி காயம் விளைவித்தபின் பள்ளிவாசலிடம் ஒப்படைத்தனர்.மதபெரியவர்கள்(?) தம்பங்கிற்கு ஒலிபெருக்கியில் ஊரையே அழைத்து இந்தபெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று பகிரங்க அறிவிப்பு செய்தனர். அவமானம் தாங்க முடியாத மாணவியின் குடும்பம் நீதியின் உதவியை நாடியது. விசாரணையில் அந்த மாணவி இன்ரெர்நெற் கபேயில் பார்க்ககூடாத படத்தை பார்த்தற்கு குறித்த கணணியில் எந்த தகவலுமில்லை எனவே குற்றச்சாட்டு அபாண்டமானது. மதபெரியவர்கள்(?) ஒலிபெருக்கியில்பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.” எவ்வளவு கஸ்ரப்பட்டு காபூலில் சவூதியில் பின்பற்றப்படும் இஸ்லாமிய புனிதசட்டமாம் ஸரியா சட்டத்தை காத்தான்குடியில் வெற்றிகரமாக அமுல் படுத்த முனைந்த போது உந்த சிறிலங்கா குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் இயங்கும் நீதிமன்று தலையிட்டது மட்டுமல்லாது குறித்த பள்ளிவாசல் நிர்வாகத்தை பகிரங்கமாக ஒலிபெருக்கியில் மன்னிப்பு கோரவைத்துவிட்டதாம்! இது எம்மாம் பெரிய சிறிலங்கா அரச அஜாரகம்! இந்தநிலையில் கையை காலை வெட்டுவது கசையடி கொடுப்பது கழுத்தைவெட்டி கல்லால் எறிந்து கொல்வது. பாலியல் வல்லுறவிற்குள்ளாகும் பெண் தனது கற்பை காக்க தவறிவிட்டார் என தீர்ப்பளித்து நிர்வாண ஊர்வலம் நடத்துவது என எவ்வளவு மேன்மை மிக்க புனிதஸரியா சட்டத்தை சிறிலங்கா முஸ்லீம்கள் எப்படியாம் அமுல் படுத்துவது. சிறிலங்கா முஸ்லீம்கள் மேன்மை மிக்க புனிதஸரியா சட்டத்தை காத்தான்குடியில் அமுல்படுத்த அனுமதி கொடுக்கும்படி கோரி ஒரு ஊர்வலம் போவோம். ஏனென்றால் நாளைக்கு அவர்கள்தான் தமிழ்தேசீயத்திற்காக முழுமூச்சாய் போராடப் போகிறவர்கள். நாளைக்கு வெள்ளிக்கிழமைதானே பிற்பகல் ஊர்வலம் போவோம்.